TNPSC -20-20 FREE MODEL TEST - 06
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
பிறமொழிச் சொற்களற்ற தொடர் யாது?
1 point
Clear selection
பாக்களின்  வகைகள், ஓசைகள், பாக்கள் இயற்றுவதற்கான விதிமுறைகளை வெளிப்படுத்துவது........ என்ற நூலாகும் 
1 point
Clear selection
தமிழ்ச் செய்யுள் வடிவங்கள் எத்தனை அடிப்படையாகக் கொண்டவை?
1 point
Clear selection
கண்ணப்பனின் பெருமை பேசப்படும் நூல்கள் யாவை 
         1. தேவாரம்
         2. திருப்பாவை
         3. திருவெம்பாவை 
         4. திருவாசகம்
1 point
Clear selection
வெண்பாவிற்கு உரிய ஓசை?
1 point
Clear selection
கலிப்பாவிற்கு உரிய ஓசை 
1 point
Clear selection
கங்கை வேடனும் காளத்தி வேடனும் முறையை யார் யார்?
1 point
Clear selection
பொருத்துக
1 point
Clear selection
"பா" இயற்றுவதற்குரிய எளிய வடிவமகாகருதப்படும் பா வகை எது?
1 point
Clear selection
மரபுப் பிழையற்ற தொடர்  யார்? 
1 point
Clear selection
ஆசிரியப்பா பற்றிய தகவல்களில் தவறானதைச் சுட்டுக.  
1 point
Clear selection
"நெடில்" தனித்து வருதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது
1 point
Clear selection
வினை மரபுகளில் எவை சரி?
     1. சோறு தின்றான் 
      2. பால் குடித்தான் 
      3. நீர் பருகினான் 
      4. முறுக்கு உண்டான் 
1 point
Clear selection
ஆசிரப்பாவின் பொது இலக்கணத்திலிருந்து வேறுபடுவது?
1 point
Clear selection
ஆனந்தரங்கருக்கு தொடர்பில்லாதது எது?
1 point
Clear selection
ஒலி வேறுபாடு அறிந்து சரியான விடையத் தேர்க.
 அலகு                             அளகு 

1 point
Clear selection
உறுபகை இடன் ஆகிய சொற்களின் இலக்கணக்குறிப்பு? 
1 point
Clear selection
டி. கே. சி.யின் வீட்டுக் கூடத்தில் ஞாயிறுதோறும்  கூட்டத்தின் பெயர்?
1 point
Clear selection
ஒலி வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தேர்க.
     அழை                       அளை 

                      
1 point
Clear selection
தஞ்சை பெரிய கோவிலின் கோபுரங்களில் உயரமானது?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy