11 ஆம் வகுப்பு தமிழ் இயல்-04
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC/TNUSRB
Sign in to Google to save your progress. Learn more
Email *
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்று கூறுவது
1 point
Clear selection
“பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்னும் அடிகள் இடம் பெற்ற நூல் …
1 point
Clear selection
கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை, ‘ஓதற் பிரிவு’ எனக் கூறும் நூல்………
1 point
Clear selection
எழுத்தும் இலக்கியமும், உரிச்சொல்லும் கணக்கும் கற்பித்தோரைக் ………… என அழைத்தனர்.
1 point
Clear selection
கல்வி கற்பிக்கப்படும் இடங்களை ‘ஓதும்பள்ளி’ எனக் கூறியது ……
1 point
Clear selection
‘தெற்றிப் பள்ளிகள்’ என அழைக்கப்பட்டவை…
1 point
Clear selection
“ஆசிரியர்களால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவர்களால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகளை அவர்களாலேயே மதிப்பிட இயலாது” என்று கூறியவர் …………………..
1 point
Clear selection
‘பிள்ளைக்கூடம்’ என்னும் கவிதை இடம்பெற்ற நூல்………
1 point
Clear selection
'பிள்ளைக்கூடம்’ என்னும் கவிதையை எழுதியவர் …………
1 point
Clear selection
கீழ்உள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ. கொட்டும் பூக்களை – 1. குறிக்கச் சொல்கிறார்கள்,
ஆ. தியானிக்கும் நேரத்தை – 2. ஓவியமாகத் தீட்டச் செய்கிறார்கள்
இ. எறும்புகளின் வேகத்தை – 3. கவிதை எழுதச் சொல்கிறார்கள்
ஈ. மழைத்துளிகளின் வடிவத்தை – 4. எண்ணச் சொல்கிறார்கள்
1 point
Clear selection
9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்ட நூல்…………….
1 point
Clear selection
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் பாடப்பட்டது……
1 point
Clear selection
நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் …………
1 point
Clear selection
தலைவியின் இல்லறப் பாங்கை நற்றாயிடம் பாராட்டியது ……
1 point
Clear selection
முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்று’ – இத்தொடரில் ‘பரல்’ என்னும் பொருளுடைய சொல்…………….
1 point
Clear selection
சரியான விடை தேர்க
i. நற்றிணை – 9 அடிமுதல் 12 அடிவரை
ii. குறுந்தொகை – 4 அடிமுதல் 8 அடிவரை
iii. அகநானூறு – 11 அடிமுதல் 31 அடிவரை
iv. ஐங்குறுநூறு – 3 அடிமுதல் 6 அடிவரை
1 point
Clear selection
தொல்காப்பியத்திலுள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்………..
1 point
Clear selection
தொல்காப்பியத்தின் ஒவ்வோர் அதிகாரமும், ………………. இயல்களைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
வறண்ட வாழ்வு
தளிர்க்க
மழைபோல் வந்தாய் நீ! – இக்கவிதையில் இடம்பெறும் உவமை ………
1 point
Clear selection
“நீல வயலின் நட்சத்திர மணிகள்” (வானமும் விண்மீன்களும்) – இதில் இடம்பெறுவது ……………
1 point
Clear selection
தமிழ் இலக்கியத்திற்கே உரிய ஒப்பற்ற நெறி …………
1 point
Clear selection
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருளே
1 point
Clear selection
கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் ‘பள்ளி’ என்று குறித்தது ………
1 point
Clear selection
சமய நூல்களையும், தத்துவ நூலையும் கற்பித்தோர், …………….. என அழைக்கப்பட்டனர்.
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy