8 மணி இலவச தேர்வு தொகுப்பு-12 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 01-05
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது

Clear selection

‘செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்’ என்று குறிப்பிடும் நூல்

Clear selection

புவி வெப்பமாதல் காரணமாக ஆர்டிக் பகுதி, கடந்த முப்பது ஆண்டுகளில்  சமார் _________  இலட்சம் சதுர மைல்கள்உருகியுள்ளது.

Clear selection
UNFCCC அமைப்பில் உறுப்பினர்களாய் இருந்த நாடுகளின் எண்ணிக்கை __________ வரை உயர்ந்தது.
Clear selection
 _________ என்பது ஆற்றின் நீரோட்ட
வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரண் .
Clear selection
தமிழக நிலப்பரப்பில், விடுதலைக்கு முன்பு, ஏறத்தாழ ___________ நீர்நிலைகள் இருந்தன.
Clear selection
சரியா தவறா?
போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு கூதிர்ப்பாசறை ஆகும்.
Clear selection
புதுப்பெயல்  சொல்லின் பொருள்?
Clear selection
வங்காரி மத்தாய்க்கு __________ ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Clear selection
இயற்கைச் சமநிலையை நாம் சீர்குலைத்தன் விளவுை எதற்குக் காரணமாயிற்று
Clear selection
‘ஆர்கலி’ என்ற சொல்லின் பொருள்

Clear selection
‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்’ என்னும் விதிப்படி அமைந்த சொல்

Clear selection

தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதைக் குறுந்தொகையின் ………….. திணைப்பாடல் கூறுகிறது.

Clear selection

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் …………. வாழ வேண்டும்.

Clear selection

‘நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் ஒழிக’ – என்று குறிப்பிடும் நூல்

Clear selection

‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே’ என்று கூறும் நூல்

Clear selection

இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பாண்மையாகக் காணப்படுவது

Clear selection

ஜலாலுத்தீன் ரூமி இன்றைய நிலவரப்படி எந்த நாட்டில் பிறந்தவர்

Clear selection

‘இளவல் உன் இளையான்’ – இளவல் யார்?

Clear selection

‘அஞ்ஞாடி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்

Clear selection

பூமணி எழுதிய சிறுகதைத் தொகுப்பு

Clear selection
‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்

Clear selection
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்


Clear selection
தண்டியலங்காரத்தின் ஆசிாியா்


Clear selection
தமிழ்நாட்டில் வீதி தோறும் இருக்க வேண்டியது எது எனப் பாரதியாா் விரும்புகிறாா்? 

Clear selection
தனிக்குறிலை அடுத்து .........ஒற்றுகள் வாரா


Clear selection
 
"வியா்வை வெள்ளம்" - இலக்கணக் குறிப்புத் தருக.


Clear selection
ந , ண , ன , ற , ர , ல , ள , ழ - இவ்வெட்டு எழுத்துகளில் சொல்லின் தொடக்கமாக வரும் எழுத்து
Clear selection
தண்டியலங்காரம் .....................பெரும் பிாிவுகளை உடையது.


Clear selection
‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?
Clear selection
இவற்றுள் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்?

Clear selection
‘இளந்தமிழே’ என்னும் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பாடலின் இடம்பெற்றுள்ள பாவகை

Clear selection
“மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்” – எனக் குறிப்பிடும் நூல்

Clear selection
சுரதா நடத்திய கவிதை இதழ்

Clear selection
சரியானதைத் தேர்க.

Clear selection
இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளை நடத்தியவர்

Clear selection
கவிஞர் சி. மணியின் கவிதைகள் 1959-ஆம் ஆண்டு முதல் எந்த இதழில் வெளிவந்தது?

Clear selection
கவிஞர் சி. மணி புதுக்கவிதையில் எந்தச் சுவையை மிகுதியாகப் பயன்படுத்துவார்?

Clear selection
சி. மணி படைத்த இலக்கணம் பற்றிய நூல்

Clear selection
‘வயங்குமொழி வித்தித்தாம்’ – ‘வித்தி’ என்பதன் பொருள்

Clear selection
சரியானதைத் தேர்க.

Clear selection
சென்னையில் கிடைத்தவற்றுள் மிகப் பழமையான கல்வெட்டு

Clear selection
வள்ளலாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது

Clear selection
இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ……………. திருமுறையில் இடம்பெற்றுள்ளது தெய்வமணிமாலை.

Clear selection
மயிலையில் வீற்றிருக்கும் இறைவன்

Clear selection
‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு’ என்பது யாருடைய கூற்று?

Clear selection
பொருத்திக் காட்டுக.
அ) களிற்றியானை நிரை – 1) 100 பாடல்கள்
ஆ) மணிமிடை பவளம் – 2) 120 பாடல்கள்
இ) நித்திலக்கோவை – 3) 180 பாடல்கள்


Clear selection
‘தலைக்குளம்’ என்னும் கதையின் ஆசிரியர்

Clear selection
‘காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்’ இக்கவிதையில் ………… பயின்று வந்துள்ளது.

Clear selection
பொருத்திக் காட்டுக.
அ) ஞமலி – 1. சேறு
ஆ) பகடு – 2. விலை
இ) அள்ள ல் – 3. நாய்
ஈ) கொள்ளை – 4. எருது


Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy