JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
Grade 11-Tamil Medium
MIS ICT COLLEGE, Prepared by R.Kumaran - B.Sc.
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Name :-
Your answer
1.பின்வருவனவற்றுள் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட பிரதான தொழினுட்ப வரிசை கால ஒழுங்கில் எது?
2 points
வெற்றிடக்குழாய், ஒருங்கிணைசுற்று, நுண்முறைவழியாக்கி , திரான்சிஸ்ரர்
வெற்றிடக்குழாய், நுண்முறைவழியாக்கி , ஒருங்கிணைசுற்று , திரான்சிஸ்ரர்
வெற்றிடக்குழாய், திரான்சிஸ்ரர், நுண்முறைவழியாக்கி , ஒருங்கிணைசுற்று
வெற்றிடக்குழாய், திரான்சிஸ்ரர், ஒருங்கிணைசுற்று , நுண்முறைவழியாக்கி
Clear selection
2. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
2 points
A தரவூ மற்றும் B தகவல்
A தகவல் மற்றும் B தரவூ
A மற்றும் B தரவூகள்
A மற்றும் B தகவல்கள்
Clear selection
3. பின்வரும் நவீன சேமிப்பு ஊடகங்களில் கொள்ளளவூ ஏறுவரிசைப்படி அமைந்திருப்பது எது?
2 points
CD, DVD, வன்வட்டு
DVD, CD, வன்வட்டு
DVD, வன்வட்டு, CD
வன்வட்டு , CD, DVD
Clear selection
4. பின்வருவனவற்றுள் அழிதகு நினைவகம் (volatile memory) எது?
2 points
பதுக்கு நினைவகம் (cache memory)
பளிச்சீட்டு செலுத்தி (flash drive)
வன்வட்டு
வாசிக்க மட்டும் நினைவகம் (read only memory)
Clear selection
5. CPU இல், “…….A……..என்பது எண்கணித மற்றும் செய்கைகளை நிறைவேற்றுகின்றது மற்றும் …..B… ..ஆனது முறைவழியின் செயற்பாட்டினை வழிப்படுத்துகின்றது”. A மற்றும் B ஆகியவை முறையே.
2 points
ALU மற்றும் CU
CU மற்றும் ALU
ALU மற்றும் நினைவகம்
நினைவகம் மற்றும் CD
Clear selection
6. பின்வருவனவற்றுள் ஒளியியல் சேமிப்பு (optical storage) சாதனம் யாது?
2 points
DVD
பளிச்சீட்டு செலுத்தி
வன்வட்டு
நெகிழ்வட்டு (floppy disk)
Clear selection
7. பின்வருவனவற்றுள் பெறுமதிமிக்க தகவலின் பண்பல்லாதது எது?
2 points
துல்லியம்
நம்பகத்தன்மை
சுருக்கம் (precise)
அதிக செலவூ
Clear selection
8. 19₁₀ என்பதன் துவித எண்.
2 points
10011
10101
10001
10100
Clear selection
9. 09. 0.5 GB=
2 points
A
B
C
D
Clear selection
10. 9A₁₆
2 points
10101010
10011010
11001100
11100011
Clear selection
11. பின்வரும் தருக்கச் சுற்றின் வருவிளைவூ யாது?
2 points
0, 0
0, 1
1, 0
1, 1
Clear selection
12. வலிதான BCD (Binary Coded Decimal) குறியீடு.
2 points
0011
1111
1110
1010
Clear selection
13. பின்வரும் தருக்கச் சுற்றின் வருவிளைவூ யாது?
2 points
AB+C
B(A+C)
A(B+C)
AC+B
Clear selection
14. பின்வருவனவற்றைக் கருதுக.
2 points
A மாத்திரம்
B மாத்திரம்
A, B மாத்திரம்
A, B, C அனைத்தும்
Clear selection
15. பின்வருவனவற்றுள் கணினி வலையமைப்பில், மர (tree) இடத்தியலைப் பிரதிநிதித்துவம் செய்வது எது?
2 points
A
B
C
D
Clear selection
16. பின்வருவனவற்றைக் கருதுக.
2 points
A மாத்திரம்
B மாத்திரம்
A, B மாத்திரம்
A, B, C அனைத்தும்
Clear selection
17. சொல்முறைவழிப்படுத்தி மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
2 points
A மாத்திரம்
C மாத்திரம்
A, B மாத்திரம்
A, B, C அனைத்தும்
Clear selection
18. நுண்முறைவழியாக்கியின் கடிகார வீதம் (clock rate) அளக்கப்படுவது.
2 points
GB
bps
MHz
bits
Clear selection
19. சொல்முறைவழிப்படுத்தி மென்பொருளில், ஆவணமொன்றின் மேல்ஒட்டினை (superscript) செய்வதற்கான படவூரு யாது?
2 points
A
B
C
D
Clear selection
20. சொல்முறைவழிப்படுத்தி மென்பொருளில், Bold, Italicமற்றும் Underline ஆகியவற்றின் குறுக்குச் சாவிகள் முறையே.
2 points
Ctrl + B, Ctrl + C , Ctrl + I
Ctrl + B, Ctrl + U, Ctrl + I
Ctrl + B, Ctrl + C , Ctrl + U
Ctrl + B, Ctrl + I , Ctrl + U
Clear selection
21. பின்வருவனவற்றைக் கருதுக.
2 points
A மாத்திரம்
B மாத்திரம்
A, Bமாத்திரம்
A, C மாத்திரம்
Clear selection
22. பின்வருவனவற்றுள் சொல்முறைவழிப்படுத்தி மென்பொருளிற் பயன்படுத்தப்படும் அட்டவணை (table) பற்றி பிழையானது எது?
2 points
அட்டவணை அழிக்கப்பட முடியூம்.
அட்டவணையின் கலத்தின் (cell) அளவூ மாற்றப்பட முடியூம்.
நிரல் மற்றும் நிரை சேர்க்கப்பட (merged)முடியூம்.
அட்டவணையின் உள்ளடக்கம் ஒழுங்குபடுத்தப்பட (formatted) முடியாது.
Clear selection
23. NOT (NOT A))என்பதற்குச் சமவலுவான வருவிளைவூ.
2 points
A
NOT A
1
0
Clear selection
24. பின்வருவனவற்றுள் உள்ளீட்டு மற்றும் வருவிளைவூ சாதனமாகச் செயற்படக்கூடியது எது?
2 points
சாவிப்பலகை
சுட்டி
DVD -Writer
வருடி(scanner)
Clear selection
25. சொல்முறைவழிப்படுத்தி மென்பொருளில், இரு படவூருக்கள் பயன்படுத்தப்படுவது முறையே.
2 points
பந்தியின் எழுத்துருவினளவை (font size) குறைத்தல் அல்லது கூட்டுதல்.
பந்தியின் உள்தள்ளல் (indent) நிலையினை குறைத்தல் அல்லது கூட்டுதல்.
பந்தியின் வரியிடைவெளியினை (line spacing) குறைத்தல் அல்லது கூட்டுதல்.
மேலுள்ளவற்றுள் எதுவூமன்று.
Clear selection
26. NANDபடலையின் வருவிளைவூ தாழ் நிலையில் (low) இருக்கும் சந்தர்ப்பம், இரு உள்ளீடுகள்.
2 points
0, 0
0, 1
1, 0
1, 1
Clear selection
27. பின்வரும் A, B மற்றும் C ஆகிய தருக்கக் கோவைகளைக் கருதுக.
2 points
உண்மை, பொய், உண்மை
உண்மை, உண்மை, பொய்
பொய், உண்மை, உண்மை
உண்மை, உண்மை, உண்மை
Clear selection
28. ASCII குறிமுறையில் வரியூரு ‘D’ ஆனது 1000100₂ என பிரதிநிதித்துவம் செய்யப்பட்டால், வரியூரு ‘B’ இற்குச் சமவலுவான ASCII குறிமுறை யாது?
2 points
1000001
1000010
1010101
1000111
Clear selection
29. கணினிகளை இலக்க (digital) மற்றும் ஒப்புவமை (analog) எனப் பாகுபடுத்துவதற்கு பின்வருவனவற்றுள் கருதப்படக்கூடியது எது?
2 points
கதி
தொழினுட்பம்
பௌதீக பருமன்
விலை
Clear selection
30. பின்வருவனவற்றைக் கருதுக.
2 points
A மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C அனைத்தும்
Clear selection
31. பின்வருவனவற்றுள் வழிப்படுத்தப்படா (unguided) ஊடகம் எது?
2 points
STP
நுண்ணலை (microwave)
UTP
நார் ஒளியியல் (optical fiber)
Clear selection
32. கணினியூடன் தடையற்ற வலு வழங்கி (UPS) பயன்படுத்துவதன் பிரதான நோக்கம்.
2 points
மின்னலிலிருந்து கணினியைப் பாதுகாத்தல்.
பிரதான வலு துண்டிக்கப்படும் போது கணினிக்கு காப்பு (backup)) வலுவினை வழங்கல்.
மின்னிலிருந்து கணினியைப் பாதுகாத்தல்.
கணினிக்கு மேலதிக வலுவினை வழங்கல்.
Clear selection
33. பின்வருவனவற்றுள் ஒரு வழித்தொடர்பாடல் (simplex mode) பற்றி பிழையானது எது?
2 points
ஒரு திசை தொடர்பாடல் சாத்தியம்.
கணினி சாவிப்பலகை ஒரு வழித்தொடர்பாடலுக்கு ஓர் உதாரணமாகும்.
இரு திசை தொடர்பாடல் சாத்தியம்.
வானொலி ஒலிபரப்பு ஒரு வழித்தொடர்பாடலுக்கு ஓர் உதாரணமாகும்.
Clear selection
34. பின்வருவனவற்றுள் கணினிகளின் பருமன் அடிப்படையில் சரியான வரிசை எது?
2 points
சிறுகணினி, நுண்கணினி, பிரதான சட்டகக்கணினி மற்றும் மீக்கணினி.
நுண்கணினி , சிறுகணினி , பிரதான சட்டகக்கணினி மற்றும் மீக்கணினி.
மீக்கணினி , நுண்கணினி , சிறுகணினி மற்றும் பிரதான சட்டகக்கணினி.
பிரதான சட்டகக்கணினி , நுண்கணினி , சிறுகணினி மற்றும் மீக்கணினி.
Clear selection
35. ”……A….. ஆனது இலக்க (digital) சமிக்ஞையினை ஒப்புவமை (analog) சமிக்ஞையினுள் குறிப்பேற்றுகின்றது (modulating)”.
2 points
வழிப்படுத்தி (router)
குவியம் (hub)
நிலைமாற்றி (switch)
Modem
Clear selection
36. CPU இன் விரிவூ.
2 points
Central Processing Unit
Compact Processing Unit
Co-Processing Unit
Central Parallel Unit
Clear selection
37. பின்வரும் மெய்யட்டவணையினைக் கருதுக.
2 points
AND
NOT
NOR
OR
Clear selection
38. “………….எனும் துறை கணினித் திரையினைக் கணினியூடன் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது”. பின்வருவனவற்றுள் எது மேலுள்ள இடைவெளியினை நிரப்புவதற்கு மிகவூம் பொருத்தமானது?
2 points
PS/2 துறை
VGA துறை
சமாந்தர (parallel) துறை
தொடர் (serial) துறை
Clear selection
39. பின்வரும் நினைவகங்களில் கூடிய பிற்றுக்களை சேமிப்பது எது?
2 points
1GB
1024 MB
2048 MB
512 KB
Clear selection
40. கணினி முறைமையின் கூறுகள்.
2 points
A மாத்திரம்
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
A, B, C அனைத்தும்
Clear selection
Submission Tracking ID - DO NOT CHANGE
*
This is important for tracking purposes. Do not change. Any change in this will make your submission void
Your answer
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report