CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL
8 ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்
Sign in to Google to save your progress. Learn more
என்றென்றும் என்ற சொல்லை பிரித்து எழுதுக *
1 point
மொழிக்குரிய ஒழுங்கு முறை எது? *
1 point
இசை என்ற சொல்லின் பொருள் *
1 point
வாழ்வுக்குரிய ஒழுங்கு முறை எனப்படுவது எது? *
1 point
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
1 point
Clear selection
தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை இயல்களைக் கொண்டது? *
1 point
தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? *
1 point
செயலுக்கும் மரபுக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி கூறும் நூல் எது? *
1 point
நிலம் நீர் காற்று வானம் நெருப்பு ஐந்தும் கலந்து என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது? *
1 point
அகர உகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை கலைந்தவர் யார்? *
1 point
எந்த எழுத்து இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவமாகும்? *
1 point
எ என்னும் எழுத்து இருக்கு கீழ் கூட்டிட்டு ஏ என்னும் எழுத்து நெடிலாக என்னும் எழுத்தாகவும் உருவாக்கியவர் யார்? *
1 point
இருபதாம் நூற்றாண்டில் தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் யார்? *
1 point
எந்த எழுத்தை குறிப்பிட பகர எழுத்தின் உள்ளே புள்ளி ப் இட்டனர்? *
1 point
எதில் தமிழ் எழுத்துக்களை எழுதும் போது நிறுத்தக் குறிகளும் பத்தி பிரிதலும் இல்லை? *
1 point
எந்த கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற்றுள்ளன? *
1 point
எந்த எழுத்தை குறிப்பிட்ட எழுத்துக்களின் முன் இரட்டை புள்ளி இட்டனர்? *
1 point
தமிழ் எழுத்துகளின் பழைய கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றது? *
1 point
எந்த கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டிருந்தது? *
1 point
எதன்மீது தமிழ் எழுத்துக்கள் பதிக்கும்போது நேர் கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகள் அதிகமாக பயன்படுத்தினர்? *
1 point
கல்வெட்டுகள் செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? *
1 point
எந்த ஆட்சிக் காலமான 13ம் நூற்றாண்டிற்கு பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன? *
1 point
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து எது? *
1 point
தமிழ் எழுத்துக்களில் மிகப் பெரும் சீர்திருத்தம் செய்தவர் யார்? *
1 point
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? *
1 point
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றவர் யார்? *
1 point
ஓரெழுத்து மொழி வகை எனின் நெட்டெழுத்து ஏழே எழுத்து ஒரு மொழி என்றவர் யார்? *
1 point
தமிழில் சொல் என்பதற்கு என்ன பொருள்? *
1 point
ஏ என்பதன் பொருள் *
1 point
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்? *
1 point
தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்? *
1 point
அம்புவிடும் கலை தமிழில் எவ்வாறு அழைக்கப்பட்டது *
1 point
ஓரெழுத்து ஒருமொழியின் எண்ணிக்கை எத்தனை? *
1 point
தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து *
1 point
எழுத்துகளின் பிறப்பினை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? *
1 point
மார்பை இடமாகக் கொண்ட பிறகும் எழுத்து *
1 point
தேவாரத்தை தொகுத்தவர் *
1 point
சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக அமைந்துள்ளது? *
1 point
முரசு வகைகளில் ஐந்து முகங்களை உடைய முரசு - *
1 point
விலங்குகளின் தோலால் மூடப்பட்டு செய்யப்படும் கருவிகள் எது? *
1 point
இலக்கியங்களில் எந்த இசைக் கருவியை பணி நிலம் என்று குறிப்பிட்டுள்ளனர்? *
1 point
வீணை நரம்பிசைக் கருவி எத்தனை நரம்புகளை உடையது? *
1 point
எந்த இசைக்கருவிகள் நரம்பு அல்லது தந்திகளை உடையது? *
1 point
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
பழந்தமிழ் நாட்டில் முரசு எத்தனை வகைகளாக இருந்தது? *
1 point
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பாடலை பாடியவர் யார்? *
1 point
தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல்- *
1 point
சித்தம் என்பதன் பொருள் *
1 point
அயோத்திதாசர் பதிப்பித்த நூல் எது? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy