வரலாறு - ஆண்டு 4
அணியம் : முனியாண்டி ராஜ்.
Sign in to Google to save your progress. Learn more
தலைப்பு :
வரலாற்றுக்கு முந்தைய காலம்
பெயர் : *
ஆண்டு : *
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளி. சரியான விடைகளுக்குச் சரியென அடையாளமிடு.
1. வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது ________ *
7 points
2. கீழே கொடுக்கப்பட்ட பொருளின் பெயர் _____ *
7 points
Captionless Image
Required
3. புதிய கற்காலம் என்பது __________ வருடமாகும். *
7 points
Required
4. கீழே கொடுக்கப்பட்ட படம் _______ ஆகும். *
7 points
Captionless Image
Required
5. மனிதர்களின் ______________________ முறையை அறிந்துகொள்ள வரலாற்றுக்கு முந்தைய காலம் துணைபுரிகிறது. *
7 points
Required
6. நியா குகை _______________ மாநிலத்தில் அமைந்துள்ளது. *
7 points
Required
7. வரலாற்றுக்கு முந்தைய காலத்து அமைவிடங்கள் அங்குக் கிடைக்கப்பெற்ற __________________ வழி உறுதி செய்யப்படுகின்றன. *
7 points
Required
8. கீழே காணப்படும் பொருளின் பெயர் __________ *
7 points
Captionless Image
Required
9. கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் எது பழைய கற்கால அமைவிடத்தைக் காட்டுகிறது ? *
7 points
Required
10. வரலாற்றுக்கு முந்தைய காலத்து புதிய கற்கால நடவடிக்கையில் ஒன்றைத் தெரிவு செய்க. *
7 points
Required
11. கீழே கொடுக்கப்பட்ட படம் இடைக் கற்கால மனிதர்களின் பொருளாதார நடவடிக்கைகளைக் காட்டுகிறது. இவர்களின் நடவடிக்கைகளில் இல்லாத ஒன்றைத் தெரிவு செய்க. *
6 points
Captionless Image
Required
12. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளின் பெயர் என்ன ? *
6 points
Captionless Image
Required
13. வரலாற்றுச் சுவடுகளைப் புணரமைக்கும் நாடு பின்தங்கிய நாடாகக் கருதப்படுகிறது. *
6 points
Required
14. வரலாற்றுச் சுவடுகளை இன்றைய சமூகத்தின் வழிகாட்டியாகவும் படிப்பினையாகவும் கொள்ளலாம். *
6 points
Required
15. ஒத்துழைப்பும் மேம்பாடும் கொண்ட சமூகத்தை உருவாக்கிட வரலாற்றுக்கும் முந்தைய காலத்தை வழிகாட்டியாகக் கொள்ளலாம். *
6 points
Required
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of Ministry Of Education Malaysia. Report Abuse