NMMS EXAM SAT ONLINE TEST-2
8 - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
பள்ளி முகவரி (முழுமையாக) *
மொபைல் எண் *
பிளாசி போர் நடந்த ஆண்டு *
1 point
மங்களூர் உடன்படிக்கை கீழ்கண்ட யாருக்கு இடையில் கையெழுத்தானது *
1 point
ஆங்கிலேயருடன் பஷீன் உடன்படிக்கை செய்துகொண்டவர் யார்? *
1 point
அலிகார் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு *
1 point
இரண்டாம் கர்நாடகப்போருக்கான முக்கிய காரணம் *
1 point
இருட்டறை துயரச்சம்பவம் நடைபெற்ற இடம் *
1 point
தஸ்தக் என்பது --------- வரி *
1 point
இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர் யார் *
1 point
ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை எது *
1 point
மதராஸ் உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு *
1 point
புரிந்தர் உடன்படிக்கை கீழ்கண்ட யாருக்கு இடையில் நடந்தது *
1 point
ஐ.சி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் *
1 point
மதராஸ் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்ட ஆண்டு *
1 point
சரியான பொருத்தம் எது *
1 point
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது *
1 point
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது ? *
1 point
பின்வரும் கூற்றுக்களில் தவறானது எது *
1 point
தவறான இணையை கண்டுபிடிக்கவும் *
1 point
ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு *
1 point
செயின்ட் டேவிட் கோட்டை எங்குள்ளது *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy