CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 27 & KEY ANSWER
{{ 11/01/2022}} இன்று 7ஆம் வகுப்பு முதல் பருவம் கேள்வி பதில்கள்https://youtu.be/1v6dbzRwUjU
Sign in to Google to save your progress. Learn more
நாமக்கல் கவிஞர் பாடல்கள் எவை? *
Required
காந்திய கவிஞர் என்று அழைக்கப்பட்டவர் யார்? *
Required
விரதம் என்ற சொல்லின் பொருள் *
Required
இன்பம் பொலிகின்ற வானொலி யார் என்ற பாடலை இயற்றியவர்- *
Required
பொழிகின்ற பொருள் தருக *
Required
நெறி என்னும் சொல்லின் பொருள் *
Required
தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்? *
Required
உபகாரி என்பதன் பொருள்- *
Required
முகில் எனும் புகழ் படைத்த உபகாரி என்று பாடியவர்- *
Required
பகுத்தறிவு கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்? *
Required
பகைவரை வென்றது பற்றி பாடும் இலக்கியம் எது? *
Required
புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தவர் யார்? *
Required
தத்துவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது- *
Required
திருத்தமான இலக்கிய நடையில் அமையும் மொழி- *
Required
சொல் வடைகள் என்று அழைக்கப்படுவது எது? *
Required
மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமானது எது? *
Required
இடத்திற்கு இடம் மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும் ஒரு மொழியின் வெவ்வேறு வடிவங்களை எப்படி அழைப்பர்? *
Required
மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது *
Required
இரட்டை வழக்கு மொழி என்று அழைக்கப்படும் மொழி எது? *
Required
எழுதப்படுவதும் படிக்கப்படுவது மொழியின் எந்த நிலையாகும்? *
Required
கேட்டல் பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்கு அறிமுகமாகும் மொழி எது? *
Required
தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழியாக கன்னடம் தெலுங்கு மலையாளம் முதலிய மொழிகளை எவ்வாறு அழைப்பர்? *
Required
தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டது எது? *
Required
என்ன படுவது நினைக்க படுவது கனவு காணப்படுவது அனைத்தும் மொழியின் அடிப்படை என்று கூறியவர் யார்? *
Required
பிறமொழி சொற்கள் மிகுதியாக காணப்படும் மொழி எது?
பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவம் எது? *
Required
குற்றியலுகரம் தற்போது ___________ ல் மட்டுமே உள்ளது. *
Required
தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறுகி ஒலிக்கும் இகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? *
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்? *
Required
மெல்லின மெய்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்- *
Required
ஆயுத எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் *
Required
முதல் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? *
Required
தனிக் குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிப்பதை எப்படி அழைப்பர்? *
Required
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? *
Required
சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? *
Required
தனிநெடில் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
Required
இடையின மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
Required
ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும் போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்? *
Required
வலம் வந்தார் என்பதில் மகர மெய் எழுத்தை அடுத்து வாகரை எழுத்து வருவதால் மகரம் மெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து எந்த அளவில் ஒலிக்கிறது? *
Required
முள்+தீது-சேர்த்து எழுதுக *
Required
ஐகாரம் சொல்லின் முதலில் வரும் போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்? *
Required
பால் எத்தனை வகைப்படும்? *
Required
சில இடங்களை தமக்குரிய கால அளவை விட குறைவாக ஒலிக்கும் எழுத்துகளை எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
Required
திருக்குறள் எத்தனை பகுப்புகளை கொண்டுள்ளது? *
Required
பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை- *
Required
வாய்மை எனப்படுவது- *
Required
திருக்குறள் எந்த அடைமொழியோடு அழைக்கப்படுகிறது? *
Required
யாருடைய செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்? *
Required
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்று திருக்குறளின் பெருமையை போற்றியவர் யார்? *
Required
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது? *
Required
மக்கள் அனைவரும் பிறப்பால் ஒத்த இயல்புடையவர்கள் என்று கூறியவர் யார்? *
Required
பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல்- *
Required
பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத்தகாத சொற்களை தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
Required
வழக்கு எத்தனை வகைப்படும்? *
Required
இவை பெரும்பாலும் சொற்களின் முன் பின் பகுதிகள் இடம் மாறி வருவதைக் குறிக்கும்? *
Required
இலக்கண நெறியில் இருந்து பிரிந்து சிதைந்து வழங்கும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? *
Required
சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது- *
Required
எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
Required
ஜாதவ் பயேங் அவர்களுக்கு இந்திய அரசு 2015-ல் வழங்கிய விருது எது? *
Required
இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுபவர் யார்? *
Required
தமிழ் நாட்டில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்- *
Required
தனித்து வாழும் தன்மை உடைய விலங்கு எது? *
Required
எல்லா வகை மான்களிலும் சிறந்த மான் வகை எது? *
Required
தமிழ்நாட்டில் வனக் கல்லூரி அமைந்துள்ள இடம்- *
Required
காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு எது? *
Required
இந்தியாவில் கிர் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது? *
Required
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முதன்முதலில் சாயல்குடி என்னும் ஊரில் விவேகானந்தரின் பெருமை பற்றி என்ற தலைப்பில் எத்தனை மணி நேரம் உரையாற்றினார்? *
Required
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியவர் யார்? *
Required
முத்துராமலிங்க தேவரின் அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு- *
Required
விடுதலைக்கு பின் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் நடத்திய வார இதழின் பெயர் என்ன? *
Required
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை சிங்கத்தின் முழக்கம் போல அவர் பேசத் தொடங்கினாலே இருக்கும் என பாடியவர் யார்? *
Required
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த மாவட்டம்- *
Required
பாஞ்சாலங்குறிச்சியில் நாயை விரட்டி அடிப்பது எது? *
Required
வீரபாண்டிய கட்டபொம்மனின் கதை பாடல் என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டவர் யார்? *
Required
ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை மனம் போல் வாழ்வு என்ற மொழி பெயர்த்தவர் யார்? *
Required
மதுரையில் தமிழ்ச் சங்கம் அமைத்தவர் *
Required
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy