வேலையளிக்கும் நிறுவன பதிவு படிவம் (Employer Registration)
Terms and Conditions
வருகின்ற 23.12.2023 அன்று டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்படும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலையளிக்கும் நிறுவனங்கள் பின்வரும் விதிமுறைகளை கடைப்பிடித்து, தங்களது நிறுவனத்திற்கு தகுந்த பணியாள்களை தேர்வு செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.