SCIENCE TEST 18
Sign in to Google to save your progress. Learn more
எவற்றில் ஒரு கால்சியத்திலான சட்டகமும் உடலில் திரவ அழுத்தத்தினால் இயங்கக்கூடிய குழாய் கால்களும் உள்ளன?
1 point
Clear selection
சீனாவின் ராட்சத சாலமாண்டர் ஆண்ட்ரியாவின் 5 அடி மற்றும் 11 அங்குல நீளமும் எத்தனை கிலோ எடையும் உடையது?
1 point
Clear selection
குட்டை பிக்மி கோபி மீன் எத்தனை மில்லி மீட்டர் நீளம் மட்டுமே கொண்டது?
1 point
Clear selection
முத்து சிப்பியின் இருசொற்பெயர் என்ன?
1 point
Clear selection
குளத்து பாசிகள் எதனால் ஆனது?
1 point
Clear selection
இலைகளில் காணப்படும் சிறிய துளைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
எந்த நிகழ்வின் மூலம் சிறிய விதை அதிக எடை உள்ள தாவரமாக வளருகிறது?
1 point
Clear selection
ரத்த சிவப்புச் செல்கள் எத்தனை நாட்களில் இறந்து மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன?
1 point
Clear selection
கடல்க்குப்பி எந்த பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன?
1 point
Clear selection
எவையானது திரவத்தினால் நிரப்பப்பட்டுள்ளது?
1 point
Clear selection
எது மிகவும் நெகிழும் தன்மை உடையவை என கூறுகின்றனர்?
1 point
Clear selection
செல்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் நன்கு வளர்ந்த அதிக தடிமனை கொண்டிருப்பது எது?
1 point
Clear selection
எந்த நிகழ்ச்சியின்போது ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகிறது?
1 point
Clear selection
முதுகு எலும்புகளில் முதல் வெப்ப ரத்த உயிரிகள் எது?
1 point
Clear selection
பருமன் அற்ற வயது வந்தவர்களில் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை என்ன ?
1 point
Clear selection
இந்தியாவில் குடற்புழு நீக்க விழிப்புணர்வு நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
1 point
Clear selection
தாவர உறுப்புகளின் வெளி மற்றும் உள் பகுதியில் எவை காணப்படுகின்றன?
1 point
Clear selection
சுவாசித்தல் நிகழ்வு தாவரங்களில் எவ்வளவு மணி நேரம் நடக்கிறது?
1 point
Clear selection
தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
1 point
Clear selection
எவற்றின் உடலானது ஒற்றை தலை கொண்ட குழல் வடிவம் கொண்டது?
1 point
Clear selection
எவற்றின் வழியாக வாயுப்பரிமாற்றம் நடைபெறுகிறது?
1 point
Clear selection
எது ஹீமோகுளோபின் மூலக்கூறை அமைப்பில் ஒத்திருக்கும்?
1 point
Clear selection
நில வாழ்வினை முழுவதுமாக மேற்கொள்ள தகவமைப்பை பெற்ற முதல் முதுகெலும்பு வகுப்பு எது?
1 point
Clear selection
மியாசிஸ் என்ற வார்த்தை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
தன்னுடைய சோதனையில் முளைத்த விதைகள் ஒளியை நோக்கி வளர்கிறது என்று கண்டறிந்தவர் யார்?
1 point
Clear selection
உணவுப் பாதைக்கும் உடல் சுவருக்கும் இடையே உள்ள பகுதி எது?
1 point
Clear selection
விலங்குலகம் எத்தனை துணை உலகங்கள் ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
1 point
Clear selection
பாவோ கிரிஸ்டேடஸ் என்பதன் பொது பெயர் என்ன?
1 point
Clear selection
ஒரு செல்லால் ஆன பல்வேறுபட்ட நுண்ணுயிர்களை உள்ளடக்கிய தொகுதி எது?
1 point
Clear selection
முதுகெலும்பு உடைய விலங்குகளில், 35 மீட்டர் நீளமும் 120 டன் எடையும் கொண்ட மிகப்பெரிய விலங்கு எது?
1 point
Clear selection
கல்லீரல் செல்கள் புதுப்பிக்க ஆகும் காலம் எவ்வளவு?
1 point
Clear selection
ப்ளெமிங் என்பவரால் எந்த ஆண்டு மைட்டாசிஸ் கண்டுபிடிக்கப்பட்டது?
1 point
Clear selection
எது குறிப்பிடத்தக்க அளவில் கடல்வாழ் உயிரினங்களான மீன்கள் மற்றும் இறால் போன்றவற்றை லாப நோக்கில் வளர்ப்பதாகும்?
1 point
Clear selection
நட்சத்திர மீன், கடல் அல்லி போன்றவற்றை உள்ளடக்கியது எது?
1 point
Clear selection
உடல்குழியின் அடிப்படையில் விலங்குகள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
1 point
Clear selection
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் உள் எடுத்துக்கொள்ளும் வாயு எது?
1 point
Clear selection
பெர்லிஸ் என்பதன் பொதுப் பெயர் என்ன?
1 point
Clear selection
உயிரியின் உடலை எந்த ஒரு கோணத்திலிருந்து பிரித்தாலும் ஒத்த சமானமாக பிரிக்க முடிந்தால் அது உயிரி______ கொண்டவை எனப்படும்.
1 point
Clear selection
பணியை அடிப்படையாகக் கொண்டு ஆக்கு திசுக்கள் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
1 point
Clear selection
இவற்றில் பாரன்கைமா சர்க்கரையை சேமித்து வைத்துள்ளது?
1 point
Clear selection
பொதுவாக தாவரம் உறிஞ்சும் நீரில் எத்தனை சதவீதம் மட்டும் கார்போஹைட்ரேட் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது?
1 point
Clear selection
நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
ஒன்றுக்கு மேற்பட்ட செல் அடுக்குகளை பெற்று பல அடுக்குகளாக தோற்றமளிப்பது எது?
1 point
Clear selection
வளரும் வேர் மற்றும் தண்டின் நுனிகளில் காணப்படுவது எது?
1 point
Clear selection
திசுக்கள் பற்றிய படிப்பிற்கு  -------- என்று பெயர்.
1 point
Clear selection
புளோயத்தின் கடத்தும் கூறுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1 point
Clear selection
ஒளிச்சேர்க்கையின்போது வெளிப்படும் வாயு எது ?
1 point
Clear selection
எவைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகள் ஒரு செல் உயிரி என வகைப்படுத்தப்படுகிறது?
1 point
Clear selection
முதிர்ந்த நாடா புழுக்களால் பாலூட்டிகளில் ஏற்படும் தொற்று நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
உலகம் முழுவதும் காணப்படும் பூரான்களில் எத்தனை சிற்றினங்கள் காணப்படுகின்றன?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy