8 மணி இலவச தேர்வு தொகுப்பு-9 ஆம் வகுப்பு தமிழ் இயல்-06
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை 
1 point
Clear selection
சிற்பிகள் …………. என சிறப்பிக்கப்பட்டனர்.
1 point
Clear selection
கழுகுமலை கோவில் சிற்பங்கள் ………. காலத்தவையாகும்
1 point
Clear selection
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட நூல்…
1 point
Clear selection
நடுகல் பற்றிக் குறிப்பிடும் இலக்கணநூல்
1 point
Clear selection
மாளிகைகளில் சுதைச் சிற்பங்கள் இருந்ததைக் குறிப்பிடும் காப்பியம் எது?
1 point
Clear selection
நாயக்கர்கால சிற்பக்கலை நுட்பத்துக்குச் சான்றாகும் கோவில் எது?
1 point
Clear selection
‘பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ……
1 point
Clear selection
கல்லும் உலோகமும் முதலாக, ‘பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன’ எனக் கூறும் நூல்.

1 point
Clear selection
தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது? 

1 point
Clear selection
இராவண காவியத்தின் ஆசிரியர் பெயர்

1 point
Clear selection
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு. (அருஞ்சொற் பொருள்)

1 point
Clear selection
‘முத்துடைத் தாமம்’ – இலக்கணக் குறிப்பு தருக.

1 point
Clear selection
இருபதாம் நூற்றாண்டின் தனித்தமிழ் பெருங்காப்பியம்.
1 point
Clear selection
இராவண காவியத்தின் பாடல்கள்
1 point
Clear selection
இருபத்தைந்து நாளில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்.
1 point
Clear selection
“பூவை” – என்பது எப்பறவையைக் குறிக்கும்.
1 point
Clear selection
எருதின் கொம்பினைப்போல் இருந்த காய் எது?
1 point
Clear selection
காஞ்சியும், வஞ்சியும் பூக்கும் நிலம்
1 point
Clear selection
“வருமலை அளவி” – வருமலை என புலவர் எதனைக் குறிப்பிடுகிறார்.
1 point
Clear selection
கரிக்குருத்து என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
குருளைக்குத் தன் நிழல் தந்த விலங்கு எது?
1 point
Clear selection
‘அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்.
1 point
Clear selection
நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்கள்
1 point
Clear selection
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியவை யாவை?
அ) திருப்பாவை
ஆ) நாச்சியார் திருமொழி
1 point
Clear selection
“மதுரையார் மன்னன் அடிநிலை” – மதுரையார் மன்னன் யார்?
1 point
Clear selection
அடுப்பிடு சாந்த மோடு அகிலின் நாற்றமும்
துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும் ……………. இவ்வடிகளில் உள்ள நயங்கள்.
1 point
Clear selection
மரவேர் என்பது ……………. புணர்ச்சி
1 point
Clear selection
வட்டு + ஆடினான் = எவ்வகை புணர்ச்சியில் வரும்?
1 point
Clear selection
பொருத்தமானதைத் தேர்க.
1. நாக்கு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
2. நெஞ்சு – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
3. மார்பு – மென்தொடர்க் குற்றியலுகரம்
4. முதுகு – வன்தொடர்க் குற்றியலுகரம்
1 point
Clear selection

‘பூக்கூடை’என்பது எவ்வகைப் புணர்ச்சி.

1 point
Clear selection
குற்றியலுகரம் ......... வகைப்படும்

1 point
Clear selection
விகாரப் புணர்ச்சி .............. வகைப்படும்.

1 point
Clear selection
‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்னும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு.

1 point
Clear selection
‘சங்கீத இதத்னாகரம்’ எந்த நூற்றாண்டு இயற்றப்பட்டது?

1 point
Clear selection
‘உதய சூரியன்’ என்னும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு.

1 point
Clear selection
தி. ஜானகிராமன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு.

1 point
Clear selection
‘கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்’ என்றவர்.

1 point
Clear selection
நாகசுரக் கருவி ................ மரத்தில் செய்யப்படுகிறது.

1 point
Clear selection
தி. ஜானகிராமன், தன் ஜப்பான் பயண அனுபவங்களை உதய சூரியன் என்னும் தலைப்பில் ........ வார இதழில் எழுதினார்.

1 point
Clear selection
சுதேசமித்திரன் என்பது எவ்வகை இதழ்?

1 point
Clear selection
தி. ஜானகிராமன் அவர்களின் ஜப்பான் பயண அனுபவங்கள் நூலாக வெளி வந்த ஆண்டு

1 point
Clear selection
தி. ஜானகிராமன் அவர்களின் ரோம், செக்கோஸ்லோவோக்கியா அனுபவங்களை கொண்டுள்ள நூல் ______.

1 point
Clear selection
தி. ஜானகிராமன் அவர்களின் ரோம், செக்கோஸ்லோவோக்கியா பயண அனுபவங்கள் நூலாக வெளி வந்த ஆண்டு

1 point
Clear selection
தி. ஜானகிராமன் அவர்களின் காவிரிக்கரை வழியான பயணத்தை கூறும் நூல்

1 point
Clear selection
அடுத்த வீடு ஐம்பது மைல் - பயணக்கட்டுரை ஆசிரியர் யார்

1 point
Clear selection
நாகசுர இசைக்கருவி _____ காலத்திற்கு பின் ஏற்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

1 point
Clear selection
நாகசுரத்தின் மேல் பகுதியில் பொருத்தப்படும் சீவாளி என்ற கருவி ____ கொண்டு செய்யப்படுகிறது.

1 point
Clear selection
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் என்னும் நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை.
2. 13ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை .
3. தமிழகப் பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை.

1 point
Clear selection
“அன்பளிப்பு ” என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy