8 மணி இலவச தேர்வு தொகுப்பு- டிசம்பர் மாத நடப்பு நிகழ்வுகள்- 2023
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
 2023ஆம் ஆண்டிற்கான உலக பருவநிலை பாதுகாப்பு மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
ஒபெக் பிளஸ் கூட்டமைப்பின் புதிய உறுப்பினராக எந்த நாடு இணையவுள்ளது?


1 point
Clear selection
சமீபத்தில் காலமான ஹென்றி கிஸிஞ்சர் எந்த நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ?


1 point
Clear selection
2024ஆம் ஆண்டுக்கான G20 கூட்டமைப்பின் தலைவர் யார்?


1 point
Clear selection
தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளவர் யார்?


1 point
Clear selection
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்த தொடங்கப்பட்ட திட்டம் எது?


1 point
Clear selection
நான் முதல்வன்' திட்டத்தின் கீழ்,__________ பெயரில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கேள்விகளுக்குப் பதில் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த கீழ்கண்ட யாருடைய பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது?


1 point
Clear selection
எந்த ஆண்டு இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன?

1 point
Clear selection
 பசுமை கடன் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

1 point
Clear selection
ஆதித்யா எல்-1 விண்கலத்தில் மொத்தம் எத்தனை ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன?


1 point
Clear selection
தமிழக குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா புகைப்படத்திற்கு _______ விருது வழங்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
ககன்யான் திட்டம் எந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது?


1 point
Clear selection
ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாட்டின் எத்தனையாவது பதிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது?


1 point
Clear selection
உலகளாவிய புத்தாக்கக் கண்டுபிடிப்பு குறியீடில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?


1 point
Clear selection
காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வு எங்கு நடைபெற உள்ளது?

1 point
Clear selection
ஐடிஎஃப் கலபுரகி ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

1 point
Clear selection
சமீபத்தில் பிரதமர் மோடி எங்கு அமைக்கப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜி சிலையை திறந்து வைத்துள்ளார்?


1 point
Clear selection
எந்த மாநிலம்/ யூபி.யின் இளைஞர் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார்?


1 point
Clear selection
கீழ்கண்ட எந்த அரசியலமைப்பு சட்டபிரிவின் படி மாநில அரசுகளின் வருடாந்திர கடன் திரட்டும் வரம்புகளை மத்திய அரசு நிர்ணயிக்கிறது?

1 point
Clear selection
ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹர்திக் பன்வர் _________ பதக்கம் வென்றுள்ளார்?


1 point
Clear selection
ஜூனியர் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
சமக்கா சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது?

1 point
Clear selection
உயர்நீதிமன்றங்களுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

1 point
Clear selection
சியாச்சினின் முதல் ராணுவ பெண் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?


1 point
Clear selection
கீழ்கண்ட எந்த நாட்டுக்கு வேளாண் துறை நவீனமயமாக்கலுக்காக இந்தியா சார்பில் ரூ.2,084 கோடி கடனுதவி வழங்கப்படவுள்ளது?

1 point
Clear selection
மிக்ஜம் ( புயல்) என்பதன் பொருள் என்ன?


1 point
Clear selection
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?


1 point
Clear selection
உலக டிஜிட்டல் போட்டித்தன்மை தரவரிசை 2023 இல் இந்தியாவின் தரவரிசை என்ன?

1 point
Clear selection
ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பாயல் _________ பதக்கம் வென்றுள்ளார்?

1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy