JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தினமும் தேர்வு CHAMPIONS ACADEMY CCC TNPSC TNTET PGTRB
TNPSC GK SECTION FREE
TEST & KEY ANSWER LINK 12 லிங்க் கீழே
https://youtu.be/EQHjHVP5ilA
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
1) சிதைப்பவைக்கு எடுத்துக்காட்டு என்பது
*
பூஞ்சை
பாக்டீரியா
இவை இரண்டும்
இவற்றில் எதுவும் இல்லை
2) பருப்பொருளின் நான்காம் நிலை எது?
*
திண்மம்
திரவம்
வாயு
பிளாஸ்மா
3) எல்லாத் திசைகளிலும் எளிதில் பாயக்கூடிய பொருள் எது?
*
வாயு
திரவம்
திண்மம்
பிளாஸ்மா
4) நீரின் அடியில் உள்ள மலைகளின் உயரப் பகுதி எது?
*
கயாட்
ஆழ்கடல்
கடல் மலை
கடலடித்தொடர்
5) எந்த கடலில் உப்பின் அளவு அதிகமாக இருக்கும்?
*
அரபிக்கடல்
வங்கக்கடல்
சாக்கடல்
செங்கடல்
6) இந்தியாவின் மிகப் பெரிய நீர் மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
*
மேட்டூர்
ஹிராகுட்
தாமோதர்
பக்ரா நங்கல்
7) கனடாவில் காணப்படும் எஸ்கிமோக்களின் தொழில் எது?
*
வேட்டையாடுதல்
மீன் பிடித்தல்
மேலாண்மை செய்தல்
வேளாண்மை செய்தல்
8) உலகில் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி தளமாக உள்ள ஏரி எது?
*
சுப்பீரியர் ஏரி
டோன்லேசாப்ஏரி
இவற்றில் எதுவுமில்லை
இவை இரண்டும்
9) மவுண்ட் கிளிமஞ்சாரோ எந்த கண்டத்தில் உள்ளது?
*
ஆசியா
ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
வட அமெரிக்கா
10) வெப்ப மண்டலத்தில் பயிரிடப்படும் முக்கிய பயிர் எது?
*
நெல்
கோதுமை
தேயிலை
பார்லி
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms