JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
8 மணித்தேர்வு - 9th அறிவியல் 07-09
www.tamilmadal.com
- SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பெயர்:
*
Your answer
மாவட்டம்:
*
Your answer
1. வெப்பமானது எத்தனை வழிகளில் பரவுகிறது.?
1 point
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
Clear selection
2. ஒரு திரவத்தின் அதிக வெப்பமுள்ள பகுதியில் இருந்து குறைவான வெப்பமுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுவதை ........ எனலாம்
1 point
வெப்பக் கடத்தல்
வெப்பக் கதிர்வீச்சு
வெப்பச் சலனம்
அனைத்தும்
Clear selection
3. .......... வெப்பநிலைக்கு அதிகமாக இருக்கும் எல்லாப் பொருட்களிலிருந்தும் வெப்பக் கதிர்வீச்சு ஏற்படும்.
1 point
0 K
100 K
1000 K
10000 K
Clear selection
4. வெப்பநிலையை அளவிடுவதற்கு எத்தனை அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.?
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Clear selection
5. ஃபாரன்ஹீட் அளவீட்டில் 32 ̊F உறைநிலைப் புள்ளியாகவும்,...........ஆவியாதல் புள்ளியாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
1 point
112 ̊F
212 ̊F
312 ̊F
412 ̊F
Clear selection
6. ஃபாரன்ஹீட் அளவீட்டில் உறைநிலைப் புள்ளிக்கும் ஆவியாதல் புள்ளிக்கும் உள்ள
இடைவெளி ........... பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1 point
180
200
220
240
Clear selection
7. செல்சியஸ் அளவீட்டில் 0 ̊C உறைநிலைப் புள்ளியாகவும், ...... ஆவியாதல் புள்ளியாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
1 point
10 ̊C
100 ̊C
1000 ̊C
10000 ̊C
Clear selection
8. செல்சியஸ் அளவீட்டில் உறைநிலைப் புள்ளிக்கும் ஆவியாதல் புள்ளிக்கும் உள்ள
இடைவெளி ........... பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1 point
10
50
100
500
Clear selection
9. கெல்வின் அளவீட்டில் ....... என்பது தனிச் சுழி
வெப்பநிலை ஆகும்.
1 point
0 K
10 K
50 K
100 K
Clear selection
10. ஒரு பொருளின் மூலக்கூறுகள் மிகக்குறைந்த ஆற்றலைப் பெற்றிருக்கும் போது இருக்கும்வெப்பநிலை தனிச் சுழி வெப்பநிலை ஆகும்.
1 point
சரி
தவறு
Clear selection
11. ............... வெப்பநிலையில் நீரின் திட, திரவ மற்றும் வாயு நிலைகள் ஒன்றிணைந்து காணப்படும்.
1 point
173.16 K
273.16 K
373.16 K
473.16 K
Clear selection
12. நீரின் மும்மைப் புள்ளியின் ......... பங்கு ஒரு கெல்வின் ஆகும்.
1 point
273.16 K
1/273.15
473. 16
1/473.15
Clear selection
13. செல்சியஸ் மற்றும் கெல்வின் அள
வீடுகளிைடயேயான தொடர்பு: K = ...........
1 point
C + 273.15
C -273.15
C x 273.15
C / 273.15
Clear selection
14. வெப்பநிலை அளவீட்டை மாற்றுக:
25°C ஐ கெல்வின் அளவீட்டிற்கு மாற்றுக.
1 point
198.15 K
298.15 K
398.15 K
498.15 K
Clear selection
15. வெப்பநிலை அளவீட்டை மாற்றுக:
200 K ஐ °C அளவீட்டிற்கு மாற்றுக.
1 point
–73.15 °C
73.15 °C
–37.15 °C
37.15 °C
Clear selection
16. வெப்பநிலை அளவீட்டை மாற்றுக:
35°C ஐ பாரன்ஹீட் (°F) அளவீட்டிற்கு மாற்றுக.
1 point
55 °F
66 °F
77 °F
88 °F
Clear selection
17. வெப்பநிலை அளவீட்டை மாற்றுக:
1 point
–10 °C
–20 °C
–30 °C
–40 °C
Clear selection
18. நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் .......... JKg^-1 K^-1. எனவே, தன்னுடைய வெப்பநிலையை உயர்த்துவதற்கு நீர் அதிக வெப்பத்தை
எடுத்துக்கொள்ளும்.
1 point
1200
2400
3600
4200
Clear selection
19. 2 கிகி நீரின் வெப்பநிலையை 10°C லிருந்து
50°C க்கு அதிகரிக்கத் தேவைப்படும் வெப்ப
ஆற்றல் எவ்வளவு? (நீரின் தன் வெப்ப ஏற்புத்
திறன் 4200 JKg^-1 K^-1)
1 point
3,36,000 J
33,600 J
3,360 J
336 J
Clear selection
20. பனிக்கட்டி (திட நிலை) தன் வெப்ப ஏற்புத் திறன் அளவு எவ்வளவு?
1 point
4200 JKg-1 K-1
2100 JKg-1 K-1
460 JKg-1 K-1
230 JKg-1 K-1
Clear selection
21. ஒரு இரும்புக் குண்டுக்கு அதனுடைய
வெப்பநிலையை 20°C உயர்த்திக் கொள்ள 5000J
வெப்ப ஆற்றல் கொடுக்கப்படுகிறது. அந்த இரும்புக் குண்டின் வெப்ப ஏற்புத் திறன் எவ்வளவு?
1 point
50 JK-1
150 JK-1
250 JK-1
350 JK-1
Clear selection
22. நீரைப் பொறுத்தவரை உருகுநிலை மற்றும்
உறைநிலை இரண்டும்.............ஆகும்.
1 point
0°C
10°C
100°C
1000°C
Clear selection
23. நீருக்கு கொதிநிலையும் ஒடுக்க நிலையும் ............... ஆகும்.
1 point
0°C
10°C
100°C
1000°C
Clear selection
24. 5 கிகி பனிக்கட்டி உருகுவதற்கு எவ்வளவு
வெப்ப ஆற்றல் தேவை? (பனிக்கட்டியின்
தன் உள்ளுறை வெப்பம் = 336 Jg-1)
1 point
1680000J
1.68 × 10^6 J
1680000J அல்லது 1.68 × 10^6 J
எதுவுமில்லை
Clear selection
25. 100°C வெப்பநிலையில் இருக்கும் நீரைப்
பயன்படுத்தி 2 கிகி நிறையுள்ள பனிக்கட்டியுடன் சேர்த்த கலவையை 0°C வரை குளிர்விக்க எவ்வளவு வெந்நீர் தேவைப்படும்?
நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் = 4.2 JKg^-1 K^-1மற்றும் பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பம் = 336 Jg^-1.
1 point
1600 கி
1.6 கிகி.
1600 கி அல்லது 1.6 கிகி.
எதுவுமில்லை
Clear selection
26. 90°C ல் இருக்கும் 100 கி நீரையும் 20°C ல்
இருக்கும் 600 கி நீரையும் கலக்கும் போது
கிடைக்கும் கலவையின் இறுதி வெப்பநிலை
எவ்வளவு?
1 point
30 °C
40 °C
50 °C
60 °C
Clear selection
27. 20 ஹெர்ட்ஸ்க்கும் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலிகள் குற்றொலிகள் எனப்படும். அதிர்வெண் 20,000 Hz க்கு அதிகமான ஒலி மிகையொலி அல்லது மீயொலி எனப்படும்.
1 point
சரி
தவறு
Clear selection
28. ஒலியின் செறிவானது .............. (dB) என்ற
அலகால் அளவிடப்படுகிறது. தொலைபேசியைக் கண்டு பிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் என்பவரின்
நினைவாக இப்பெயரானது வழங்கப்படுகிறது.
1 point
டெசிமல்
டெசிபெல்
இரண்டும்
எதுவுமில்லை
Clear selection
29. ஒரு ஒலி அலையின் அதிர்வெண் 2 கிலோ
ஹெர்ட்ஸ் மற்றும் அலைநீளம் 15 செ.மீ எனில்
1.5 கி.மீ தூரத்தைக் கடக்க, அது எடுத்துக்
கொள்ளும் காலம் என்ன?
1 point
5 வினாடிகள்
10 வினாடிகள்
50 வினாடிகள்
100 வினாடிகள்
Clear selection
30. 20 °C வெப்பநிலையில் 22 மெகா ஹெர்ட்ஸ் அதிர் வெண் கொண்ட ஒலியின் அலைநீளம் என்ன?
1 point
15.64 μm.
16.64 μm.
17.64 μm.
18.64 μm.
Clear selection
31. ஒலியானது காற்றை விட 5 மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும். கடல் நீரில் ஒலியின் வேகம் மிக அதிகமாக (அதாவது 5500 கிமீ/ மணி) இருப்பதால், கடல் நீருக்குள் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டு திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று எளிதில் பேசிக் கொள்ள முடியும்.
1 point
சரி
தவறு
Clear selection
32. ஒருவர் தனது துப்பாக்கியைச் சுட்ட 5 வினாடிக்குப் பிறகு எதிரொலியைக் கேட்கிறார். அவர் குன்றை நோக்கி 310 மீ முன்னோக்கி நகர்ந்து மீண்டும் சுடுகிறார். இப்பொழுது 3 வினாடிக்குப் பிறகு எதிரொலியைக் கேட்கிறார் எனில் ஒலியின் வேகம் எவ்வளவு?
1 point
310 மீ/வி^–1
310 மீ/வி^–2
310 மீ/வி^–3
310 மீ/வி^–4
Clear selection
33. மீயொலி அலைகள் இதயத்தின் பல்வேறு பகுதி களிலிருந்து எதிரொலிக்கப்பட்டு இதயத்தின் பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. இத்தொழில் நுட்பத்திற்கு மீயொலி இதய வரைவி என்று பெயர்.
1 point
சரி
தவறு
Clear selection
34. சோனார் என்ற கருவியானது .....................
அலைகளைச் செலுத்தி நீருக்கு அடியிலுள்ள
பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம்
ஆகியவற்றைக் கணக்கிட பயன்படுகிறது.
1 point
மீயொலி
மிகையொலி
இரண்டும்
எதுவுமில்லை
Clear selection
35. ஒரு கப்பலிலிருந்து அனுப்பப்படும் மீயொலியானது கடலுக்கு அடியிலுள்ள பொருளின் மீது எதிரொலிக்கப்பட்டு 3.42 வினாடிக்குப் பிறகு மீண்டும் வந்தடைகிறது. கடல் நீரில் மீயொலியின் வேகம் 1531 எனில் கப்பலிலிருந்து கடலின் அடிப்பகுதி வரை உள்ள தொலைவு எவ்வளவு?
1 point
2618 மீ
2.618 கிமீ.
இரண்டும்
எதுவுமில்லை
Clear selection
36. நமக்கு அருகாமையில் உள்ள
அண்டிரோமீடா விண்வெளித் திரளின் தொலைவு ............ மில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகும்.
1 point
0.5
1.5
2.5
3.5
Clear selection
37. பூமி இயங்கும் வேகத்தில் (அதாவது 30 கிமீ /வி) நாம் சென்றால்கூட விண்வெளித் திரளைச் சென்றடைய எத்தனை பில்லியன் ஆண்டுகள் தேவைப்படும்.?
1 point
5
15
25
35
Clear selection
38. நமது அண்டத்தில் 100 பில்லியன் விண்மீன் திரள்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 100 பில்லியன் விண்மீன்களுக்கும் அதிகமான விண்மீன்கள் இருக்கலாம்.
1 point
சரி
தவறு
Clear selection
39. பூமியின் சுழற்சிக்காலம் 23 மணி ............ நிமிடங்கள் ஆகும்.
1 point
55
56
57
58
Clear selection
40. புவியை விட 11 மடங்கு பெரியது, 318 மடங்கு எடை கொண்டது எது?
1 point
செவ்வாய்
வியாழன்
யுரேனஸ்
நெப்டியூன்
Clear selection
41. ......... ஆண்டுகளுக்கு ஒருமுறை புளூட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது.
1 point
148
248
348
448
Clear selection
42. சிறு கோள்களிலேயே செரஸ் என்பதே
மிகப்பெரிய சிறுகோளாகும். இதன் விட்டம் 946 கி.மீ ஆகும்.
1 point
சரி
தவறு
Clear selection
43. ஹாலி வால்விண்மீன் மீண்டும் எந்த ஆண்டு தெரியும்.?
1 point
2062
2072
2082
2092
Clear selection
44. நொடிக்கு 250 கி.மீ (மணிக்கு 9 இலட்சம் கி.மீ) வேகத்தில் பால்வெளி வீதியைச் சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும் காலம் காஸ்மிக் ஆண்டு எனப்படும். இது 225 மில்லியன் புவி ஆண்டுகளுக்குச் சமம்.
1 point
சரி
தவறு
Clear selection
45. இந்தியா தனது முதல் செயற்கைக் கோளான
ஆரியபட்டாவை ஏப்ரல் 19, ............... -ல் செலுத்தியது. செயற்கைக்கோள்கள் சில நூறு கிலோமீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றி வரும் வகையில் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
1 point
1955
1965
1975
1985
Clear selection
46. 500கிமீ உயரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோளின் சுற்றியக்கத் திசை வேகத்தைக் கணக்கிடுக.
1 point
7613 மீவி^-1
7.613 கிகிவி-1
7613 மீவி^-1 (அல்லது) 7.613 கிகிவி^-1
எதுவுமில்லை
Clear selection
47. 500கிமீ உயரத்தில் ஒரு செயற்கைக்கோளின்
சுற்றுக்காலத்தைக் காண்க.
1 point
75 நிமிடங்கள்
85 நிமிடங்கள்
95 நிமிடங்கள்
105 நிமிடங்கள்
Clear selection
48. 1600 களின் தொடக்கத்தில் ஜோகனஸ் கெப்ளர் கோள்களின் இயக்கத்திற்கான .............. விதிகளை வெளியிட்டார்.
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Clear selection
49. அறிவியல் ஆய்வகமாகவும், வானோக்கு
நிலையமாகவும் செயல்படும் வண்ணம்
பன்னாட்டு விண்வெளி மையம்
அமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய நோக்கம்,
விண்ணில் ஆய்வுகளை மேற்கொள்ளும்
பன்னாட்டு ஆய்வகமாகச் செயல்படுவது ஆகும்.
1 point
சரி
தவறு
Clear selection
50. பன்னாட்டு வின்வெளி
மையத்தை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும்
.......... வெவ்வேறு நாடுகளின் ஐந்து விண்வெளி
நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.
1 point
14
15
16
17
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms