8 மணித்தேர்வு -  ( 7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 01 (04 - 07))
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர் *
மாவட்டம் *
1.  பின்வருவனவற்றுள் மிகச் சிறிய துகள் எது?
1 point
Clear selection
2.  எது நியூக்ளியான் அல்ல?
1 point
Clear selection
3.  ஹைட்ரஜன், டியூட்டீரியம் மற்றும் டிரிட்டியம் ஆகியவற்றில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை முறையே?
1 point
Clear selection
4.  கால்சியம் குளோரைடின் மூலக்கூறு வாய்பாடு CaCl2, எனில் கால்சியத்தின் இணைதிறன் ?
1 point
Clear selection
5.  சோடியத்தின் இணைதிறன் ஒன்று மற்றும் ஆக்சிஜனின் இணைதிறன் இரண்டு எனில் சோடியம் ஆக்சைடின் மூலக்கூறு வாய்பாடு ______________
1 point
Clear selection
6.  அணு என்பது மிகச்சிறிய பிரிக்க இயலும் துகள் என்ற அணுக்கொள்கையை ஜான் டால்டன் வெளியிட்டார்.
1 point
Clear selection
7. ரூதர்போர்டு தடிமனான தங்கத் தகட்டின் மீது எதிர்மின்னூட்டம் கொண்ட ஆல்பா கதிர்களை மோதச் செய்து சோதனையை மேற்கொண்டார்
1 point
Clear selection
8.  அணுவின் அளவவோடு ஒப்பிடும் போது அணுக்கருவானது அளவில் மிக மிகச் சிறியதாகும்.
1 point
Clear selection
9.  ஒரு அணுவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சமம்.
1 point
Clear selection
10.  மீத்தேனின் வாய்பாடு CH4, ஏனெனில் ஹைட்ரஜனின் இணைதிறன் 4 ஆகும்.
1 point
Clear selection
11. ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டது ஐசோபார்கள் மற்றும் ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டது ஐசோடோப்புகள் எனப்படும்.
1 point
Clear selection
12.  உட்கருவானது எதிர்மின் சுமையுடைய எலக்ட்ரான்களை குறிப்பிட்ட வட்ட பாதையில் சுற்றி வருகின்றது.
1 point
Clear selection
13.  கூற்று (A): ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டது ஐசோடோப்புகள் ஆகும்.
காரணம் (R): ஐசோடோப்புகள் வேறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கையை பெற்றுள்ளன.
1 point
Clear selection
14. கூற்று (A): அணுவின் மொத்த நிறையும் அதன் அணுக்கருவினுள் அமையவில்லை
காரணம் (R): அணுக்கருவினுள் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் உள்ளன.
1 point
Clear selection
15. நிறை எண் (A) என்பது அணுக்கருவினுள் உள்ள மொத்த புரோட்டான்கள் (P) மற்றும் நியூட்ரான்களின் (N) எண்ணிக்கையின் ............. சமமாகும். 
1 point
Clear selection
16.  மலரில் பெரியதாகத் தெரியும் பாகம் …………………….
1 point
Clear selection
17.  மலரில் மகரந்தத்தாள்கள் அமைந்து சூலகவட்டம் இல்லாதிருந்தால் அதை …………………… என அழைக்கலாம்
1 point
Clear selection
18.  தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் எனப்படுபவை …………………… விதைகள் ஆகும்.
1 point
Clear selection
19. சூற்பை கருவுறுதலுக்குப் பின் ……………. ஆக மாறும்.
1 point
Clear selection
20. ………………… ல் துண்டாதல் எனும் பாலில்லா இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
1 point
Clear selection
21.  மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் அனைத்துக் காரணிகளும் மகரந்தச் சேர்க்கையாளர்கள் எனப்படும்.
1 point
Clear selection
22.  உறிஞ்சு வேர்கள் கஸ்குட்டா எனும் ஒட்டுண்ணித் தாவரத்தில் காணப்படுகிறது.
1 point
Clear selection
23. கொல்லிகளுக்கு அகேஷியா என்னும் தாவரம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
1 point
Clear selection
24. கூற்று : நெப்பன்தஸ் தாவரத்தில் இலைகள் குடுவைகளாக மாறிப் பூச்சிகளை கவர்ந்து இழுக்கின்றன.

காரணம் : இலையின் உட்பகுதியில் சுரக்கப்படும் நொதிகளால் பூச்சிகளை உட்கொண்டு அவற்றிடமிருந்து நைட்ரஜனைப் பெறுகின்றன.

1 point
Clear selection
25.  கூற்று : விதைகள் இல்லாமல் மற்ற வழிகளில் நடைபெறும் இனப்பெருக்கத்தை நாம் பாலில்லா இனப்பெருக்கம் என்கிறோம்.
காரணம் : ஈஸ்ட் மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்வது பாலினப்பெருக்கம் ஆகும்.
1 point
Clear selection
26.  வாண்டா தாவரம் தொற்றுத் தாவரமாக மரங்களில் வளரும். இதன் தொற்றுவேர்களில் உள்ள வெலமன் திசு காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி ஒளிச்சேர்க்கைக்கு உதவும்.
1 point
Clear selection
27.  டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறி ________________
1 point
Clear selection
28. வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் நோய் ______________
1 point
Clear selection
29. தீவிர இரத்த சோகையினால் இளம் குழந்தைகளுக்கு _____________ தொற்று நாள்பட்ட வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.
1 point
Clear selection
30.  _____________ ஆம் ஆண்டு உலகிலேமே முதன்முதலில் பென்சிலின் கண்டறியப்பட்டது.
1 point
Clear selection
31. ................ சத்தை ஊசியாக எடுக்காமல் மாத்திரைகளாக வாய் வழியாக உட்கொள்ளலாம்.
1 point
Clear selection
32.   லுகோடெர்மா என்பது தோலில் சில பகுதி அல்லது மொத்தப் பகுதியில் நிறமி இழப்புகளால் ஏற்படும் ஒரு தொற்றா நோயாகும்.
1 point
Clear selection
33. பற்கள் உணவை அரைக்கும் போது ஊக்குவிக்கப்பட்ட உமிழ்நீர் மற்றும் செரிமானச் சுரப்புகள் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
1 point
Clear selection
34.  முதல்நிலை தீக்காயம் என்பது மேல்புறத் தோல் மற்றும் உட்தோல் தீயால் பாதிக்கப்படுவது.
1 point
Clear selection
35. கூற்று A : அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் மாஸ்டிகேசன்’ என்று அழைக்கப்படுகிறது.

காரணம் R : உணவை அரைக்கும் போது உமிழ்நீர் மற்றும் செரிமானச் சுரப்புகள் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

1 point
Clear selection
36.  கூற்று A : மண் சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பொதுவாக இரத்தச் சோகை இருக்கும்.
காரணம் R : அன்றாட உணவில் புரதச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படுகிறது.
1 point
Clear selection
37.  கணினியை நாம் நாடுவதற்கான காரணம் .............
1 point
Clear selection
38. கோப்புத் தொகுப்பு என்பது ____________ உள்ளடக்கியது.
1 point
Clear selection
39.  இவற்றுள் எது வெக்டர் கோப்பு வகை.....?
1 point
Clear selection
40.  இவற்றுள் எது ராஸ்டர் கோப்பு வகை?
1 point
Clear selection
41. மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி எதற்கு பயன்படுகிறது.?
1 point
Clear selection
42.  மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களைப் பதிவேற்ற பயன்படுத்தப்படும் தெரிவு எது?
1 point
Clear selection
43.  கூற்று : வாய்ச் சுகாதாரம் நல்லது.
காரணம் : நல்ல பற்கள் ஆரோக்கியமான திசுக்களைக் கொண்ட ஈறுகளால் சூழப்பட்டுள்ளன.
1 point
Clear selection
44. கூற்று : சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.

காரணம் : உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல் மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.

1 point
Clear selection
45. கூற்று : பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல், கனிகளையும், விதைகளையும் உருவாக்குகின்றன.
காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது விதையாக மாறுகிறது.
1 point
Clear selection
46. கூற்று : கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும்.

காரணம் : இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.

1 point
Clear selection
47.  கூற்று : ஓர் அணு மின்சுமையற்றது, நடுநிலையானது
காரணம் : அணுக்கள் சம எண்ணிக்கையிலான புரோட்டான்களையும் எலக்ட்ரான்களையும் கொண்டவை.
1 point
Clear selection
48. கூற்று : ஓர் அணுவின் நிறை என்பது அதன் உட்கருவின் நிறையாகும்.
காரணம் : உட்கரு மையத்தில் அமைந்துள்ளது.
1 point
Clear selection
49.  கூற்று : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.
காரணம் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.
1 point
Clear selection
50. அணுவின் உட்கருவைச் சுற்றி புரோட்டான்கள் காணப்படுகின்றன.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy