8 மணித்தேர்வு - ( 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் - 2 புவியியல் & குடிமையியல் 1 - 3) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. மனித குலத்தின் தலையீடின்றித் தனது சூழலில் இயற்கையாகக் கிடைக்கும் வளங்கள்
இயற்கை வளங்கள் ஆகும். உருவாகும் விதத்தின் அடிப்படையில் வளங்கள் ............... வகையாக பிரிக்கப்படுகின்றன.
1 point
Clear selection
2. தமிழகத்தில் இராமநாதபும் மாவட்டத்தில் கமுதி சூரிய ஒளி மின்சக்தி திட்டமானது,
உலகின் மிகப்பெ ரிய சூரியஒளி மின்சக்தி திட்டங்களில் ஒன்றாகும். 4550 கோடி மதிப்பிலான இத்திட்டமானது, செப்டம்பர்
.................. இல் நிறைவேற்றப்பட்டது.
1 point
Clear selection
3. அமெரிக்க ஐக்கிய நாடுகள், சீனா, ஜெர்மனி, ஸ்பெயின், இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் பிரேஸில் போன்றவை ........ உற்பத்தி செய்யும் உலகின் முக்கிய நாடுகள் ஆகும்.
1 point
Clear selection
4.  தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு _____________
1 point
Clear selection
5.  பாக்சைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது ___________
1 point
Clear selection
6.  உலகில் பாக்சைட் உற்பத்தி செய்யும் முன்னணி நாடு ___________
1 point
Clear selection
7.  உலகில் வெள்ளி உற்பத்தி செய்யும் முன்னணி நாடு. ___________
1 point
Clear selection
8.  தென் ஆப்பிரிக்கா உலகின் முன்னணி _________ உற்பத்தி நாடாகும்.
1 point
Clear selection
9.  சீனா ___________ உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
1 point
Clear selection
10. அதிக அளவில் நீர் மின் சக்தி உற்பத்தி செய்யும் நாடு ................ஆகும்.
1 point
Clear selection
11. இந்தியாவில் நீர் மின் சக்தி அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் ..........
1 point
Clear selection
12. சீனாவில் உள்ள த்ரீகார்ஸ் அணைநீர் மின் சக்தி திட்டம், உலகின் மிகப்பெரிய நீர் மின் சக்தி திட்டம் ஆகும். இதன் கட்டுமானப்பணி 1994ல் ஆரம்பிக்கப்பட்டு 2012இல் முடிவுற்றது. இதில் நிறுவப்பட்ட திறனானது 22,500 மெகாவாட்.
1 point
Clear selection
13. எஃகு உற்பத்தியில் மூலப்பொருள் இரும்புத்தாது மற்றும் ........ இரும்புத்தாது பிரித்தெடுக்கப்பட்டு எஃகு தயாரிக்கப்படுகிறது.
1 point
Clear selection
14. 50 நாடுகளில் இரும்புத்தாது
வெட்டியெடுக்கப்படுகிறது. இதில் சீனா,
ஆஸ்திரேலியா, பிரேஸில், இந்தியா
மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து
உலகின் மொத்த உற்பத்தியில் .......................
பெறப்படுகிறது.
1 point
Clear selection
15. தமிழகத்தில் ................ யில் இரும்புத்தாது கிடைக்கிறது.
1 point
Clear selection
16. ................ உலகில் அதிக அளவில் தங்கம்
உற்பத்தி செய்யும் நாடாகும்.
1 point
Clear selection
17. ......... ஒரு பங்கு பாக்ஸைட் தாது படிவுகள் கினியாவில் மட்டுமே உள்ளது.
1 point
Clear selection
18. இந்தியாவின் ................. மைக்காவானது ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான்
மற்றும் ஜார்கண்டில் கிடைக்கிறது.
1 point
Clear selection
19. நிலக்கரி என்பது, த ொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும். முற்றா நிலக்கரி அல்லது பீட் (Peat) முதலில் உருவாவது ஆகும்.
1 point
Clear selection
20. நிலக்கரியிலிருந்து மின்சா ரம் உற்பத்தி
செய்வது வெப்ப சக்தி (அனல்மின்சக்தி)
என அழைக்கப்படுகிறது. கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை ...........
வகையாகப் பிரிக்கலாம். 
1 point
Clear selection
21. உலகின் முன்னணி நிலக்கரி உற்பத்தி
செய்யும் நாடு .......... ஆகும்
1 point
Clear selection
22. பெட்ரோலியம் மற்றும் அதன்
உபப்பொருள்கள் மதிப்புமிக்கதாக உள்ளதால்
‘.........................’ என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
23. உலக அளவில்............ ற்கும் அதிமான இயற்கை வாயு இருப்புகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, ஈரான் மற்றும் கத்தாரில் உள்ளது.
1 point
Clear selection
24. சுற்றுலாப் பயணி என்ற சொல், “டூரியன்”
என்ற பழமையான .........ச் சொல்லிலிருந்து
தோன்றியது.
1 point
Clear selection
25. சுற்றுலாவின் மூன்று முக்கிய
கூறுகளாவன :
 ஈர்ப்புத் தலங்கள் (Attraction)
 எளிதில் அணுகும் தன்மை (Accessibility)
 சேவை வசதிகள் (Amenities)
இந்த மூன்று கூறுகளையும் இணைக்கும்
கோட்பாடு ஆங்கிலத்தில் ‘A3’ என
அழைக்கப்படுகின்றது.
1 point
Clear selection
26. ‘காஸ்ட்ரோனமி’ என்பது ....................ச் சுற்றுலாவின் அம்சத்தை குறிக்கின்றது.
1 point
Clear selection
27. தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ........... நீர்வீழ்ச்சியின் அமைப்பு, குதிரைவால் போன்று
அமைந்துள்ளது.
1 point
Clear selection
28. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 130,058 சதுர கிலோமீட்டரில் ........... % நிலப்பரப்பு அடர்த்தியான காடுகளைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
29.  சொந்த நாட்டிற்குள் செல்லும் சுற்றுலா ____________.
1 point
Clear selection
30.  கிர் தேசியப் பூங்கா அமைந்துள்ள இடம் ___________
1 point
Clear selection
31.  வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ள இடம் ___________
1 point
Clear selection
32.  கூற்று : ஆந்திராவிலுள்ள உயரமான நீர்வீழ்ச்சி தலக்கோணம் நீர்வீழ்ச்சி
காரணம் : இந்நீர்வீழ்ச்சியில் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடி கொடிகளில் இருந்து நீர் விழுவது சிறப்பு அம்சமாகும்.
1 point
Clear selection
33.  சட்டமன்ற சபை என்பது …………..
1 point
Clear selection
34.  தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் ……………..
1 point
Clear selection
35.  குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்து ……………………… வயது நிறைந்தவர்கள் தங்கள் வாக்குகளை வேட்பாளர்களுக்கு அளிக்கின்றனர்.
1 point
Clear selection
36.  முதலமைச்சராக விரும்பினால்
i. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
ii. 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்
iii. சட்டமன்ற உறுப்பினராக அல்லது சட்டமேலவை உறுப்பினராக இருந்தால் 30 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.
1 point
Clear selection
37.  இந்தியா 27 மாநிலங்களாகவும் 8 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
38.  கூற்று : மாநில நிர்வாகத்துறையின் உண்மையான தலைவர் முதலமைச்சர் ஆவார்
காரணம் : பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் முதலமைச்சராக அறிவிக்கப்படுகிறார்.
1 point
Clear selection
39. அச்சு இயந்திரம் ஜோஹன்னஸ்
குட்டன்பெர்க் என்பவரால் ............. இல்
கண்டுபிடிக்கப்பட்டது
1 point
Clear selection
40.  ஆகாசவானி என்பது ___________
1 point
Clear selection
41.  ஜனநாயகத்தின் நான்காவது தூண் ____________
1 point
Clear selection
42.  கூற்று : நெறிமுறை என்பது நம் வாழ்க்கையை வாழ தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பாகும்.
காரணம் : இவை முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக அவசியமாகும்.
1 point
Clear selection
43. ஊடகத்தின் வகைகள் எத்தனை?
1 point
Clear selection
44. 1956 ஆம் ஆண்டிலிருந்து ஆகாச
வானி என்ற பெயரில் வானொலி ஒலிபரப்பை செய்து வருகிறது. இது ............ ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டது.
1 point
Clear selection
45. மக்களாட்சி என்றால் மக்களால் ஆட்சி செய்யப்ப டுதல் என்பதாகும். இது இரண்டு ............  சொற்களால் ஆனது. டெமோஸ் (Demos) மக்களைக் குறிக்கிறது. க்ராடோஸ் (Kratos)
அதிகாரம் அல்லது ஆட்சி என்று பொருள்.
1 point
Clear selection
46. ஊடகம் என்பது தொடர்பு கொள்ளும்
முறையாகும் மீடியா (Media) என்பது மீடியம்
(Medium) என்ற ஆங்கில வார்த்தையின்
பன்மை (Plural) ஆகும்.
1 point
Clear selection
47.  உலகின் பாதிக்கு மேற்பட்ட சுண்ணாம்புக்கல் உற்பத்தி _________ல் நடைபெறுகிறது.
1 point
Clear selection
48.  கூற்று : மஸ்கோவைட் மற்றும் பயோடைட் ஆகியவை மைக்காவின் தாதுக்கள் ஆகும்.
காரணம் : மின் மற்றும் மின்னணு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்களில் இதுவும் ஒன்று.
1 point
Clear selection
49.  கூற்று : நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது வெப்ப சக்தி என அழைக்கப்படுகிறது.
காரணம் : கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை 4 வகையாக பிரிக்கலாம்.
1 point
Clear selection
50.  நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ___________
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy