NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST - 20
பாடப்பகுதிகள் 
8 ஆம் வகுப்பு 

புவியியல் 
குடிமையியல் 
பகுதி முழுவதும் 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பயிலும் பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. படிகப் பாறைகள் என அழைக்கப்படுவது எது  *
1 point
2. "உப்புபடர் பாறைகள்" என அழைக்கப்படுவது எது  *
1 point
3. அரித்தல், கடத்துதல், படியவைத்தல் செயல்களுக்கு உட்படும் பாறைகள் எது  *
1 point
4. பொருத்தமில்லாதது எது  *
1 point
5. சிதைக்கப்படுதல், கடத்தப்படுதல், படியவைத்தல் செயல்களால் உருவாகும் பாறை எது  *
1 point
6. கீழ்கண்ட மண் அடுக்குகளில் எந்த அடுக்கு கரிம பொருள்களால் ஆனது  *
1 point
7. நல்ல வளமான மண் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்  *
1 point
8. தவறான பொருத்தம் எது  *
1 point
9. கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு என்ன  *
1 point
10. ஓரிடத்தில் உள்ள காற்றின் வெப்பநிலையை துல்லியமாக அளவிட பயன்படும் கருவி எது  *
1 point
11. காற்றின் வேகத்தை அளவிட உதவும் "பியோ போர்டு" கருவியை வடிவமைத்தவர் யார்  *
1 point
12. பொருள்களின் வெப்பநிலை, பனிநிலையின் வெப்பநிலையை விட குறைவாக உள்ள பொது கீழ்கண்ட எது உருவாகிறது  *
1 point
13. மழைப்பொழிவு 5 மி.மீ விட்டத்தை விட பெரிய உருன்டையான பனிக்கட்டிகளை கொண்டிருந்தால்  எவ்வாறு அழைக்கப்படும்  *
1 point
14. நீரியலை அளக்க உதவும் அலகுகளில் தவறானது எது  *
1 point
15. "அனிச்சையான இடம்பெயர்வு" எனப்படுவது  *
1 point
16. பொருந்தாதது எது  *
1 point
17. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கீழ்கண்ட எந்த கடலுக்கு அடியில் பல நகரங்கள் காணப்பட்டது  *
1 point
18. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் எது  *
1 point
19. சுனாமி அலைகளின் வேகம் என்ன (மணிக்கு) *
1 point
20. "கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச் சூழல் உயிர்கோளப்பெட்டகம்" என அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது  *
1 point
21. இந்தியாவின் "டெட்ராய்ட்" என அழைக்கப்படும் நகரம் எது  *
1 point
22. பொருத்தமில்லாதது எது  *
1 point
23. மாநிலத்தில் கீழ்கண்ட எந்த அரசியலமைப்பு சட்டத்தின் படி குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டு வரமுடியும்  *
1 point
24. கீழ்கண்ட எந்த நீதிப்பேராணையை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது  *
1 point
25. வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு அவர் அந்த நாட்டின் குடிமகனாவதை தடுக்க வழங்கப்படும் குடியுரிமை  *
1 point
26. அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பகுதி, மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றது  *
1 point
27. தவறான பொருத்தம் எது  *
1 point
28. மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது  *
1 point
29. இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது  *
1 point
30. தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது  *
1 point
31. ஐக்கிய நாடுகள் சபை கீழ்கண்ட எந்த ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது  *
1 point
32. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் எது  *
1 point
33. சாலை விபத்துகளுக்கு அழைக்கப்படவேண்டிய அவசர கால எண் எது  *
1 point
34. கீழ்க்கண்டவற்றுள் எது போக்குவரத்து குறியீடுகளை சாராதது  *
1 point
35. இந்தியா முழுமையும் மோட்டார் வாகன சட்டம் எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது  *
1 point
36. சேது பாரதம் என்ற திட்டம் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்கண்ட என்ன காரணத்திற்க்காக தொடங்கப்பட்டது  *
1 point
37. இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டில் நிறுவப்பட்டது  *
1 point
38. ஆங்கிலேயர்கள் அச்சடித்த நாணயங்களில் தவறானது எது  *
1 point
39. வெளிநாட்டில் உள்ள பண்டம் மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிக்கும் சொல் எது  *
1 point
40. இந்திய ரூபாய்க் குறியீடு (₹) கீழ்கண்ட யாரால் வடிவமைக்கப்பட்டது  *
1 point
41. தவறானது எது  *
1 point
42.  ஆப்பிரிக்காவின் "மேக் ரெப்" குழுவை சாராத நாடு எது *
1 point
43.  அட்லஸ் மலை" கீழ்கண்ட எந்த கண்டத்தில் அமைந்துள்ளது *
1 point
44. சவானா என்பது  *
1 point
45. கீழ்க்கண்டவற்றுள் ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழும் இன மக்கள் யார்  *
1 point
46. ஆப்பிரிக்கா ஆறுகளின் தந்தை எனப்படுவது எது  *
1 point
47. விக்டோரியா நீர்வீழ்ச்சி கீழ்கண்ட எந்த நதியினால் உருவாக்கப்பட்டது  *
1 point
48. அயர்ஸ் பாறை கீழ்கண்ட எந்த கண்டத்தில் உள்ளது  *
1 point
49. ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய உவர் ஏரி எது  *
1 point
50. "அறிவியல் கண்டம்" எனப்படுவது எது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy