CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL
6 ஆம் வகுப்பு தமிழ் இயல்7,8,9
Sign in to Google to save your progress. Learn more
1) ஔடதம் என்பதன் பொருள் *
1 point
2) தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்தித்தவர் என்று அப்துல் கலாம் யாரை குறிப்பிடுகிறார்? *
1 point
3) புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் யார்? *
1 point
4) அகரவரிசை கூறும் அறிவுரையை  எவ்வாறு கூறுவோம்? *
1 point
5) அறிவியல் ஆத்திச்சூடி எழுதியது யார்? *
1 point
6) வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என பாடியவர் யார்? *
1 point
7) உலகிலேயே முதன்முறையாக ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய நாடு? *
1 point
8) உலக சதுரங்க வெற்றியாளர் கேரி கே ஸ்புக்குரோல் என்பவரை பெற்றுக்கொண்ட மீத்திறன் கணினி யின் பெயர் என்ன? *
1 point
9) நீக்குதல் என்பதன் எதிர்ச்சொல் *
1 point
10) ரோபோ என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? *
1 point
11) விளக்குகள் பல தந்த ஒளி என்னும் நூலை எழுதியவர் யார்? *
1 point
12) ரோபோ என்பதன் பொருள் *
1 point
13)  அப்துல் கலாமின் சுயசரிதை நூல் பெயர் என்ன? *
1 point
14) உலகின் முதல் விஞ்ஞானி குழந்தைகளை என்று கூறியவர் யார்? *
1 point
15) மொழிக்கு முதலில் வராத எழுத்து *
1 point
16) மொழிக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை? *
1 point
17) தேசிய அறிவியல் தினம் *
1 point
18) இராமன் விளைவு நாள்- *
1 point
19) சர் சி வி இராமன் விளைவை கண்டு பிடிக்க காரணம் *
1 point
20) எளிது என்பதன் எதிர்ச்சொல் *
1 point
21) உள்ளத்தை மகிழ்விப்பது எது? *
1 point
22) கழிவை உரமாக மாற்றக்கூடியது எது? *
1 point
23) மொழிக்கு முதலில் வரும் உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை- *
1 point
24) ராமன் விளைவு *
1 point
25) இந்தியாவிற்கு அறிவியலுக்காக முதல் நோபல் பரிசு பெற்றவர் யார்? *
1 point
26) ஐக்கிய நாடுகள் சபையின் புதுமைகளின் வெற்றியாளர் என பட்டம் சூட்டப்பட்ட ரோபோ எது? *
1 point
27) உலக சதுரங்க வெற்றியாளர் *
1 point
28) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அதிகாரங்களை கூறும் நூல் எது? *
1 point
29) திருக்குறளின் அதிகாரங்கள்- *
1 point
30) திருக்குறள் எதனால் ஆன நூல் ஆகும்? *
1 point
31) பொருட்பால் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? *
1 point
32) முதன்முதலில் திருக்குறளை பதிப்பித்தவர் யார்? *
1 point
33) திருக்குறள் சிறப்பைக் கூறும் நூல் எது? *
1 point
34) திருவள்ளுவர் ஆண்டு *
1 point
35) அறத்துப்பால் எத்தனை அதிகாரங்களை கொண்டது? *
1 point
36) இன்பத்துப்பால் *
1 point
37) தமிழில் குறில் எழுத்துக்கள் *
1 point
38) கபிலன் என்னும் சொல்லின் மாத்திரை *
1 point
39) தமிழ் இலக்கண வகைகள் மொத்தம் எத்தனை? *
1 point
40) நெடில் எழுத்து ஒலிக்கும் கால அளவு *
1 point
41) மெய்யெழுத்து ஒலிக்கும் கால அளவு- *
1 point
42) தமிழில் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை *
1 point
43) குறில் எழுத்துக்களின் ஒலிக்கும் கால அளவு *
1 point
44) உயிரும் மெய்யும் சேருவதால் தோன்றுபவை *
1 point
45) ஆய்த எழுத்து ஒலிக்கும் கால அளவு *
1 point
46) சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? *
1 point
47) கீழ்க்கண்டவற்றுள் தனித்து இயங்காது எது? *
1 point
48) முதலெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை? *
1 point
49) கீழ்கண்டவற்றுள் எது நுட்பமான ஒலிப்பு முறையை உடையது? *
1 point
50) உயிர் என்னும் சொல் முதல் முதலில் இடம் பெற்ற நூல் *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy