8மணி இலவச தேர்வு தொகுப்பு- 7ஆம் வகுப்பு தமிழ் இயல்-05
NAME *
DISTRICT *
அம்பு என்னும் பொருள் தரும் சொல் -------


1 point
Clear selection
 திருக்குறளார் வீ.முனுசாமி-ன் எந்த நூலிலிருந்து “வாழ்விக்கும் கல்வி” என்ற பாடல் தொகுக்கப்பட்டது?

1 point
Clear selection
 “இளமையில் கல்” என்று கூறியவர் யார்?

1 point
Clear selection
பொருத்துக
அ. வைப்புழி – 1. வாய்க்கும்படி கொடுத்தாலும்
ஆ. கோட்படா – 2. கல்வி
இ. வாய்த்து ஈயில் – 3. பொருள் சேமித்து வைக்குமிடம்
ஈ. விச்சை – 4. ஒருவரால் கொள்ளப்படாது


1 point
Clear selection
 “இன்பத்தமிழ் கல்வி” என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

1 point
Clear selection
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் 
1 point
Clear selection
வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட நூல்களை எழுதியவர் ……………
1 point
Clear selection
இறைச்சி என்னும் பொருள் தரும் சொல்----------


1 point
Clear selection
பெயா்ப் பகுபதம் ----- வகைப்படும்


1 point
Clear selection
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு ---------


1 point
Clear selection
“இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்” என்ற பாடலைப் பாடியவர் யார்?

1 point
Clear selection
நாலடியார் எத்தனை பகுப்புகளைக் கொண்டது?

1 point
Clear selection
உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

1 point
Clear selection
“வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?


1 point
Clear selection
“வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது வேந்த ராலும்______” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

1 point
Clear selection
பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ……
1 point
Clear selection
பொருள் சேமித்து வைக்கும் இடம்
1 point
Clear selection
பொருந்தாத இணையை தேர்ந்தெடுங்கள்
1 point
Clear selection
'பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர் 
1 point
Clear selection
நல்ல நூலின் இயல்புகளில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
கல்வி அறிவு இல்லாதவர்களை ____ ஒப்பிடுகிறார் வள்ளுவர்.
1 point
Clear selection
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை …………..
1 point
Clear selection
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு ……………….
1 point
Clear selection
நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியர் ………
1 point
Clear selection
தே என்பதன் பொருள் ………….. 
1 point
Clear selection
பெயர்ப் பகுபதம் ___ வகைப்படும். 
1 point
Clear selection
பகுபத உறுப்புகள் ___ வகைப்படும். 
1 point
Clear selection
பதம் ___ வகைப்படும். 
1 point
Clear selection
'எழுதினான்’ என்பது ……
1 point
Clear selection
தவறான இணையை தேர்ந்தெடு
1 point
Clear selection
தவறான ஒன்றை தேர்ந்தெடு
1 point
Clear selection
பின்வருவனவற்றில் ஒன்று மட்டும் ஓரெழுத்து ஒரு மொழியில் இல்லை
1 point
Clear selection
சொல்லின் இறுதியில் நிற்கும் உறுப்பே ___ ஆகும். 
1 point
Clear selection
வந்தான் = வா – பகுதி வா ‘வ’ எனக் குறுகியது 
1 point
Clear selection
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை இவற்றில் ஏற்படும் மாற்றமே ___ எனப்படும்.
1 point
Clear selection
பாரதிதாசன் எழுதிய …………… என்னும் நாடக நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
1 point
Clear selection
‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……
1 point
Clear selection
விச்சை என்பதன் பொருள் ….
1 point
Clear selection
…………….. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் 'மலை’ யைக் குறிக்கும் சொல்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy