8 மணித்தேர்வு -கணிதம்- கூட்டுத்தொடர்  வரிசை Feb 10 -9pm 
பெயர்: *
மாவட்டம்: *
3,6,9,12,…, 111 என்ற கூட்டுத்க் தொடர்வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க?  
1 Punkt
Auswahl löschen
4, 9, 14,....... என்ற கூட்டுத்தொடர் வரிசையின் 17வது உறுப்பை காண்க
1 Punkt
Auswahl löschen
100, 95, 90, 85..... என்ற கூட்டுத்தொடர் வரிசையின் 21வது உறுப்பை காண்க 
1 Punkt
Auswahl löschen
4, 7, 10, ...... 118 என்ற கூட்டுத்க் தொடர் வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க.
1 Punkt
Auswahl löschen
6, 13, 20,.... 216 என்ற கூட்டுத்க தொடர் வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க.
1 Punkt
Auswahl löschen
9, 15, 21, 27,…,183 என்ற கூட்டுத்க் தொடர்வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க
1 Punkt
Auswahl löschen
5+11+17+......+95 என்ற கூட்டுத்க் தொடர் வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க.
1 Punkt
Auswahl löschen
கூட்டுத்தொடர் வரிசையின் பொது வடிவம்?
1 Punkt
Auswahl löschen
16, 11, 6, 1, .... என்ற கூட்டுத் தொடர்வரிசையில் -54 என்பது எத்தனையாவது உறுப்பு?
1 Punkt
Auswahl löschen
9, 15, 21, 27 .... என்ற கூட்டுத் தொடர்வரிசையில் 183 என்பது எத்தனையாவது உறுப்பு?
1 Punkt
Auswahl löschen
3,6,9,12,…, 111 என்ற கூட்டுத்க் தொடர்வரிசையின் நடு உறுப்பை காண்க?  
1 Punkt
Auswahl löschen
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் நான்கு உறுப்புகளின் கூடுதல் கொடுக்கப்பட்டால் அந்த நான்கு உறுப்புகளை நாம் a - 3d , a - d , a + d மற்றும் a + 3d என எடுத்துக்கொண்டால் பொது வித்தியாசம் ?
1 Punkt
Auswahl löschen
சரியா தவறா?
ஒரு கூட்டுத்தொடரில் n-ன் மதிப்பு எப்போதும் மிகை முழுக்களாகவே இருக்கும்.
1 Punkt
Auswahl löschen
1 + 5 + 9 ... என்ற தொடரில் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 190 கிடைக்கும்?
1 Punkt
Auswahl löschen
1 Punkt
Bild ohne Titel
Auswahl löschen
Senden
Alle Eingaben löschen
Geben Sie niemals Passwörter über Google Formulare weiter.
Dieser Inhalt wurde nicht von Google erstellt und wird von Google auch nicht unterstützt. Missbrauch melden - Nutzungsbedingungen - Datenschutzerklärung