SOCIAL TEST 27
Sign in to Google to save your progress. Learn more
மலைவாழ் இடமான கொடைக்கானலின் உயரம் எத்தனை மீட்டர்?
1 point
Clear selection
பருத்தி மண் என்று அழைக்கப்படும் மண் எது?
1 point
Clear selection
திரு ஆர் வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக ஆட்சி புரிந்த ஆண்டு
1 point
Clear selection
இந்தியாவில் உள்ள காடுகளில் தமிழகத்தின் பங்களிப்பு எத்தனை சதவீதம்?
1 point
Clear selection
தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு எந்த மண் பரவியுள்ளது?
1 point
Clear selection
இந்தியாவின் முதல் குடிமகன் என்று கூறப்படுபவர் யார்?
1 point
Clear selection
உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகள்
1 point
Clear selection
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மக்களவையில் எத்தனை உறுப்பினர்கள்
1 point
Clear selection
மதராஸ் மாகாணம் யாரால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
1 point
Clear selection
முக்கூர்த்தி சிகரம் எத்தனை மீட்டர் உயரம் கொண்டது?
1 point
Clear selection
குடியரசுத்தலைவர் உடல்நலக்குறைவால் தனது கடமைகளை ஆற்ற இயலாத போதும் அல்லது நாட்டில் இல்லாத போதும் யார் குடியரசுத்தலைவரின் பணிகளை கவனிப்பார்
1 point
Clear selection
தொட்டபெட்டா சிகரம் எத்தனை மீட்டர் உயரம் கொண்டது?
1 point
Clear selection
நீலகிரி மலையில் எத்தனை சிகரங்கள் உள்ளன?
1 point
Clear selection
நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர்கள் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம் ஆனால் அவர் எத்தனை மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
1 point
Clear selection
பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் எவ்வளவு பரப்பளவில் காணப்படும்?
1 point
Clear selection
தமிழ்நாட்டின் பள்ளத்தாக்குகள் எந்த பகுதியில் காணப்படும் மண் ஆகும்?
1 point
Clear selection
இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு மத்திய அரசு ஆகும் இதன் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
1 point
Clear selection
மேற்கு தொடர்ச்சி மலை எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உடையது?
1 point
Clear selection
ஏலக்காய் மலை தமிழ் நாட்டின் எந்த பகுதியில் அமைந்துள்ளது?
1 point
Clear selection
கல்லணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
1 point
Clear selection
நிலத்தோற்றங்கள் எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
தமிழ்நாட்டின் சோழமண்டல கடற்கரை பகுதிகளில் மட்டும் காணப்படும் மண்
1 point
Clear selection
கோட்டை மலையின் உயரம்
1 point
Clear selection
சேர்வராயன் மலை எந்த நகருக்கு அருகே அமைந்துள்ளது?
1 point
Clear selection
இந்தியாவில் மூன்றாவது நீளமான கடற்கரை உள்ள மாநிலம்?
1 point
Clear selection
ஏல மலை குன்றுகள் என அழைக்கப்படுவது
1 point
Clear selection
நீலகிரி மலை தமிழ் நாட்டின் எந்த பகுதியில் அமைந்துள்ளது?
1 point
Clear selection
துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்
1 point
Clear selection
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் எப்போது நில அதிர்வு ஏற்பட்டது?
1 point
Clear selection
அரசியலமைப்பு எந்த சட்டப் பிரிவின்படி பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றி குறிப்பிடுகிறது
1 point
Clear selection
மக்களவையை தலைமையேற்று நடத்துபவர் யார்
1 point
Clear selection
பழனி மலையின் மிக உயரமான சிகரம் சிகரத்தின் உயரம் என்ன?
1 point
Clear selection
திருமதி பிரதீபா பாட்டில் குடியரசுத் தலைவராக ஆட்சி புரிந்த ஆண்டு
1 point
Clear selection
எதற்கு அதிகமாக பூக்கும் தாவர வகைகள் நீலகிரியில் உள்ளன?
1 point
Clear selection
திரு கியானி ஜெயில் சிங் குடியரசுத் தலைவராக ஆட்சி புரிந்த ஆண்டு
1 point
Clear selection
தமிழ்நாடு உருவான காலகட்டத்தில் எத்தனை மாவட்டங்கள் மட்டுமே இருந்தன?
1 point
Clear selection
ஒரு வளமற்ற மண்
1 point
Clear selection
வங்கக் கடலை சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் எப்போது சுனாமியால் பாதிக்கப்பட்டது?
1 point
Clear selection
வேம்படி சோலை சிகரத்தின் உயரம்
1 point
Clear selection
எந்த மலையும் பகுதியில் நீல நிறம் சாம்பல் கிரானைட் பாறைகள் உருவானது?
1 point
Clear selection
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது
1 point
Clear selection
இந்தியாவின் 11வது பெரிய மாநிலம்
1 point
Clear selection
மதராஸ் மாகாணம் எப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
1 point
Clear selection
கொல்லிமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
1 point
Clear selection
 பெருமாள் மலை உயரம் என்ன?
1 point
Clear selection
1969 - 1974 ஆம் ஆண்டுகளில் நம் நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர்
1 point
Clear selection
குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்
1 point
Clear selection
பீடபூமிகள் எந்த வடிவத்தில் பரப்பளவைக் கொண்டது?
1 point
Clear selection
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
1 point
Clear selection
எந்த மலையில் வத்ராப் சிகரம் உள்ளது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy