7th Science day 10- TERM-01- அளவீட்டியல், விசையும் இயக்கமும்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
கூற்று : ஒவ்வொரு விநாடிக்கும் பஸ்ஸின் வேகமானது கணக்கிடப்படுவதில்லை.
காரணம் : பந்தயக் கார்கள் உயரம் குறைவாகவும் அகலமானதாகவும் தயாரிக்கப்படுவதால் அதன் சமநிலை அதிகரிக்கப்படுகிறது.
1 point
Clear selection
உசைன் போல்ட் 100 மீ தூரத்தினை _____________ எவ்வளவு விநாடிகளில் கடந்தார்.
1 point
Clear selection
கூற்று : ஓர் இரும்புக் குண்டு நீரில் மூழ்கும்.
காரணம் : நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.
1 point
Clear selection
ஒரு வானியல் அலகு என்பது 
1 point
Clear selection
ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி
1 point
Clear selection
தவறான ஒன்றினை தேர்ந்தெடு
1 point
Clear selection
தாமிரத்தின் அடர்த்தி
1 point
Clear selection
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 
1 point
Clear selection
சஃபைரா மாறாத திசையில் மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.. 
1.ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தின் அடர்த்தியை விட அதிகமானால் அது திரவத்தில் மூழ்கும். 
2.ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தின் அடர்த்தியை விட அதிகமானால் அப்பொருள் அத்திரவத்தில் மிதக்கும்
3.ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தின் அடர்த்தியை விட குறைவானால் அப்பொருள் அத்திரவத்தில் மிதக்கும்.
4.ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தின் அடர்த்தியை விட  குறைவானால் அது திரவத்தில் மூழ்கும். 
1 point
Clear selection
கன அளவின் SI அலகு
1 point
Clear selection
ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
1 point
Clear selection
வேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு ____________ மதிப்பனைத் தருகிறது.
1 point
Clear selection
ஒரு நாட்டிக்கல் மைல் என்பது ___________ ஆகும்
1 point
Clear selection
சமையல் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்றவை பார்ப்பதற்கு அடர்த்தி மிகுந்தவைகளாக இருந்தாலும் அதை விட அதிக அடர்த்தி உடையது எது? 
1 point
Clear selection
ஒரு சதுர மீட்டர் என்பது _____________ பக்க அளவு கொண்ட சதுரம் ஒன்றினுள் அடைப்படும் பரப்பு ஆகும்.
1 point
Clear selection
வான் மற்றும் கடல் வழி போக்குவரத்துகளில் தொலைவினை அளக்கப் பயன்படுத்தப்படும் அலகு ____________ ஆகும்.
1 point
Clear selection
ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?
1 point
Clear selection
நெப்டியூன் சூரியனிலிருந்து ___ தொலைவில் உள்ளது.
1 point
Clear selection
தவறான கூற்றினை தேர்ந்தெடு
1 point
Clear selection
எப்புள்ளியில் ஒரு பொருளின் ___ முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் அடிப்படை அலகு எது? 
1 point
Clear selection
இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம் ___________ எனப்படும்.
1 point
Clear selection
பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு எவ்வளவு?
1 point
Clear selection
பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் ___ஆகும்.
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy