NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST-12

பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 

பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. மராத்திய மன்னர் சிவாஜியின் குரு யார்? *
1 point
2. சரியாக வரிசைப்படுத்துக 

அ. சிவாஜி ரெய்கார் கோட்டையை கைப்பற்றி அதனை புனரமைத்தார் 

ஆ. சிவாஜி தோர்னா கோட்டையை கைப்பற்றினார் 

இ. சிவாஜி கோண்டுவானா கோட்டையை கைப்பற்றினார் 

ஈ. சிவாஜி புராந்தர் கோட்டையை கைப்பற்றினார் 
*
1 point
3. சிவாஜி முகலாயர்கள் வசமிருந்த கைப்பற்றிய கோட்டை எது  *
1 point
4. மராத்திய தலைவர் சந்திர ராவ் மோர் என்பவரிடம் இருந்து சிவாஜி கைப்பற்றிய பகுதி எது  *
1 point
5. சரியான வரிசையை தேர்ந்தெடு 

அ. முகலாய துறைமுக நகர் சூரத்தை சூறையாடினர் சிவாஜி

ஆ. முகலாய தளபதி ஷெஸ்டகானை காயப்படுத்தி துரத்தியடித்தார் சிவாஜி 

இ. சத்ரபதி என்ற பட்டத்துடன் மணிமுடி சூட்டிக்கொண்டார் சிவாஜி 

ஈ. பீஜப்பூர் தளபதி அப்சல்கானை கொன்றார் சிவாஜி 
*
1 point
6. சிவாஜியின் முடி சூட்டுவிழா கீழ்கண்ட எந்த கோட்டையில் நடைபெற்றது  *
1 point
7. சிவாஜியின் அரசியல் நோக்கம் எது அல்ல  *
1 point
8. அரசருக்கான கட்டணமாக மக்களிடமிருந்து சிவாஜி வசூலித்த வரியின் பெயர்  *
1 point
9. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. தேஷ்முக்            - 1. எட்டு அமைச்சர்கள் குழு 

ஆ. பட்டீல்                 - 2. ஆவணக்காப்பாளர் 

இ. குல்கர்ணி          - 3. கிராமங்களின் நிர்வாகம் 

ஈ. அஷ்டபிரதான்  - 4. கிராமத்தலைவர் 
*
1 point
10. கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது  *
1 point
11. கீழ்க்கண்டவற்றுள் சரியான பொருத்தம் எது  *
1 point
12. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. பேஷ்வா                - 1. நிதியமைச்சர் 

ஆ. அமத்தியா          - 2. தலைமை நீதிபதி 

இ. நியாயத்தீஸ்      - 3. வெளியுறவுத்துறை அமைச்சர் 

ஈ. சுர்நாவிஸ்            - 4. பிரதம அமைச்சர் 

உ. சுமந்த்                   - செயலர் 
*
1 point
13. சரியான வரிசையில் எழுதுக 

அ. ஒளரங்கசீப்பின் மகன் அக்பர் மகாராஷ்ட்டிராவுக்கு வந்தார் 

ஆ. பிஜப்பூர் மற்றும் கோல்கண்டா பகுதிகளை ஓளரங்கசீப் கைப்பற்றினார் 

இ. சிவாஜியின் மகன் சாம்பாஜி அரசு பொறுப்பேற்றார் 

ஈ. அக்பர், சாம்பாஜி அரசவையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார் 
*
1 point
14. சாம்பாஜியின் பாதுகாவலராக பணியாற்றியவர் யார்  *
1 point
15. ஷாகு மகாராஜா பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது  *
1 point
16. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. கெய்க்வாட்       - 1. புனே 
ஆ. பான்ஸ்லே        - 2. இந்தூர் 
இ.ஹோல்கர்           - 3. குவாலியர் 
ஈ. சிந்தியா              - 4. பரோடா 
உ. பேஷுவா          - 5. நாக்பூர் 
*
1 point
17. நிதி நிர்வாக செயல்பாடுகளை பாஜிராவ் கீழ்கண்ட எந்த இடத்தில் மையப்படுத்தினார்  *
1 point
18. மகாராஷ்ட்டிரத்தின் தலைவன் எனவும் தக்காண பகுதிகளுக்கு தலைவன் எனவும் யாரை அங்கீகரிக்கும் கொளகையில் பாஜிராவ் வெற்றிபெற்றார்  *
1 point
19. மராத்திய விவசாயப் போர்வீரர்களின் காலம் கீழ்கண்ட யாருடை காலத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது  *
1 point
20. "காமாவிஸ்தார்" என்பவர்கள் மராத்தியர்கள் காலத்தில் கீழ்கண்ட எதை நிர்வகிக்கும் அதிகாரிகளாக செயல்பட்டனர்  *
1 point
21. 1761-இல் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரை கீழ்கண்ட எது தீர்மானித்தது  *
1 point
22. தொடர்பில்லாதது எது  *
1 point
23. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
24. மராத்தியர்கள் காலத்தில் கீழ்கண்ட யாருடைய தலைமையில் கொள்ளை அடிப்பதை நோக்கமாக கொண்டு படையெடுப்புகள் நடத்தப்பட்டன  *
1 point
25. மராத்தியர்கள் காலம் சார்ந்த கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. மராத்தியர்கள் காலத்தில் குற்றவியல் வழக்குகள் "சாஸ்திரங்கள்" எனப்பட்ட இந்து சட்ட நூல்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டன 

ஆ. சிவில் வழக்குகள் "பஞ்சாயத்து" எனப்படும் கிராமக் குழுக்களால் தீர்த்து வைக்கப்பட்டது 

இ. சேனாதிபதி என்பவர் தலைமை நீதிபதியாக பணியாற்றினார் 

ஈ. நியாத்தீஸ் என்பவர் தலைமை தளபதியாக பணியாற்றினார் 
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy