பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் 2021-22 புவியியல் பாடம்-7 மானுட புவியியல்
பலவுள் தெரிக. (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
படிக்கும் பள்ளியின் பெயர் மற்றும் ஊர் *
1. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா_____ *
1 point
2. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர்____ *
1 point
3. தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர் மின்சக்தி திட்டம்____ *
1 point
4. தமிழ்நாட்டில் உள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை *
1 point
5. தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் எது? *
1 point
6. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு ____ சதவீதத்தை வகிக்கிறது. *
1 point
7. சாத்தனூர் அணை ______ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது *
1 point
8. மும்பை மற்றும் டெல்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் _____ ஆகும். *
1 point
9 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடு ________ என அழைக்கப்படுகிறது. *
1 point
10. ______ தமிழ்நாட்டின் முக்கிய வாணிப பயிராகும். *
1 point
PREPARED BY S. SARAVANAN, M.Sc., B.Ed., PGDCA, DISTRICT COORDINATOR, DISTRICT PROJECT OFFICE (SS), RAMANATHAPURAM
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy