கர்ம யோகம் பாடம் 02
இந்தப்பரீட்சை MCQ அல்ல; இதன் நோக்கம் பாடத்தினை எவ்வளவு தூரம் கூர்ந்து கவனித்து கூறப்பட்ட விடயங்களை உங்களுடைய கற்பனை இல்லாமல் புரிந்திருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதாகும். 

பாடத்தைக் கவனமாக படித்து அதில் கூறப்பட்ட சொற்களைக் கொண்டே பதில் தரவேண்டும்; உங்கள் புரிதல் என்று பாடத்திற்கு வெளியே உள்ள சொற்களைக் கொண்டு உங்கள் மனம் போன போக்கில் பதிலளிக்கக்கூடாது. 

பாடத்தில் BOLD செய்யப்பட்ட பகுதிகளே இந்தக்கேள்விக்கான வினாக்களாகும்
Sign in to Google to save your progress. Learn more
Email *

4. ஒரு செயலை கடமையாக்குவது எது? 

*
37.  நமது விருப்பத்தினை விட கடமைகள் எப்படி வந்து சேர்கிறது? *

2. எந்தவொரு செயலைச் செய்யும் போதும் எமக்கு இருக்க வேண்டிய மனப்பாங்கு என்ன? 

*

18. மகத்தான செயலை ஒருவன் எப்படிச் செய்ய முடியும்? 

*
33. பேறு பெற்ற பெண்களும் ஆண்களும் எத்தகைய நினைப்புடையவர்களாக இருப்பார்கள் என சுவாமிகள் கூறுகிறார்கள்? *

27. மிருகத்தனத்தை வெற்றிகொள்ள இருக்ககூடிய இரண்டு ஆயுதங்களும் எவை? 

*
8. பாவம் புண்ணியம் என்பதற்கான வரைவிலக்கணம் என்ன? *
Name *
26. ஒவ்வொரு ஆண், பெண் இருபாலருக்கும் இருக்க வேண்டிய ஒழுக்க நெறி என்ன? *
Email *
15. மனித இயல்பின் பெரிய அபாயம் என்ன? 
*

12. மற்றவர்களின் கடமையை எப்படிப் பார்க்க வேண்டும்? 

*
11.     நாடுகளுக்கும், மதங்களுக்கும், இனங்களுக்குமிடையிலான வெறுப்புணர்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன? *
39. இந்தப் பாடத்தைக் கற்றதில் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு பெற்றுக்கொண்ட ஐந்து முக்கிய விஷயங்களை நிரற்படுத்துக. 
21. தொடர்ந்து எதனை மறுப்பதன் மூலம் நாம் கர்ம யோகத்தின் அடிப்படைத் தத்துவத்தைச் சாதிக்க முடியும்? *

32. எந்த பெற்றோராவது தங்களையே முதலில் சுய நலமாக நினைப்பார்களானால் அந்தப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அமைகின்ற உறவு எத்தகையதாக இருக்கும் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்? 

*
25.  சுதந்திரத்தின் மிகப்பெரிய வெளிப்பாடு என்ன? *

7. அகச்சார்பான கடமைக்கான (Subjective) வரைவிலக்கணம் என்ன? 

*
31. உலகின் தாய்மையின் இடம் ஏன் மிக உயர்ந்தது? *

9. ஒருவனது மனநிலையையும் தார்மீக நிலையையும் எது தீர்மானிக்கிறது?

*
24. கடமையைச் செய்வது இனிமையான ஒன்று அல்ல; ஆனால் கடமையை எப்படி இனிதாக்க முடியும்? *

14. நாம் கடமைகளை செய்யும் போது முதலில் செய்ய வேண்டிய கடமையும், அதைப் பூர்த்தி செய்தபின்னர் செய்ய வேண்டிய கடமைகளின் ஒழுங்கும் என்ன?

36. பற்றில்லாதவர்களுக்கு எல்லா வேலைகளும் எப்படிப் பட்டவை? *
38. எத்தகைய குணங்கள் உள்ளவருக்கு வாழ்க்கை தோல்வி அடைகிறது? *

16. ஒருவன் இருக்கும் நிலையில் இருந்து அடுத்த மேலான நிலைக்குச் செல்வதற்குரிய அடிப்படை நிபந்தனை என்ன? 

*
17. ஒருவனை எப்படி மதிப்பிட வேண்டும்? *

13. உலகை நாம் ஏன் அனுசரித்துப் போக வேண்டும்?

*

5. செயலைக் கொண்டு கடமை நிர்ணயிக்கப்படுகிறதா?

*
22.  சமூக அமைப்புகள் எல்லாம் எப்படி விரிவடைந்தன? *
WhatsApp Number  *
34. தர்ம வியாதன் கதையில் எப்படி பெண்ணும், வியாதனும் ஞானம், ஆற்றல்களைப் பெற்றார்கள்? *

1. கர்ம யோகத்திற்கும் கடமைக்கும் உள்ள தொடர்பு என்ன?

*
35.   தனக்கென்று பலன் கருதிச் செய்பவன் தனக்கு தரப்பட்ட வேலையைப் பற்றி எத்தகையப் பற்றி எத்தகைய மனப்பாங்கினைக் கொண்டிருப்பான்? *
29. தூய்மையும் பண்பும் நிறைந்த ஒரு பெண்ணோ, ஆணிற்கு முன்னால் வரும் எந்தவொரு எதிர்பாலருக்கும் உருவாகும் சூழல் என்ன? *

19. ஒரு செயல் எப்படி வழிபாடாகவோ, அதற்கு மேம்பட்ட ஒன்றாகவோ ஆக முடியும்?

*

3. உள்ளுந்தல் (impulse) என்பது என்ன அதற்கும் கடமைக்கும் உள்ள தொடர்பு என்ன?

*
23.  மனிதனின் உண்மை இயல்பு எல்லையற்று விரிவதற்கு என்ன செய்ய வேண்டும்? *
20. கர்ம யோகத்தின் அடிப்படைத்தத்துவங்கள் மற்றைய யோக முறைகளுடன் ஒத்துப்போகும் நிலையை விளக்குக? *
10. ஒருவனது தனிப்பட்ட கடமை என்பது எது? *

6. கடமையை புறச்சார்பாக (objective) ஆக வரையறுக்க முடியுமா?

*
30. மதபோதகனாக விரும்புகின்ற ஒவ்வொருவரும் எந்த நிலையில் ஒவ்வொரு பெண்ணிடமும் பழகவேண்டும்? *
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy