பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி

வாடிக்கையாளர்     திருப்தி மதிப்பீடு  

அன்பார்ந்த வாடிக்கையாளரே,

நீங்கள் எம்முடன் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது உங்கள் திருப்தியை உறுதிப்படுத்தவே நாம்  

எப்போதும் முயற்சி செய்கின்றோம். இந்த நோக்கத்திற்காக, வாடிக்கையாளர் அபிப்பிராய மதிப்பீடு ஒன்றை நாம் தற்சமயம் மேற்கொள்கின்றோம். இம் மதிப்பீட்டில் பங்குபற்ற உங்களுக்கு 10 நிமிடங்கள் வரையான நேரமே எடுக்கும். உங்களுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்க எமக்கு உதவும் வகையில் உங்கள் பெறுமதிமிக்க அபிப்பிராயத்தை வழங்கும்படி உங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.  

Sign in to Google to save your progress. Learn more

பெயர் / தொலைபேசி இல/ தே.அ.அ. இல.

*

1.நீங்கள் எவ்வளவு காலமாக எம்முடன் வங்கித் தொடர்பு வைத்திருக்கிறீர்கள்? 

2.உங்களுக்குச் சேவை வழங்கியது எந்த கிளை, திணைக்களம் அல்லது அலுவலர்?  
3.இம் மதிப்பீடு குறிப்பாக  எந்த வசதி அல்லது சேவை பற்றியது?  

4.கிளை அலுவலர்கள் PLC யின் வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து தேவையான திறன்களையும் அறிவையும் கொண்டுள்ளனர். அவர்கள் உங்களுக்குச் செவிமடுத்து உங்கள் தேவைகளை உரிய நேரத்திற்குள் நிறைவேற்றத் தயாராயிருந்தனர். 

Clear selection

5.கிளை அலுவலர்கள் உங்களுடனான தொடர்புகளில் நட்புறவாகவும் மரியாதையாகவும் நடந்துகொண்டனர்.

அவர்கள் தொழில்சார் செயற்றிறனை வெளிப்படுத்தியதுடன் மனதிற்கினிய தோற்றத்தையும் கொண்டிருந்தனர்.

Clear selection
6.உங்கள் அழைப்புகளுக்கு எமது அலுவலர்கள் உடனடியாகப் பதிலளிக்கின்றார்களா? 
Clear selection
7.டிஜிட்டல் வங்கிச் சேவை விருப்பத்தேர்வுகள் பயன்படுத்த இலகுவானவை மற்றும்   நம்பிக்கையானவை 
Clear selection

8.PLC ஐ மிகவும் விரும்பப்படும் வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமாகத் தெரிவு செய்யும்படி உங்கள் சகாக்களுக்கு / நண்பர்களுக்கு / குடும்பத்தினருக்கு சிபாரிசு செய்வீர்களா?  

Clear selection

9.பின்வரும் அளவீட்டைப் பயன்படுத்தி, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி உடனான உங்கள் ஒட்டுமொத்த திருப்தியை எவ்வாறு தரப்படுத்துவீர்கள்?  

Clear selection

10.ஏதேனும் யோசனைகள் அல்லது எமது கிளையில் / PLC யில்  பெறவிரும்பும் வேறேதும் சேவைகள் இருந்தால் தெரிவியுங்கள்.  

Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy