NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST -6
பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. உடல் நலமும் சுகாதாரமும் 
2. கணினி மற்றும் காட்சித் தொடர்பியல் 

பெயர்  *
படிக்கும் பள்ளியின் பெயர் 
*
0 points
பள்ளி அமைந்துள்ள ஊர் 
*
பள்ளி அமைந்துள்ள தாலுகா 
*
பள்ளி அமைந்துள்ள மாவட்டம் 
*
1. ஆரோக்கியமான உடல் நலம் என்பது கீழ்கண்ட எதை குறிப்பது இல்லை
*
1 point
2. கீழ்கண்ட எந்த நோய் ஏடிஸ் எஜிப்டி கொசுவினால் பரவுகிறது
*
1 point
3.‘மாஸ்டிகேசன் என்பது
*
1 point
4. ஃப்ளோசிங் என்பது
*
1 point
5. புறத்திசு நோய் என்பது கீழ்கண்ட எதில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது
*
1 point
6. விழிவெண்படல அழற்சி கீழ்கண்ட எதன் மூலம் பரவுகிறது
*
1 point
7. ஒரு நபருக்கு நோய் ஏற்படுவதற்கான கீழ்கண்ட காரணங்களில் தவறானது எது
*
1 point
8. கீழ்கண்டவற்றுள் வேறுபட்டது எது
*
1 point
9. காசநோய் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது
அ. காற்றின் மூலமாக பரவுகிறது
ஆ. நோயாளியின் சளி மூலம் பரவுகிறது
இ. நோயாளியின் உடமைகள் மூலம் பரவுகிறது
 ஈ. அசுத்தமான உணவின் மூலம் பரவுகிறது
*
1 point
10. கீழ்கண்டவற்றுள் காலரா நோயினை பற்றிய கூற்றுகளில் தவறானது எது
*
1 point
11. கீழ்கண்டவற்றுள் டைபாய்டு காய்ச்சல் பற்றிய சரியான அறிகுறி எது அல்ல
*
1 point
12. கீழ்கண்டவற்றுள் பொருத்தமில்லாதது எது
*
1 point
13. வெறிநாய்கடி கீழ்கண்ட எந்த விலங்குகள் கடிப்பதனால் பரவுகிறது
அ. நாய்                    
ஆ. முயல்
 இ. குரங்கு                   
 ஈ. பூனை
*
1 point
14. வரிசெல்லா தடுப்பூசி கீழ்கண்ட எந்த நோய்க்கு போடப்படுகிறது 
*
1 point
15. ஹைட்ரோபோபியா என்பது
*
1 point
16. கீழ்கண்டவற்றுள் பொருத்தம் இல்லாதது எது
*
1 point
17. கீழ்கண்டவற்றுள் உடல் நுண்ணூட்டத் தனிமக் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளுள் தவறானது எது
*
1 point
18. கீழ்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது
*
1 point
19.அனோரெக்ஸியா என்பது
*
1 point
20.லுகோடெர்மா பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது
*
1 point
21. மண் சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கீழ்கண்ட எந்த நோய் இருப்பதற்கான
வாய்ப்புகள் அதிகம் உள்ளது
*
1 point
22. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது
*
1 point
23. இரும்பு சல்பேட் மாத்திரைகள் கீழ்கண்ட எந்த நோயினை குணப்படுத்த வழங்கப்படுகிறது
*
1 point
24. தோல் ஒட்டுதல் என்ற முறை கீழ்கண்ட எந்த நிலை தீக்காயங்களுக்கு அளிக்கப்படுகிறது
*
1 point
25. மருந்துகளின் இராணி என அழைக்கப்படுவது
*
1 point
26. கீழ்கண்டவற்றுள் வேறுபட்டது எது
*
1 point
27. கீழ்கண்டவற்றுள் வேறுபட்டது எது *
1 point
28. கீழ்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது
*
1 point
29. காகிதத்தில் வரைந்த படங்களை வெக்டர் படங்களாக மாற்ற பயன்படும் மென்பொருள் எது
*
1 point
30. சின்னங்களை உருவாக்க கீழ்கண்ட எந்த மென்பொருள் பயன்படுகிறது
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy