NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST - 21
பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் பாடங்கள் 
(வரலாறு பகுதி முழுவதும்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
மொபைல் எண்  *
1.திருவாலங்காடு செப்பேடு கீழ்கண்ட யாருடைய காலத்தை சார்ந்தது  *
1 point
2. சோழர்கள் காலத்தில் கல்விநிலையங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது  *
1 point
3. "டங்கா" எனப்படும் வெள்ளி நாணயங்கள் யாருடைய காலத்தில் வெளியிடப்பட்டது  *
1 point
4. தவறானது எது  *
1 point
5. தவறான பொருத்தம் எது  *
1 point
6. பொருந்தாதது எது  *
1 point
7. இந்தியாவின் மீதான கஜினி முகமதுவின் கடைசி படையெடுப்பு எது  *
1 point
8. இரண்டாம் தரேய்ன் போர் நடந்த ஆண்டு  *
1 point
9. வெண்மை நிறச்சலவை கற்களால் கட்டப்பட்ட கூடம் கீழ்கண்ட எந்த கோவிலில் அமைந்துள்ளது  *
1 point
10. டெல்லியின் முதல் சுல்தான் என தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டவர் யார்  *
1 point
11. கங்கை கொண்டான் என தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டவர்  *
1 point
12. சோழ பேரரசு காலத்தில் "காணிக்கடன்" என அழைக்கப்பட்டது  *
1 point
13. "பள்ளிச்சந்தம்" எனப்படுவது  *
1 point
14. "கீழ்வாரத்தை" என்பதன் பொருள்  *
1 point
15. "அஞ்சு வண்ணத்தார்" "மணி கிராமத்தார்" என சோழர்கள் காலத்தில் எப்பிரிவு மக்கள் அழைக்கப்பட்டனர்  *
1 point
16. 8000 சமணர்களை கழுவேற்றியதாக கூறப்பட்ட மன்னன் யார்  *
1 point
17. பாண்டியர்கள் காலத்தில் "காயல்" துறைமுகத்துக்கு வந்த வெனீஸ் பயணி யார்  *
1 point
18. பாண்டியர்கள் காலத்தில் "எழுத்து மண்டபம்" என அழைக்கப்பட்டது எது  *
1 point
19. "வளநாடு" என அழைக்கப்பட்டது  *
1 point
20. "சகல்காணி அல்லது நாற்பதின்மர்" குழுவை உருவாக்கியவர் யார்  *
1 point
21. "ஒற்றர் துறையை" நிறுவியவர் யார்  *
1 point
22. "முகமது பின் துக்ளக்" என அழைக்கப்பட்டவர் யார்  *
1 point
23. கீழ்கண்ட எந்த நகரை பிரோஷா துக்ளக் உருவாக்கவில்லை  *
1 point
24. "வெற்றியின் நகரம்" என அழைக்கப்பட்டது எது  *
1 point
25. கீழ்கண்ட யாருடைய அவையில் :அஷ்டதிக்கஜங்கள்" இடம்பெற்றனர்  *
1 point
26. விஜயநகர பேரரசு காலத்தில் "கெளடா" என அழைக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட எந்த பகுதியை நிர்வகித்தனர்  *
1 point
27. கிருஷ்ணதேவராயர் தெலுங்கு மொழியில் எழுதிய காவிய நூல் எது  *
1 point
28. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு பெயர் பெட்ரா கோட்டை எது  *
1 point
29. தவறான பொருத்தம் எது  *
1 point
30. "ஜாகிருதீன்" என்பதன் பொருள் என்ன 

*
1 point
31. பொருத்தமில்லாதது எது  *
1 point
32. நிலவருவாய் முறையினை அறிமுகம் செய்தவர் யார்  *
1 point
33. "ஜஹாங்கீர்" என்பதன் பொருள்  *
1 point
34. "குர்ரம்" என இயர்பெயர் கொண்டவர் யார்  *
1 point
35. தவறான பொருத்தம் எது  *
1 point
36. "சாரியா" என்பதன் பொருள்  *
1 point
37. "மன்சப்தாரி முறை" கீழ்கண்ட யாரால் கொண்டுவரப்பட்டது  *
1 point
38. "முக்காதம்" எனப்பட்டவரின் பணி யாது  *
1 point
39. "சுயயூர்கள்" என் கீழ்கண்ட எது அழைக்கப்பட்டது  *
1 point
40. "தீன் இ பானா" என்பது கீழ்கண்ட எந்த மொகலாய மன்னரின் டெல்லி அரண்மனை ஆகும்  *
1 point
41. "தேஷ்முக்" என்பவர்கள் கீழ்கண்ட இப்பகுதியை ஆட்சி செய்தனர்  *
1 point
42. "குல்கர்னி" என கீழ்கண்ட யார் அழைக்கப்பட்டார்கள்  *
1 point
43. "அஷ்டப்பிரதான்" என்ற அமைச்சர்கள் குழு கீழ்கண்ட யாருடைய அவையில் இருந்தனர்  *
1 point
44. தவறான பொருத்தம் எது  *
1 point
45. தவறான இணை எது  *
1 point
46. கீழ்க்கண்டவற்றுள் "கிருஷ்ணனை அடையும் வழி" என புகழப்படும் நூல் எது  *
1 point
47. "பெண்ணின் புனித பாடல்கள்" என பொருள்படும் நூல் எது  *
1 point
48. "பிரம்மா சூத்திரம்" என்று நூலுக்கு உரை எழுதியவர் யார்  *
1 point
49. கீழ்கண்டவர்களில் பார்வைத்திறன் அற்ற கவிஞர் யார்  *
1 point
50. "பஜன்" பாடல்களோடு தொடர்புடையவர் யார்  *
1 point
51. "நட்பு", "விசுவாசம்" போன்ற உணர்வுகளுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்த நூல் எது  *
1 point
52. "கிரந்தவளி" என்ற நூலை எழுதியவர் யார்  *
1 point
53. தவறான பொருத்தம் எது  *
1 point
54. பொருந்தாத இணை எது  *
1 point
55. "புடைப்பு சிற்பங்கள்" பெரும்பாலும் கீழ்கண்ட யாருடைய காலத்தில் இருந்தது  *
1 point
56. "தாமரை தடாக ஓவியம்" கீழ்கண்ட எந்த இடத்தில் உள்ளது  *
1 point
57. "கீழ்கண்ட யாருடைய காலத்தில் கோவில்களில் "மண்டபங்கள்" காணப்பட்டது  *
1 point
58. தவறான இணை எது  *
1 point
59. "இசைத்தூண்கள்" கீழ்கண்ட யாருடைய காலத்தின் சிறப்பு அம்சமாகும்  *
1 point
60. நவீன கால கோவில்களின் தனிச்சிறப்பு எது  *
1 point
61. தவறான இணை எது  *
1 point
62. மகாபாஷ்யா என அழைக்கப்பட்டது எது  *
1 point
63. தவறான பொருத்தம் எது  *
1 point
64. "அறிவர் கோவில்" என அழைக்கப்படுவது எது  *
1 point
65. திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் கீழ்கண்ட எங்கு அமைந்துள்ளது  *
1 point
66. "பஞ்சவர் படுக்கை" என்ற பாறை கீழ்கண்ட எந்த இடத்தில் உள்ளது  *
1 point
67. 22 வது தீர்த்தங்கர் "நேமிநாதர்" சிலை கீழ்கண்ட எந்த மாவட்டத்தில் உள்ள குகைக்கோவிலில் அமைந்துள்ளது  *
1 point
68. "கீழக்குயில்குடி" குடைவரை கோவில் அமைந்துள்ள மாவட்டம் எது  *
1 point
69. "அனைத்து மனிதர்களும் சமமான உரிமைகளுடன் பிறக்கின்றனர்" என்ற கருத்தை கொண்டு இருந்தவர் யார்  *
1 point
70. புத்தர் தனது போதனைகளை கீழ்கண்ட எந்த மொழியில் பரப்புரை செய்தார்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy