TRUST EXAM - SCIENCE ONLINE MODEL EXAM 3


பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

1.  ஒளியியல் 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர் பெயர்  *
உங்கள் பள்ளி எந்த தாலுகாவில் அமைந்துள்ளது  *
உங்கள் பள்ளி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது  *
1. தற்காலத்தில் கண்ணாடி தகட்டின் மீது கீழ்கண்ட எந்த உலோகம் பூசப்பட்டு ஆடியாக பயன்படுத்தப்படுகிறது 

அ. அலுமினியம் 
ஆ. பாதரசம் 
இ. வெள்ளி 
ஈ. தாமிரம் 
*
1 point
2. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது  *
1 point
3. பரவளைய ஆடி எத்தகைய எதிரொளிக்கும் பரப்பினை கொண்டிருக்கும்  *
1 point
4. ரேடியோ அலைகளை சேகரிக்க அல்லது வீழ்த்த பயன்படும் ஆடி எது  *
1 point
5. கீழ்க்கண்டவற்றுள் எது பரவளைய ஆடியின் பயன் அல்ல  *
1 point
6. "எரிக்கும் ஆடிகள்" என்ற நூலை எழுதியவர் யார்  *
1 point
7. குவிய தொலைவு  *
1 point
8. தவறான பொருத்தம் எது  *
1 point
9. கோளக ஆடி ஒன்றின் குவிய தொலைவு 10 செ.மீ எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன  *
1 point
10. குழி ஆடியில் எப்போது மாய பிம்பம் தோன்றும்  *
1 point
11. குழி ஆடியில் எப்போது பொருளின் அளவே உடைய பிம்பம் தோன்றும்  *
1 point
12. கீழ்க்கண்டவற்றுள் குழி ஆடியின் பயன்களில் தவறானது எது  *
1 point
13. விரவலான எதிரொளிப்பு எனப்படுவது  *
1 point
14. ஒன்றுக்கொன்று 60 ⁰ கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை என்ன  *
1 point
15. கலைடாஸ்கோப் என்ற கருவி கீழ்கண்ட எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது  *
1 point
16. பெரிஸ்கோப் கருவியில் உள்ளே உள்ள கண்ணாடி அல்லது முப்பட்டகம் எத்தனை டிகிரி கோண சாய்வில் வைக்கப்படவேண்டும்  *
1 point
17. ஒளியிழை பெரிஸ்கோப் கீழ்கண்ட எந்த துறையில் பயன்படுகிறது  *
1 point
18. காற்றின் வழியே பயணிக்கும் ஒளியின் வேகம் என்ன  *
1 point
19. ஒளியானது எப்போது செங்குத்துக்கோட்டை நோக்கி விலகலடையும்  *
1 point
20. ஒளிவிலகல் எண் காண உதவும் வாய்ப்பாடு  *
1 point
21. கீழ்க்கண்டவற்றுள் ஒளிவிலகல் எண் அதிகம் கொண்டது எது  *
1 point
22. வைரத்தின் ஒளிவிலகல் எண் என்ன  *
1 point
23. காற்றில் ஒளியின் திசைவேகம் 3 X 10 ⁸ மீ வி ⁻ ¹ மற்றும் வேறொரு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் 2 X 10 ⁸ மீ வி ⁻ ¹. காற்றை பொறுத்து அந்த ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணை காண்க  *
1 point
24. குறைந்த விலகலை கொண்ட நிறம் எது  *
1 point
25. ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனை கோடு  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy