6th Social Science Day 9
  • இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
  • பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
Sign in to Google to save your progress. Learn more
இந்தியாவில் இந்தோ – கிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் ………
1 point
Clear selection
சீனர்களின் தலைநகரான …… மாபெரும் கலை, கல்விக்கான மையம்
1 point
Clear selection
தினாரா என்பது குப்தர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட ……. நாணயங்கள்
1 point
Clear selection
சரியா தவறா?
குஷாண ஆட்சியாளர்கள் பௌத்தர்கள்.
1 point
Clear selection
சரியா தவறா?
குஷாணர்கள் சத்ராபிகளை பிராந்திய ஆளுநர்களாக நியமித்தனர்.
1 point
Clear selection
சிமுகாவைத் தொடர்ந்து பதவியேற்ற அவருடைய சகோதரர் ________
1 point
Clear selection
உலகப்புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் … பள்ளத்தாக்கில் இருந்தன
1 point
Clear selection
சரியா தவறா?
 
சதகர்னி, சிமுகாவின் சகோதரியின் மகன்
1 point
Clear selection
சி-யூ-கி எழுதிய சீன பௌத்த துறவியும் பயணியுமானவர்
1 point
Clear selection
ருத்ரதாமனின் ________ கல்வெட்டு தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பாகும்.
1 point
Clear selection
நின்ற கோலத்திலான புத்தரின் வெண்கலச்சிலை கண்டறியப்பட்ட இடம் …….
1 point
Clear selection
புஷ்யமித்திரர் …… ஐ தனது தலைநகராக்கினார்
1 point
Clear selection

கூற்றைக் காரணத்துடன் பொருத்திப்பார்த்து சரியான விடையைக் கண்டுபிழக்கவம்.

கூற்று: பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற பகுதிகளை ஆக்கிரமித்தனர்.
காரணம்: மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.

1 point
Clear selection
கூற்று : குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசரான முதலாம் நரசிம்ம குப்தர் மிகிரகுலருக்கு கப்பம் கட்டி வந்தார்.
காரணம் : மிகிர குப்தர் பௌத்தத்தைப் பகைமையோடு பார்த்ததால் மன வேதனை அடைந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினார்.

1 point
Clear selection
நிதி சாரம் என்னும் நூலில் முக்கியத்துவம் பெறுவது
1 point
Clear selection
_________ படிப்படியாக ஏறுமுகம் பெற்று அரசவை மொழியானது

1 point
Clear selection
தனக்குத்தானே அரசராக முடி சூட்டிக் கொண்ட ஹுண தலைவர்
1 point
Clear selection
சாக அரசர் மோகாவின் தலைநகர் ………
1 point
Clear selection
கூற்று 1 : குப்தர்கள் காலத்தைக் காட்டிலும் ஹர்ஷர் காலத்தில் குற்றவியல் சட்டங்கள் கடுமையாக இல்லை.
கூற்று II : சட்டங்களை மீறுவோர்க்கும் அரசருக்கு எதிராக சதி செய்வோர்க்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1 point
Clear selection
சரியா தவறா?
நாக்காள் பதோம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லால் ஆன முத்திரை தாய்லாந்தில் – உள்ளது
1 point
Clear selection
சரியா தவறா?
மாவோஸின் பெயர் மோரா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 point
Clear selection
சுங்கர் காலத்தில் கற்களுக்குப் பதிலாக …….. பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது.
1 point
Clear selection
ஸ்ரீகுப்தருக்குப் பின் அரசப் பதவியேற்றவர்.
1 point
Clear selection
கூற்று I: மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர்
கூற்று II: கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்

1 point
Clear selection
ஹர்ஷர் கலந்து கொண்ட கும்பமேளா விழா நடைபெற்ற இடம்
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy