கணிதம் பகுதி I வினாத்தாளின் A பகுதி வினாக்கள் 25
தொகுப்பு : கதிர்வேல் சசிதரன் (0777198071)
இ/எம்பி/பரி. யோவான் தேசிய பாடசாலை - இறக்குவானை
கணித பாடத்தில் சித்திபெறவும், A சித்தியினை உறுதிசெய்துகொள்வதற்கும் இலகுவாக புள்ளிகளை பெறக்கூடிய கணிதம் பகுதி I வினாத்தாளில் அதிக பயிற்சியினைப் பெற 25 வினாக்கள் வீதமான 40 நிகழ்நிலைப்பரீட்சைகள் 1000 Questions Challenge இனை இவ் விடுமுறை காலத்தில் செய்து பயிற்சி பெறவும்.
40 online பரீட்சைகளினதும் இணைப்பினை பெற
https://www.ekanitham.tk/online-examsஒவ்வொரு பரீட்சையினையும் செய்து submit பண்ணியவுடன் உமது புள்ளிகளை பார்த்து சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம்.