8மணி இலவச தேர்வு தொகுப்பு- 9ஆம் வகுப்பு தமிழ் இயல்- 04
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்த நூல் எது?

Clear selection
கீழ்க்கண்டவற்றுள் தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் எவை?
1. எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி

Clear selection
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்கள் எத்தனை?

Clear selection
தொல்காப்பியத்தில் உள்ள எந்த அதிகாரங்கள் மொழி இலக்கணங்களை விளக்குகின்றன?
1. எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி

Clear selection
தொல்காப்பியத்தில் உள்ள எந்த அதிகாரங்கள் தமிழரின் அகம் புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கியக் கோட்பாடுகளையும் விளக்குகின்றன.
1. எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி

Clear selection
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
1. தொல்காப்பியத்தில் பல அறிவியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
2. இந்நூலில் கூறிப்பிட்டுள்ள பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்.

Clear selection
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?

Clear selection
தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றியவை _______ ஆகும்.

Clear selection
கவிஞர் வைரமுத்து அவர்கள் எந்த ஆண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

Clear selection
கவிஞர் வைரமுத்து அவர்கள் கீழ்க்கண்ட எந்த விருதினை பெற்றுள்ளார்

Clear selection
இத்தாலி நாட்டு இயற்பியல் அறிஞர் ............ என்பவர் பான்டெலிகிராஃப் என்ற தொலைநகல் கருவியை உருவாக்கியவர்.

Clear selection
......இல் அமெரிக்காவின் ........... என்பவர் கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.

Clear selection
......... ஆம் ஆண்டு ........... என்பவர் வையக விரிவு வலை வழங்கியை (www) உருவாக்கினார்.

Clear selection
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

Clear selection
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
Clear selection
தவறான கூற்றினை தேர்ந்தெடு
Clear selection
எலி __ கடிக்கும்- இந்தக் கூற்றில் வல்லினம் மிகாது காரணம் 
Clear selection

திருநிறை __ செல்வன்- இத்தொடரில் வல்லினம் மிகுமா என்பதை பற்றிய காரணங்களில் சரியான ஒன்றினை தேர்ந்தெடு


Clear selection
தவறான கூற்றினை தேர்ந்தெடு
Clear selection
தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியவர் ……..
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
Clear selection
தொலைநகல் சேவை முதன்முதலில் எந்த இரு நகரங்களுக்கு இடையில் அறிமுகமானது?
Clear selection
‘நான் யார் என்று கண்டுபிடிக்க.
அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்.
எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்.
இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்.
Clear selection
ஒளிப்படி இயந்திரம் ......... என்பவரால் ........ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

Clear selection
கழனிகள் சுமக்க வேண்டியது ……
Clear selection
காட்டும் பொறுமை அடக்கம் என்னும் கட்டுப்பாட்டைக் கடவாதீர் – இவ்வடியில் “பொறுமை அடக்கம்” என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் சரியான தவறான இணை எது?

Clear selection
விடை வரிசையைத் தேர்க.
அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும். 
ஆ) இது கடல் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி
Clear selection
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய தலைவர் …………………
Clear selection
‘ஆர்யபட்டா’ என்ற இந்திய முதல் செயற்கைக்கோளை ஏவுவதற்கு காரணமானவர் ……………….
Clear selection
திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஆய்வு மையம்………
Clear selection
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் யார்?
Clear selection
‘மங்கள்யான்’ திட்ட இயக்குநர் …
Clear selection
2015-ல் தமிழக அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?
Clear selection
இதுவரை இந்தியாவுக்காக செலுத்தப் பட்டுள்ள செயற்கைக்கோள்கள் எத்தனை?
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு
Clear selection
முதன்முதலில் ஒளிப்படியை எடுத்தவர் …………………
Clear selection
இங்கிலாந்தைச் சேர்ந்த ............ என்பவர் .............. ஆம் ஆண்டு இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தார்.

Clear selection
உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்ட ஆண்டு.

Clear selection
மயில்சாமி அண்ணாதுரை இயற்றிய நூல்.

Clear selection
கீழ்க்கண்ட அறிவியல் அறிஞர்களுள் 5 முனைவர் பட்டம் பெற்றவர்.

Clear selection
‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர்.

Clear selection
பொருந்தாத இணையைக் கண்டறிக.

Clear selection
ஏவு கணையிலும் தமிழை எழுதி, எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்’ என்று கூறியவர்?

Clear selection
எழுவாய் தொடாில் வல்லினம் மிகாது என்பதற்குச் சான்றினைத் தோ்வு செய்க


Clear selection
இந்தியாவின் சிறந்த பாடலாசிாியருக்கான தேசிய விருதினை ஏழுமுறை பெற்ற கவிஞா்------


Clear selection
ஓா் எந்திரவூா்தி இயற்றுமின் - என்று அறிவியல் சிந்தனையைக் குறிப்பிடும் நூல்


Clear selection
சீரோகிராஃபி என்பதன் பொருள் -------


Clear selection
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது என்பதற்குச் சான்றினைத் தோ்வு செய்க


Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy