8 மணித்தேர்வு -  ( 7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 2 (04-06))
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. சைட்டோபிளாசம் + உட்கரு=
1 point
Clear selection
2. __ அரிதி கடத்தியாகும்
1 point
Clear selection
3.செல்லின் முதன்மையான செரிமான பகுதி..............
1 point
Clear selection
4.தவறான கூற்றினை தேர்ந்தெடு:
1 point
Clear selection
5. சரியான வரிசையை தேர்ந்தெடு:
1 point
Clear selection
6. பின்வரும் கூற்றுகள் எதைப் பற்றியது?
1.செல்லின் மூளையாகச் செயல்படுகிறது.
2.ஒன்று அல்லது இரண்டு நியூக்ளியோலஸ் மற்றும் குரோமேட்டின் உடல் ஆகியவை இதில் உள்ளன.
3.மரபு வழிப் பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.
1 point
Clear selection
7. பின்வரும் கூற்றுகள் எதைப் பற்றியவை?

1.குழாய் போன்ற அமைப்புகளால் ஆனவை.
2.இவை தாவர செல்லில் காணப்படவில்லை
3.செல் பகுப்பின் போது குரோமோசோம்களை பிரிக்க உதவுகிறது.
1 point
Clear selection
8. செல்லற்றவை. ஏனெனில் அது நியூக்ளிக் அமிலம், மற்றும் புரதம் ஆகியவற்றால் ஆனது.
1 point
Clear selection
9.அமைப்பு : நீண்ட மற்றம் கதிர்கோல் வடிவமுடையது.
பணி : சுருங்கி வரியும் தன்மையால் தசைகளின் இயக்கத்திற்கு உதவுகின்றன.

மேற்கண்ட கூற்றுகள்_பற்றியவை
1 point
Clear selection
10.சொரசொரப்பான என்டோபிளாச வலையில் __ இணைந்திருப்பதால் அது புரத உற்பத்திக்கு உதவுகிறது.
1 point
Clear selection
11.விலங்குகளை இரத்தம் உடைய மற்றும் இரத்தம் அற்ற விலங்குகள் எனப் பிரித்தவர்.............
1 point
Clear selection
12.   __ இல் காற்று சுவாசம் நடைபெறுகிறது.
1 point
Clear selection
13. ....... கோள அல்லது குச்சி வடிவிலான, இரட்டை சவ்விலான நுண்ணுறுப்பாகும்
1 point
Clear selection
14. ........ தாவரங்களின் உணவு தயாரிப்பளார்கள் என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
15. விலங்கு செல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
16.செல்லில் உள்ள ஜெல்லி போன்ற பொருள் ...............
1 point
Clear selection
17.முதிர்ந்த இரத்தச் சிவப்பு செல்லில் ____ இல்லை.
1 point
Clear selection
18.__ பொதுவாக உட்கருக்கு அருகில் காணப்படுகிறது.
1 point
Clear selection
19. இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோலின்
சிறப்பு அம்சங்கள் : 
• ஒரு சிறப்பு அம்சம் ஒரு குழுவையே எளிதாக
வேறுபடுத்திக் காட்டுகிறது.
• குறிப்பிட்ட ஒரு பண்பு உள்ளது அல்லது
இல்லை என்பதை வைத்து ஒரு குழுவைப்
பிரிக்க முடிகிறது.
• இறுதியில் ஒன்று மட்டுமே மீதம் இருக்கும்
வரை இரண்டாவது நிலையைத்
தொடர்கிறது.
1 point
Clear selection
20. ........ என்பவர் ஒரு கிரேக்க தத்துவ மற்றும்
சிந்தனையாளர். இவர் 2400 ஆண்டுகளுக்கு
முன்பு வாழ்ந்தவர். இவர் உருவாக்கிய
தொகுப்பு அமைப்பு, இவர் இறந்து 2000
வருடங்களுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு
வந்தது.
1 point
Clear selection
21. செல் இயக்க பகுதி அல்லது இயக்கத்தின் பகுதி என அழைக்கப்படுவது..........
1 point
Clear selection
22. கொழுப்புகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகியவற்றை தயாரிப்பதிலும் கடத்துவதிலும் பங்கு கொள்வது..........
1 point
Clear selection
23. கோள வடிவம் கொண்டு ஒரு ஜோடியாக காணப்படுவது..........
1 point
Clear selection
24. பிரிவுகளின் படிநிலை என்பது
வகைப்பாட்டியல் பிரிவுகளை மற்ற
உயிரினங்களோடு அவற்றிற்குள்ள
தொடர்பினை இறங்குவரிசையில் அமைக்கும்
முறையே ஆகும்.
1 point
Clear selection
25. லின்னேயஸ் என்பவரால் 
அறிமுகப்படுத்தப்பட்டதால்  பிரிவுகளின் படிநிலை  லின்னேயஸ் படிநிலை என்று அழைக்கப்படுகிறது. வகைப்பாட்டில் ......... முக்கியப் படி நிலைகள் உள்ளன.
1 point
Clear selection
26. கரிம மற்றும் கனிம வேதி மூலக்கூறுகள் மற்றும் நீர் செல் உறுப்புகளுக்கு ஆதரவு வழங்குவது ...........
1 point
Clear selection
27. நுண்ணோக்கி மூலம் பார்க்கக் கூடிய ஒரு செல் உயிரி. போலிக் கால்கள், கசையிழை, குறு இழை மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
இனப்பெருக்கம் பிளவு முறையிலோ அல்லது இணைவு முறையிலோ நடைபெறுகிறது. அது என்ன?
1 point
Clear selection
28. உடற்கண்டங்கள் அற்றவை. பெரும்பாலும் மனிதன் மற்றும் விலங்குகளில் நோய்களை
உருவாக்கும் ஒட்டுண்ணிகள் ஆகும்.
இனப்பெருக்கம் பாலின முறையில்
நடைபெறுகிறது.
1 point
Clear selection
29. உடல் கண்டங்களை உடையது. உடற்பரப்பு தடித்த கைட்டின் ஆன புறச்சட்டகத்தைக் கொண்டுள்ளது. இணைக் கால்கள் மற்றும்
இணையுறுப்புகளால் ஆனது. இவை ஒரு பால் உயிரிகள். இவற்றில் ஆண், பெண் வேறுபாடு உண்டு. அது என்ன?
1 point
Clear selection
30.சரியா தவறா? Tux Paint செயலியில்  கேலி சித்திரங்கள் காணப்படுகின்றன.
1 point
Clear selection
31. நிலத்தில் வாழும் வெப்ப இரத்த பிராணிகள். வெளிப்புறக்காது அல்லது காது மடல், தசையால் ஆன உதரவிதானம். உட்கரு அற்ற இரத்தச்சிவப்பணுக்கள் பல்வேறுபட்ட பல்
அமைவு மற்றும் இரு பல் அமைவு
ஆகியவற்றைப் பெற்றுள்ளது. குட்டி
போடுபவை. இளங்குட்டிகள் தாய்களால்
பாலூட்டி வளர்க்கப்படுகின்றன. அது என்ன?
1 point
Clear selection
32. கடலில் மட்டுமே வாழ்பவை. உடற்சுவர்
முட்களை கொண்டுள்ளது. நீர்க் குழல்
மண்டலமும், குழாய்க் கால்களும்
உணவூட்டத்திற்கும், சுவாசத்திற்கும் மற்றும் இடப்பெயர்ச்சிக்கும் உதவுகிறது. பால் வழி இனப்பெருக்கத்தை மேற்கொள்கிறது. அது என்ன?
1 point
Clear selection
33. குளிர் இரத்தப் பிராணிகள், நுரையீரல்
மூலம் சுவாசிப்பவை. உடல் செதில்களால் போர்த்தப்பட்டுள்ளது. ஐந்து விரல்களுடைய கால்கள் ஏறுவதற்கும், ஓடுவதற்கும்,
நீந்துவதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன. முட்டையிடுபவை. அது என்ன?
1 point
Clear selection
34. வெப்ப இரத்தப் பிராணிகள்,
புறச்சட்டகமான இறக்கை, பறப்பதற்கு
ஏற்ற தகவமைப்பு, எலும்புகள்
மிருதுவானதாகவும், காற்றறைகள்
நிரம்பியதாகவும் காணப்படும். கண்கள் சிறப்பான பார்வைத் திறன் உடையவை. பால் வழி இனப்பெருக்கம் மேற்கொள்பவை. முட்டையிடுபவை. அது என்ன?
1 point
Clear selection
35. பூக்கும் தாவரங்கள் அவை உண்டாக்கும்
கனியுறுப்பைப் பொருத்து எத்தனை
வகைப்படுத்தப் படுகின்றன.?
1 point
Clear selection
36. ஐந்து உலக வகைப்பாட்டு முறை
R.H விட்டேக்கர் என்பவரால் ........ ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட து.
1 point
Clear selection
37. ஒரு வித்திலையைக் கொண்டதாவரங்கள் ஒரு வித்திலைத் தாவரங்கள் எனவும் (எ.கா நெல்).
இரு வித்திலைகளைக் கொண்ட தாவரங்கள்
இரு வித்திலைத் தாவரங்கள் எனவும்
அழைக்கப்ப டுகின்றன. (எ.கா புளி)
1 point
Clear selection
38. .............. ஈரடுக்கு உயிரிகள் ஒட்டியோ, நீரில் நீந்தியோ மற்றும் தனித்து அல்லது கூட்டமாகக் காணப்படும்.
1 point
Clear selection
39. மோல்டுகள், மில்டீயூஸ், நாய்க்குடைக்
காளான்கள், ஈஸ்டுகள் போன்றவை ..........
உலகத்தைச் சார்ந்தவை.
1 point
Clear selection
40. காஸ்பார்டு பாஹின், ஆம் ஆண்டு உயிரினங்களை இரண்டு சொல் கொண்ட
பெயர்களோடு அழைப்பதை அறிமுகப்படுத்தினார். இதற்கு இரு சொல் பெயரிடும் முறை என்று பெயர்.
1 point
Clear selection
41. “நவீன வகைப்பாட்டியலின் தந்தை”
என்று அழைக்கப்பட்டவர்?
1 point
Clear selection
42. ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரினப் பெயரும், இரண்டாவதாக சிற்றினப் பெயருமாக இரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். ஆங்கிலத்தில் எழுதும் போது பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்திலும், சிற்றினப் பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்திலும் எழுதப்பட வேண்டும்.
1 point
Clear selection
43. இக்கருவியினைப் பயன்படுத்தி விரும்பும் ஓவியம் வரையலாம். வலது பக்கத்தில் உள்ள விதவிதமான தூரிகைகளைத் தேர்ந்தெடுத்து வண்ணம் தொட்டு வரையலாம். அது என்ன?
1 point
Clear selection
44. இக்கருவியைப் பயன்படுத்தி எழுத்துகளைத் தட்டச்சு செய்யலாம். அது என்ன?
1 point
Clear selection
45. இக் கருவியினைக் கொண்டு நீக்கம் செய்த ஒருசெயலை மீண்டும் நிகழச்செய்யலாம். அது என்ன?
1 point
Clear selection
46. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் என்பது?
1 point
Clear selection
47.ஐந்து உலக வகைப்பாட்டில் உள்ள மொனிரா உலகில் எவ்வகை உயிரினங்கள் உள்ளன?
1 point
Clear selection
48. புளியமரத்தின் அறிவியல் பெயர்?
1 point
Clear selection
49. Tux Math செயலியில் உள்ள "Scout" என்பது எவ்வகை விளையாட்டு?
1 point
Clear selection
50. Tux Math செயலியில் உள்ள கணிதக் கட்டளை பயிற்சிக் கழகம் (Math
Command Training Academy) தலைப்பில்
எத்தனை கணிதப்பாடங்களின்
பட்டியல் உள்ளது?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy