Chapter-5 ஆயத்தொலை வடிவியல்
துருக்கியின் பெர்காவில் பிறந்தவர் அப்போலோனியஸ்
ஆவார். இவரது சிறந்தபடைப்பாகக்கருதப்படும் “கூம்புகள்” மூலம் வட்டங்கள்
மற்றும் பரவளையங்களை வடிவியல் ரீதியாக அறிமுகப்படுத்தினார். அவர்
அடிப்படை நவீன ஆயத்தொலை வடிவியலோடு தொடர்புடைய ஆறு
புத்தங்களை எழுதியுள்ளார்.