SOCIAL TEST 2
VI STD II TERM
Sign in to Google to save your progress. Learn more
Email *
நான்கு மகாஜனபதங்கள் இல் மிகவும் வலிமையான அரசு எது? *
1 point
நம் நாட்டின் தேசிய குறிக்கோள்- *
1 point
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை சர்வதேச அகிம்சை தினமாக ஐனா சபை எந்த ஆண்டு அங்கீகரித்துள்ளது? *
1 point
ஆரியர்கள் எதில் இருந்து வந்தார்கள்? *
1 point
மௌரியப் பேரரசை நிறுவியவர் யார்? *
1 point
தேசியக்கொடியின் நீள அகலம்- *
1 point
இந்தியாவில் முதன் முதலாக பேரரசை உருவாக்கியவர்கள் யார்? *
1 point
பௌத்த மதம் பரப்புவதற்காக ஆதரவளித்த அரசர் யார்? *
1 point
தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கால அளவு என்ன? *
1 point
வேதகால சமூகம் தொடர்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது? *
1 point
முதல் நந்த வம்ச அரசர் யார்? *
1 point
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் சரணாலயம் உள்ளது? *
1 point
சங்க காலத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட பௌத்த இலக்கிய நூல் எது? *
1 point
ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் எதுவாக இருந்தது? *
1 point
ஆனந்த மடம் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர் யார்? *
1 point
செலுக்கஸ் தூதுவர் *
1 point
திருப்பூர் குமரன் பிறந்த ஊர்- *
1 point
நம் நாட்டின் தேசிய குறிக்கோள் எதிலிருந்து எடுக்கப்பட்டது? *
1 point
அர்த்தசாஸ்திரம் என்ற நூலை எழுதியவர்- *
1 point
சமண மதத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்? *
1 point
பேரரசர் அசோகர் உடைய ஆணைகள் மொத்தம் எத்தனை? *
1 point
மணிமேகலை நூலில் எந்த நகரை பற்றி விரிவாகக் கூறப்படுகிறது? *
1 point
நான்காவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்- *
1 point
புத்தர் பிறந்த இடம் *
1 point
தமிழகத்தில் நடுகற்கள் எங்கு காணப்படுகின்றன? *
1 point
ரிக் வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகம் எது? *
1 point
உலகில் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் இந்தியா எத்தனை சதவீதம் கொண்டுள்ளது? *
1 point
அசோகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் எத்தனையாவது பௌத்த மாநாட்டினை கூட்டினார்? *
1 point
மௌரிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்ற அரசர் யார்? *
1 point
ஆரியர்களின் முக்கிய தொழில் எது? *
1 point
தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூர் ஆல் எந்த மொழியில் எழுதப்பட்டது? *
1 point
பௌத்த மதத்தை நிறுவியவர் யார்? *
1 point
மதம் குறித்த போதனைகளை கொண்ட நூல்கள் எவை? *
1 point
மூன்றாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது? *
1 point
ராஜ கிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டை கூட்டியவர் யார்? *
1 point
ரிக் வேத கால மக்களின் முதன்மை பயிர்- *
1 point
சுங்க அரச வம்சத்தை நிறுவியவர் யார்? *
1 point
காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பரங்குன்றம் என்னும் கிராமம் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
1 point
Clear selection
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்? *
1 point
ரிக் வேத கால மக்கள் எந்த தங்க நாணயத்தை வணிகத்தில் பயன்படுத்தினர்? *
1 point
தேசிய கீதத்தை இயற்றியவர் யார்? *
1 point
இந்தியாவின் நீளமான நதி எது? *
1 point
இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் *
1 point
இரண்டாம் பௌத்த மாநாட்டை வைசாலி யில் கூட்டியவர் யார்? *
1 point
நமது தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் என்ன? *
1 point
உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் என்று கூறியவர் யார்? *
1 point
சப்த சிந்து என்று அழைக்கப்படுவது எது? *
1 point
பிந்துசாரரின்  மகன் *
1 point
மௌரிய பேரரசின் கடைசி அரசர்- *
1 point
Required
 கொடுமணல் எனும் நூல் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம் பெற்றுள்ளன? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy