8மணி இலவச தேர்வு தொகுப்பு-ஆயத்தொலை வடிவியல்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
கொடுக்கப்பட்ட படமானது ஒரு வளாகத்தில் புதிய வாகன நிறுத்தம் ஏற்படுத்த அமைக்கப்பட்ட பகுதிகளை காட்டுகிறது. இதை அமைப்பதற்கு ஒரு சதுர அடிக்கு ரூட் 1300 செலவாகும் என மதிப்பிடப்படுகிறது எனில்,  வாகனம் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கு தேவையான மொத்த செலவு  *
1 point
Captionless Image
(-6,1)  மற்றும் (-3,2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் சாய்வு  *
1 point
ஒரு கோட்டின் சாய்வு கோணம்  30° எனில் அக்கோட்டின் சாய்வு  *
1 point
(3,-4) என்ற புள்ளியின் வழிச்செல்லும் -5/7 ஐ சாய்வாக உடையதுமான நேர்கோட்டின் சமன்பாடு  *
1 point
மாபெரும் கணிதவியல் மற்றும் இயற்பியல் மேதைகளாக திகழ்ந்த  ___________  மற்றும் ____________ போன்றோர் ஒரு தளம் மற்றும் வெளியில் பொருட்களின் இயக்கத்தை விவரிக்க ஆயத்தொலை வடிவியல் பயன்படுத்தினர். *
1 point
சமன்பாட்டை காண். *
1 point
Captionless Image
P,Q, மற்றும் R என்ற புள்ளிகளின் அச்சுத் தொலைவுகள் முறையே(6,-1),(1,3)  மற்றும் (a,8). மேலும்,PQ=QR எனில் 'a' இன் மதிப்பை காண்க. *
1 point
A(-3,6) மற்றும் B(1,-2)  ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை புள்ளி P(-2,4) ஆனது உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்? *
1 point
புள்ளிகள் A(-3,5) மற்றும் B ஐ இணைக்கும் கோட்டுத்துண்டை புள்ளி P(-2,3) ஆனது 1:6 என்ற விகிதத்தில் உட்புறமாக பிரிக்கிறது எனில் B இன் ஆயத்தொலைவுகளை காண்க? *
1 point
A(6,-1) ,B(8,3)மற்றும் C(10,-5) ஆகியவற்றை முனைப்புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க? *
1 point
(1,-6) மற்றும் (-5,2) ஆகியன ஒரு முக்கோணத்தின் இரண்டு முனைப்புள்ளிகள் மற்றும் அதன் நடுக்கோட்டு மையம் (-2,1) எனில் முக்கோணத்தின் மூன்றாவது முனைப்புள்ளியை காண்க? *
1 point
A(2,2),B(8,-4) என்பன தரப்பட்டுள்ள தளத்தில் உள்ள இரு புள்ளிகள் என்க.x அச்சில் (மிகைப் பகுதி)P என்ற புள்ளி அமைந்துள்ளது.இது AB ஐ‌ 1:2 என்ற விகிதத்தில் பிரிக்கிறது எனில் ,P இன் அச்சு தொலைவு காண்க *
1 point
புள்ளிகள் (9,3),(7,-1)மற்றும் (-1,3) வழிச்செல்லும் வட்டத்தின் மையம் (4,3) என நிறுவுக. மேலும் அவ்வட்டத்தின் ஆரம் காண்க *
1 point
(-4,3),(2,-3) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவினை காண்க. *
1 point
சாய்வை பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை
1 point
Clear selection
(2,1) ஐ வெட்டு புள்ளியாக கொண்ட இரு நேர்கோடுகள் *
1 point
8y=4x+21 என்ற நேர்கோட்டின் சமன்பாட்டிற்கு கீழ்க்கண்டவற்றுள் எது உண்மை. *
1 point
ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமைய தேவையான நிபந்தனை *
1 point
(0,0) மற்றும் (-8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்கு செங்குத்தான கோட்டின் சாய்வு *
1 point
கோட்டுத்துண்டு PQ யின் சாய்வு 1/√3 எனில், P,Q க்கு செங்குத்தான இரு சமவெட்டியின் சாய்வு *
1 point
 Y அச்சில் அமையும் புள்ளி A இன் செங்குத்து தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B இன் கிடைமட்ட தொலைவு 5 எனில்,AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு *
1 point
(-5,0),(0,-5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு *
1 point
ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள் சுவரை Yஅச்சாக கருதினால் ,அந்த நபர் செல்லும் பாதை என்பது *
1 point
ஒரு பால் கடை உரிமையாளர் 1 லிட்டர் ₹16 வீதம் ஒரு வாரத்திற்கு 1220 லிட்டரும் ஒரு லிட்டர் ₹14 வீதம் ஒரு வாரத்திற்கு 950 லிட்டரும் விற்பனை செய்கிறார். விற்பனை விலையானது தேவையோடு நேரிய தொடர்புடையது என யூகித்துக் கொண்டால் ஒரு லிட்டர்₹ 17 வீதம் ஒரு வாரத்திற்கு எத்தனை லிட்டர் விற்பனை செய்வார் *
1 point
2y= - (p+3) x +12,  12x -7 y = 16 ஆகிய நேர்கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்து எனில்  p இன் மதிப்பு  *
1 point
நாற்கர வடிவ நீச்சல் குளத்தின் கான்கிரீட் உள்முற்றமானது படத்தில் காட்டி உள்ளபடி அமைக்கப்பட்டுள்ளது எனில் உள்முற்றத்தின் பரப்பு  *
1 point
Captionless Image
படத்தை பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பை காண்க.

 
*
1 point
Captionless Image
(-3, 5)  (5,6) மற்றும்  ( 5,-2)  ஆகியவற்றை முனைகளாக கொண்ட முக்கோணத்தின் பரப்பு  *
1 point
A(-1,2), B(k, -2)  மற்றும்  C (7,4) ஆகியவற்றை வரிசையான முனைப்புள்ளிகளாக கொண்ட முக்கோணத்தின் பரப்பு 22 சதுர அலகுகள் எனில் k இன் மதிப்பு  *
1 point
ஒரு அறையின் தலமானது ஒரே மாதிரியான முக்கோண வடிவ தரை ஓடுகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. அதில் ஓர் ஓட்டின் முனைகள் (-3,2), (-1,-1) மற்றும் (1,2) ஆகும். தரைத்தளத்தை முழுமையாக அமைக்க 110 ஓடுகள் தேவைப்படுகிறது எனில்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy