8 மணித்தேர்வு- (10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்-பொருளியல் 02-05)
www.tamilmadal.com
பெயர்: *
மாவட்டம்: *
1. நமது அரசாங்கம் .................  1991  ஆம் ஆண்டு  தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் 
(LPG) ஐ நடைமுறைப்படுத்தியது.
1 point
Clear selection
2. உலகமயமாக்கல் என்ற சொல் பேராசிரியர் தியோடோர் லெவிட் என்பவரால்
அறிமுகப்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
3. கி.பி. (பொ.ஆ.) ......... இல் கலிங்க வர்த்தகர்கள்
(ஒடிசா) சிவப்பு வண்ணகல் அலங்கார பொருள்களை வர்த்தகத்திற்கு கொண்டு வந்தனர்.
1 point
Clear selection
4. வாஸ்கோ-டா-காமாவால் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு ..................... முனை வழியாக புதிய கடல் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. அது நாகரிக உலகத்தின் மீது பல விளைவுகளை ஏற்படுத்தியது..
1 point
Clear selection
5. டிசம்பர் 31, ............ அன்று, கிழக்கிந்திய
கம்பெனி நிறுவனம் துவங்குவதற்கு எலிசபெத்
ராணியால் பட்டயம் வழங்கப்பட்டது.
1 point
Clear selection
6. கோல்கொண்டாவின் சுல்தான், ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மேன்“ என்ற பட்டத்தை வழங்கி, ............ ல் அவர்களை தங்கள் “ராஜ்ய துறைமுகங்களில்“ இலவசமாக வர்த்தகம் செய்யவும் அனுமதி வழங்கினார்.
1 point
Clear selection
7. ......... ஆம் ஆண்டில் இந்தியாவில் டேனிஷ்
குடியேற்றங்களால் டிராங்குபார் (தரங்கம்பாடி,
தமிழ்நாடு) தலைமையிடமாக நிறுவப்பட்டது.
1 point
Clear selection
8. இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள்
............. ஆம் ஆண்டில் கோல்கொண்டாவின்
சுல்தானிடம் அனுமதி பெற்று, முதல் பிரெஞ்சு
தொழிற்சாலைைய நிறுவினர்.
1 point
Clear selection
9. ......... இல் பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின்
தலைமையிடமாக மாறியது.
1 point
Clear selection
10. உலகமயமாக்கல், 17ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ................ ஆண்டு தனியார் வணிக நிறுவனம் போன்று உருவாக்கப்பட்டது. அதுவே முதல் பன்னாட்டு நிறுவனம் என அழைக்கப்பட்டது.
1 point
Clear selection
11. இந்தியாவிலுள்ள 15 பெரிய பன்னாட்டு
நிறுவனங்களில், ............  அமெரிக்காவை சேர்ந்ததாகும்.
1 point
Clear selection
12. ................ இல் 23 நாடுகள் காட் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டன. காட்டின் நிறுவன
உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.
1 point
Clear selection
13.  WTO உடன்படிக்கை ஜனவரி 1, .............. முதல் நடைமுறைக்கு வந்தது.
1 point
Clear selection
14. உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் ..............................
1 point
Clear selection
15. வாஸ்கோ-டா-காமாவின் தலைமையின்
கீழ் போர்ச்சுகீசியர்கள் மே ........................இல்
கள்ளிக்கோட்டைக்கு வாணிபத்திற்காக வந்தனர்.
1 point
Clear selection
16. அந்நிய செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு..............
1 point
Clear selection
17.  பிரபல விவசாய விஞ்ஞானி
முனைவர் எம்.எஸ். சுவாமிநாதனின் கருத்துப்படி, “சரிவிகித உணவு, பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழல், சுகாதாரம், ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரம்பக் கல்வி ஆகியவற்றிற்கான உடல், பொருளாதார மற்றும் சமூக அணுகல்” என்பது ஊட்டச்சத்து பாதுகாப்பாகும்.
1 point
Clear selection
18. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின்
அடிப்படைக் கூறுகள் எத்தனை?
1 point
Clear selection
19. மேலும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) இந்திய நாடாளுமன்றத்தால் ..................... இல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 50% நகர்ப்புற குடும்பங்களை யும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்.
1 point
Clear selection
20. விவசாயப் பொருள்களின் ஏற்றுமதியை
அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயக்
கொள்கை................. இல் மத்திய அரசால்
அறிவிக்கப்பட்டது.
1 point
Clear selection
21. பல பரிமாண வறுமை குறியீடு (MPI) ஆனது
ஐக்கிய நாடுகளின் மேம்பா ட்டுத் திட்டம் (Uunited Nations Development Programme) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு (Oxford Poverty and Human Development Initiative) ஆகியவற்றால்............ ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட து.
1 point
Clear selection
22. ................. இல், வாஸ்கோ-டா-காமாவின் இரண்டாவது பயணம் இந்தியாவில் கள்ளிக்கோ ட்டை, கொச்சின் மற்றும் கண்ணனூர் ஆகிய இடங்களில் வர்த்தக
நிறுவனங்கள் நிறுவுவதற்கு வழிவகுத்தது.
ஆரம்பத்தில் இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் தலைநகரமாக கொச்சின் இருந்தது.
1 point
Clear selection
23. தமிழ்நாட்டின் பல பரிமாண வறுமை குறியீடு (MPT) அறிக்கை கொண்டுவரப்பட்ட ஆண்டு.............
1 point
Clear selection
24. பசுமைப் புரட்சி உணவு தானியங்களில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.  தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் இந்திய பாராளுமன்றத்தால் ........................... இல் நிறைவேற்றப்பட்டது.
1 point
Clear selection
25. “வரி” என்ற சொல் "வரிவிதிப்பு" 
என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் மதிப்பீடு என்பதாகும்.
1 point
Clear selection
26.  இந்தியாவில் முதன்முதலாக வருமானவரி ............... ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
27. தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்புச்
சட்டம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இச்சட்டம் தமிழ்நாட்டில் நவம்பர் 1, ................ அன்று துவங்கப்பட்டது.
1 point
Clear selection
28. ........ ஆம் ஆண்டு கலகத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும்.
1 point
Clear selection
29. இந்தியாவில் நேரடி வரிகளை விட
மறைமுக வரி மூலம் அதிக வரி வருவாய் வசூலிக்கப்படுகின்றது. இந்தியாவின் முக்கிய மறைமுக வரி சுங்க வரி மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) ஆகும்.
1 point
Clear selection
30. அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு .............
1 point
Clear selection
31. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது
மறைமுக வரிகளில் ஒன்றாகும். இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, ........ ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
1 point
Clear selection
32. ...................... ஆம் ஆண்டு முதன்முதலில்
பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை
அமல்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும்.
1 point
Clear selection
33. பேராசிரியர் செலிக்மேன் கருத்துப்படி, “வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும். அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாகச் செலுத்த வேண்டியதே வரி" என வரையறை கூறுகிறார்.
1 point
Clear selection
34. இங்கிலாந்தில் உலோகம் மற்றும் நெசவு தொ ழிலில் ஈடுபட்ட சிறிய நிறுவனங்களின் செயல்பாடுகளின் தொகுப்பினை
புரிந்துகொள்ள .................. களில் புகழ்பெற்ற பொருளாதார அறிஞரான ஆல்ஃபிரட் மார்ஷல் அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்த பொழுது தொழில் தொகுப்பு அல்லது மாவட்டங்களின் நன்மைகளை முதன்முதலில் கண்டறிந்தார்.
1 point
Clear selection
35. GST ஜூலை 1, ........................ முதல் 
அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் குறிக்கோள் "ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி" என்பதாகும். இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது 'ஒரு முனை வரி' ஆகும்.
1 point
Clear selection
36. இந்தியாவின் .................. தோல் பதனிடும்
உற்பத்தித்திறனையும் 38% தோல் காலணிகள்
மற்றும் தோல் உதிரி பாகங்கள் அதனைச் சார்ந்த பொருள்களின் உற்பத்தியையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது.
1 point
Clear selection
37. ..................... களில் ஏற்பட்ட பொருளாதார
சீர்திருத்தத்திற்குப் பின் வந்த நோக்கியா,
ஃபாக்ஸ்கான், மோட்டோரோலா, சோனி எரிக்ஸன், சாம்சங் மற்றும் டெல் போன்ற வன்பொருள் மற்றும் மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கைபேசி கருவிகள், சுழல் பலகைகள், நுகர்வோர் மின் சாதனப் பொருள் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தன.
1 point
Clear selection
38. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக்
கழகம் (SIPCOT – State Industries Promotion
Corporation of Tamil Nadu) ................ இல் தொழில்
முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு. தொழிற்
தோட்டங்களை அமைத்துள்ளது.
1 point
Clear selection
39. பேராசிரியர் ஜே.எஸ். மில்லின் கருத்துப்படி, நேர்முக வரி என்பது “யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை
செலுத்துவதாகும். வரி செலுத்துபவரே
வரிச்சுமையை ஏற்க வேண்டும்”.
1 point
Clear selection
40. தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக்
கழகம் (TANSIDCO – Tamil Nadu Small Industries
Development Corporation) ................இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில்  முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.
1 point
Clear selection
41. நாட்டில் ஏற்றுமதிக்கு இடையூறு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை ஏப்ரல் ........ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
42. அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக
வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (Madras Export Processing Zone - MEPZ) ......... ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
1 point
Clear selection
43. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு................ ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும். இதன் முதன்மையான நோக்கம் தொழில்
தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை
ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை
உருவாக்குதல் மற்றும் வளங்களை
உருவாக்குதல் ஆகும்.
1 point
Clear selection
44.  ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித …………………. .
1 point
Clear selection
45.  வருமானம் அதிகரிக்கும் போது வரி விகிதமும் ……………………
1 point
Clear selection
46.  திரைப்பட கட்டணம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை பார்ப்பதற்காக விதிக்கப்படுகிற வரி …………………
1 point
Clear selection
47. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு  ...........
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது
பச்சைப் புல்வெளி(Greenfield Enterprise)
நிறுவனம் அமைப்பதற்காக குறைந்தபட்சம்
10 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில், ஒரு
பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியல்
பழங்குடியினர் (ST) மற்றும் ஒரு வங்கிக்
கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என கடன் வழங்கி வங்கிக்கடன்களை எளிதாக்குவதே இத்திட்டமாகும்.
1 point
Clear selection
48.  இந்தியாவில் அரசாங்கத்தினால் …………… வரி வசூலிக்கப்படுகிறது.
1 point
Clear selection
49.  ……………. சேவையை மத்திய அரசாங்கம் வழங்குகிறது.
1 point
Clear selection
50. சுமேரிய மற்றும் சிந்து சமவெளி
நாகரிகத்தின் இடைேயயான வர்த்தக உறவுகள்
உலகமயமாக்கல் என்ற ஒரு வடிவத்தை
மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே உருவாக்கியது என்று ............வாதிட்டார்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy