27. இந்தியக் குடியரசு நாளின் மூன்றாவது
நாளான ....... , அன்று ‘பாசறைக்கு திரும்புதல்’
என்ற விழா சிறப்பாக நடைபெறும். அந்நாளில்
தரைப்படை, கடற்படை, விமானப்படையைச்
சேர்ந்த இசைக்குழுவினர் நிகழ்ச்சிகளை
நடத்துவர். குடியரசு தலைவர் இந்நிகழ்வின்
முதன்மை விருந்தினர் ஆவார். இவ்விழாவின்
ஒரு பகுதியாக மாலை 6 மணிக்கு குடியரசுத்
தலைவர் மாளிகை மின்விளக்குகளால்
அலங்கரிக்கப்படும்.