உயிரினங்களின் அமைப்பு நிலைகள்-இணையவழித் தேர்வு

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி
Sign in to Google to save your progress. Learn more
நெப்ரீடியத்துளைகள் அட்டையின் ----முதல் ---வரையிலான கண்டங்களில் உள்ளது *
1 point
முயலின் மூச்சுக் குழாய் அகன்று குரல் பெட்டியாக மாறியுள்ள பகுதி *
1 point
அட்டையில் 12 முதல் 22 வரை உள்ள கண்டங்கள் ---- பகுதியில் அமைந்துள்ளன *
1 point
உதரவிதானமானது--ல் மட்டுமே காணப்படுகிறது *
1 point
அட்டைகளுக்கு, கீழ்க்கண்ட எதன் மூலம் தொடர்ச்சியாக இரத்தம் உறிஞ்சுவது உறுதி செய்யப்படுகிறது? *
1 point
அட்டையின் முதுகுப் புறத்தில் --இணை கண்கள் உள்ளன *
1 point
முயலின் வால்  மற்ற முயல்களுக்கு அபாய சைகைகளை வழங்க உதவுகிறது. இக்கூற்று *
1 point
உணவூட்டதில் உதவும் ஒட்டுறிஞ்சி *
1 point
முயலுக்கு *
1 point
அட்டையின் ஒவ்வொரு கண்டத்தின் முதல் வளையத்தில் காணப்படுபவை *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy