6. விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்
XI CS TM ONLINE EXAM 6,  Prepared by S. Saminathan,  GHSS- MUKHASAPARUR    
NAME *
REGISTER NUMBER *
SCHOOL *
1. பின்வரும் செயல்பாடுகளில் சரியான நெறிமுறை சார்ந்தது எது? *
1 pont
2. பின்வரும் செயல்பாடுகளில் எது சரியான நெறிமுறை சார்ந்தது அல்ல? *
1 pont
3. பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது? *
1 pont
4. உள்ளீட்டு பண்பு மற்றும் உள்ளீடு-வெளியீடு தொடர்பை ஒரு சிக்கலில் குறிப்பிடுவதை இவ்வாறு அழைக்கலாம்? *
1 pont
5. உள்ளீடு வெளியீடு உறவை உறுதிபடுத்துவது? *
1 pont
6. கட்டுப்பாட்டு பாய்வுகளை மாற்றுவதற்கு .........முறைகள் உள்ளன . *
1 pont
7.    i = 5; இயக்குவதற்கு முன் i: = i -1 இயக்கியதற்கு பின் i-ன் மதிப்பு……. *
1 pont
8.  0 < i இயக்குவதற்கு முன் i:= i -1இயக்கியதற்கு  பின் i-ன் மதிப்பு …….. *
1 pont
9. ............என்பது ஒரு சிக்கலுக்கான படிப்படியான தீர்வு ஆகும். *
1 pont
10. கூற்றின் நிலை உண்மை (அ) தவறு  என செயல்படுத்துவது .........  கட்டுப்பாட்டு பாய்வு ஆகும் *
1 pont
Küldés
Űrlap tartalmának törlése
Google Űrlapokon soha ne adjon meg jelszavakat.
Ezt a tartalmat nem a Google hozta létre, és nem is hagyta azt jóvá. Visszaélés jelentése - Felhasználási feltételek - Adatvédelmi irányelvek