SOCIAL TEST 15
IX STD
Sign in to Google to save your progress. Learn more
10 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரையிலான மக்கள் தொகையை கொண்டிருப்பது _____________ஆகும்
1 point
Clear selection
தமிழகத்தில் உணவு தானிய பயிரிடப்படும் பரப்பில் எத்தனை விழுக்காடு பாசன வசதி பெறுகின்றன?
1 point
Clear selection
குறிப்பிட்ட இன குழுக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
1 point
Clear selection
தென்னிந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு எது?
1 point
Clear selection
நிலநடுக்கம் எந்த கருவியால் பதிவு செய்யப்படுகிறது?
1 point
Clear selection
எந்த வம்சம் வட இந்தியாவின் முதல் சந்திரயில்லாத வம்சம் ஆகும்?
1 point
Clear selection
வளிமண்டலத்தின் ஒவ்வொரு 10 மில்லியன் மூலக்கூறுகளில் ஓசோன் எத்தனை மூலக்கூறுகளைக் கொண்டது?
1 point
Clear selection
போயிங் ரக விமானம் எந்த ஆண்டு 237 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும் வழியில் மாயமானது
1 point
Clear selection
மறைநீர் என்னும் பதம் எந்த ஆண்டு ஆலன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
குடியிருப்புகள் எத்தனை வகைப்படுகின்றன
1 point
Clear selection
உலகிலேயே அதிக நிலநடுக்கம் ஏற்படும் நாடு?
1 point
Clear selection
புத்த இலக்கியங்கள் எத்தனை மகாஜனபதங்கள் பட்டியலிடுகின்றனர்?
1 point
Clear selection
புவியியல் தகவல் அமைப்பு வாழ்த்தா டாப்ளர் மற்றும் கனடாவைச் சார்ந்த ரோஜர் டாம்லின்டன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1 point
Clear selection
ஸ்டாக்ஹோம் மாநாட்டில் மனிதன் "சுற்றுச்சூழலை உருவாக்கி வடிவமைக்கிறான்" என எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது
1 point
Clear selection
பௌத்தம் எத்தனை ஆக பிளவுபட்டது?
1 point
Clear selection
பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற பரப்பளவை எத்தனை விழுக்காடாக இருக்கிறது?
1 point
Clear selection
மனிதன் தொன்று தொட்டு ஒன்றி வாழ்ந்து வரும் சுற்றுப்புறம் _________என்று அழைக்கப்படுகிறது
1 point
Clear selection
உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது
1 point
Clear selection
தமிழகத்தில் எத்தனை ஒன்றியங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றனர்?
1 point
Clear selection
விவசாயம் உற்பத்தியின் போது நுகரப்படும் நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
விரிவான நிர்வாக முறையை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றவர் யார்?
1 point
Clear selection
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கையை ____________என்கிறோம்
1 point
Clear selection
மக்கள் தொகை என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்?
1 point
Clear selection
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது
1 point
Clear selection
பௌத்தத்தை பரப்ப நியமிக்கப்பட்ட ஆண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
1 point
Clear selection
உலகிலேயே மிக அதிக அடர்த்தியான நிலநடுக்கப் பகுதிகளைக் கொண்டுள்ள நாடு எது ?
1 point
Clear selection
புவியின் உட் பகுதியில் நிலநடுக்கம் தோன்றும் இடத்தை ________________என்கிறோம்
1 point
Clear selection
எந்த ஆண்டு முதன் முதலாக வரையப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் கொடியில் இதில் 90 டிகிரி மேற்கு தீர்க்கக்கோடு மேல்நோக்கி இருந்தது
1 point
Clear selection
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகளை__________ நிலை தொழில் என்கிறோம்
1 point
Clear selection
மொத்த உணவு தானிய உற்பத்தியில் நெல்லின் பங்கு எத்தனை விழுக்காடு உள்ளது?
1 point
Clear selection
இந்தியாவில் 1881 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது
1 point
Clear selection
நீர்ம விசையில் தொழில்நுட்பத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் _____________ஆகும்
1 point
Clear selection
புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவி காணப்படுகிறார்கள் என்பதை பற்றி குறிப்பிடுவது -
1 point
Clear selection
மறை நீர் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
மாசுறுதல் எத்தனை வகைப்படும்
1 point
Clear selection
மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் குறு விவசாயிகள் எத்தனை விழுக்காடு உள்ளனர்?
1 point
Clear selection
உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது
1 point
Clear selection
ஒரு நகரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிக்கும் போது அதன் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
உலகின் எத்தனையாவது மிகப்பெரிய மழைநீரை ஏற்றுமதியாளராக இந்தியா விளங்குகிறது?
1 point
Clear selection
முதன் முதலாக வான்வழி புகைப்படங்களை எடுத்த முதல் நபர் யார்?
1 point
Clear selection
நெருப்பு கோவில்கள் அளிக்கப்பட்ட காரணங்களால் எந்த மதம் அழிந்தது?
1 point
Clear selection
2001 ஆம் ஆண்டு மொத்த தொழிலாளர்களில் எத்தனை விழுக்காட்டினர் வேளாண்துறையில் இருந்தன?
1 point
Clear selection
ஈர்ப்பின் காரணமாக புதிய வாழ்விடத்தை நோக்கி மக்கள் இடம்பெயர்வது _____________ஆகும்
1 point
Clear selection
எந்த நூல் மௌரியர் காலத்து அரசியலையும் சமூகத்தையும் அறிந்து கொள்ள உதவுகிறது?
1 point
Clear selection
நமது உடலில் எத்தனை தொலை உணர்வு உறுப்புக்கள் காணப்படுகின்றன?
1 point
Clear selection
நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதலில் நடத்திய நாடு எது?
1 point
Clear selection
ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கிறோம்?
1 point
Clear selection
இந்தியாவில் எந்த ஆண்டில் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது?
1 point
Clear selection
மக்களைப் புதிய வாழ்விடத்தை நோக்கி வலிந்து இடம்பெறச் செய்யும் காரணிகள் ____________எனப்படும்
1 point
Clear selection
யஇந்தியா விடுதலைப் பெற்ற போதும் அதன் பின் எத்தனை ஆண்டு காலம் வரையும் தமிழக மக்களில் பெரும்பான்மையினர் வேளாண் தொழிலை நம்பி இருந்தனர்?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy