8மணி இலவச தேர்வு தொகுப்பு- 8ஆம் வகுப்பு தமிழ் இயல்- 07
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
நான் இதுவரை போரைக் கண்டதில்லை. ஆனால் அதியமான் பல போர்களை நடத்தி வெற்றி கண்டவன் என்று கூறியவர்?

1 point
Clear selection
இதந்தரும் இந்தச் சுதந்திர நாளைச் சொந்தம் கொண்டாடத் தந்த பூமியைத் தமிழால் வணங்குவோம் என்று பாடியவர் யார்?

1 point
Clear selection
வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி – இவ்வரிகளில் கரி என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர் இருவர் ஒருவழி போகல் இன்றியே – இவ்வரிகளில் தூறு என்ற சொல்லின் பொருள்?


1 point
Clear selection
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே – என்று பாடியவர் யார்?

1 point
Clear selection
கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு …………
1 point
Clear selection
எம்ஜிஆர் தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய இடம்
1 point
Clear selection
சந்திப்பிழையின் மற்றொரு பெயர்
1 point
Clear selection
செயங்கொண்டார் யாருடைய அவைக்களப்புலவராகத் திகழ்ந்தார்?

1 point
Clear selection
வல்லினம் மிகா இடம் எது? 
1 point
Clear selection
கலிங்கத்துப்பரணியில் மொத்த தாழிசைகள் …………….
1 point
Clear selection
கலிங்கத்துப்பரணி நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று  புகழ்ந்தவர்
1 point
Clear selection
செயங்கொண்டாரை பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்தவர்
1 point
Clear selection
கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் 
1 point
Clear selection
ஊசிகள், குக்கூ , மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட  நூல்களை எழுதியவர்
1 point
Clear selection
எம்.ஜி.ஆர் ………………… என்னும் ஊரில் கல்வி பயின்றார்.
1 point
Clear selection
ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் …………
1 point
Clear selection
இந்திய அரசு சிறந்த நடிகருக்கான …………. எனும் பட்டத்தை எம்.ஜி. டக்கு வழங்கியது.
1 point
Clear selection
எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி எந்த பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது? 
1 point
Clear selection
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஆண்டு ……
1 point
Clear selection
எம்ஜிஆருக்கு இந்திய  அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை வழங்கிப் பெருமைப்படுத்திய ஆண்டு
1 point
Clear selection
எண்ணுப்பெயர்களில் ………………… ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க... 
(i) சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
(ii) வினாத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகாது
1 point
Clear selection
இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை வெளிப்படையாக வரும் இடங்களில் வல்லினம் மிகும். இதற்கு எடுத்துக்காட்டு
1 point
Clear selection
எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது-இதற்கு எடுத்துக்காட்டு
1 point
Clear selection
வினைத்தொகையில் வல்லினம் மிகாது.-இதற்கு எடுத்துக்காட்டு
1 point
Clear selection
சிங்கம் ……………….. யில் வாழும்.
1 point
Clear selection
சோழர் படையின் தாக்குதலைக் கண்டு ஓடியவர்கள் ……
1 point
Clear selection
கவிஞர் மீராவின் இயற்பெயர் 
1 point
Clear selection
மீரா அவர்கள் நடத்திய இதழ்
1 point
Clear selection
எம்.ஜி.ஆரின் பெற்றோர் யார்?

1 point
Clear selection
வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1.அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்
2.எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்
3.இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
4.எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகும்

1 point
Clear selection
மலர்ப்பாதம் என்ற சொல்லின் இலக்கண குறிப்பு?

1 point
Clear selection
என்னைப் போன்ற ஓர் அரசன் இல்லையானால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது -இக்கூற்றை யார் யாரிடம் கூறினார்.

1 point
Clear selection
அதியமானிடம் போர் செய்வதாக அறிவித்த மன்னன் யார்?


1 point
Clear selection
வாய்ப்பவளம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு?

1 point
Clear selection
உகரத்தில் முடியும் வினையெச்சங்கள்____________குற்றியலுகரமாக இருந்தால் மட்டுமே வல்லினம் மிகும்.

1 point
Clear selection
செல்லாக்காசு என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு?

1 point
Clear selection
பொருத்துக.
அ. மறலி – 1. யானை
ஆ. கரி – 2. காலன்
இ. அருவர் – 3. புதர்
ஈ. தூறு – 4. தமிழர்

1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.

1.நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்
2.இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்
3.உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்
4.எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வரும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

1 point
Clear selection
காளியாய்ச் சீறிக் கைவிலங் கொடித்து பகையைத் துடைத்து சத்திய நெஞ்சின் சபதம் முடித்து கூந்தல் முடித்துக் குங்குமப் பொட்டு வைத்து ஆனந்த தரிசனம் அளித்து நின்றது – இதில் குறிப்பிடப்படுபவர் யார்?

1 point
Clear selection
மூச்சுக் காற்றை மோகித்து நுழைத்து புரட்சிப் புல்லாங் குழலில் பூபாளம் இசைத்தது எந்த நாளோ அந்த நாள் இது – இதில் மோகித்து என்ற சொல்லின் பொருள்.


1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.

1.ஒரு சொல்லின் முதலெழுத்து க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்து வரிசைகளுள் ஒன்றாக இருந்தால், அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய்எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும்.
2.எல்லா இடங்களிலும் வல்லின மெய்எழுத்து மிகும்.
3.வல்லின மெய்எழுத்துக்களை சேர்த்து எழுதுவதன் நோக்கம் படிப்பதற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பது தான்.
4.செய்திகளில் கருத்துபிழையோ, பொருள் குழப்பமோ ஏற்படாமல் இருப்பதற்கு வல்லினம் மிகுதலும் மிகாமையும் உதவுகின்றன.

1 point
Clear selection
அருவர் வருவர் எனா இறைஞ்சினர் அபயம் அபயம் எனநடுங்கியே – இதில் அருவர் என்று குறிப்பிடப்படுபவர்?

1 point
Clear selection
சுதந்திரம் பற்றிய மீராவின் பாடல் அவரது எந்த நூலில் இருந்து தரப்பட்டது?

1 point
Clear selection
உகரத்தில் முடியும் வினையெச்சங்கள்____________குற்றியலுகரமாக இருந்தால் மட்டுமே வல்லினம் மிகும்.

1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.

1.செயங்கொண்டார் கலிகத்துப்பரணியை இயற்றினார்
2.இவர் தீர்த்தகிரி என்னும் ஊரைச் சேர்ந்தவர்
3.பரணிக்கோர் செயங்கொண்டார் – ஒட்டக்கூத்தர்
4.தென்தமிழ் தெய்வப்பரணி – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

1 point
Clear selection
தவறான ஒன்றை தெரிவு செய்க (வல்லினம் மிகும், மிகா இடங்கள் பற்றிய கூற்றில்)

1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.
1.உவமைத்தொகையில் வல்லினம் மிகும்
2.உம்மைத்தொகையில் வல்லினம் மிகும்
3.உருவகத்தில் வல்லினம் மிகும்
4.வினைத்தொகையில் வல்லினம் மிகும்.

1 point
Clear selection
இந்திய அரசு எந்த இரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியுள்ளது?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy