CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL
8 ஆம் வகுப்பு தமிழ் இயல் 7, 8, 9
Sign in to Google to save your progress. Learn more
போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் பற்றி புகழ்ந்து பாடும் இலக்கியம் எது? *
1 point
எதிர்கொள் மறலி கொள் ஊழியின் கடை *
1 point
தமிழில் முதலில் எழுந்த பரணி நூல்- *
1 point
ஜெயங்கொண்டார் பரணிக்கோர் செயங்கொண்டான் எனப் புகழ்ந்தவர் யார்? *
1 point
ஜெயங்கொண்டார் எந்த ஊரில் சார்ந்தவர்? *
1 point
கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசிகளை கொண்டுள்ளது? *
1 point
கரி என்னும் சொல்லின் பொருள்- *
1 point
ஜெயங்கொண்டார் யாருடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார்? *
1 point
கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் யார்? *
1 point
கலிங்கத்துப்பரணி எந்த வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான பரணி வகையை சார்ந்த நூலாகும்? *
1 point
கலிங்கத்துப் பரணியில் முதலாம் குலோத்துங்க சோழன் அவருடைய படைத்தலைவர் யாருடன் கலிங்கப் போரில் வெற்றி பெற்றார்? *
1 point
கலிங்கத்துப் பரணியை தென்தமிழ் தெய்வக் பரணி என புகழ்ந்தவர் யார்? *
1 point
அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர் யார்? *
1 point
ஜீவன் என்பதன் பொருள் *
1 point
காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டமாக விரிவு படுத்தியவர் யார்? *
1 point
பள்ளி குழந்தைகளுக்கு காலணி வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தியவர் யார்? *
1 point
மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர் யார்? *
1 point
எம்ஜிஆருக்கு அழியாத புகழை தேடித் தந்த திட்டம் எது? *
1 point
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது? *
1 point
இந்திய அரசு எம்ஜிஆருக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா (இந்திய மாமணி) விருது வழங்கி சிறப்பித்தது? *
1 point
எம்ஜிஆர் கல்வி பயின்ற இடம் எது? *
1 point
தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்து சீர்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப் படுத்தியவர் யார்? *
1 point
எம்ஜிஆர் எந்த ஆண்டு பிறந்தார்? *
1 point
எந்த பலகலைக்கழகம் எம்ஜிஆரின் பணியை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது? *
1 point
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தை ஏற்படுத்தியவர் யார்? *
1 point
சிறையிலே நெல்லித் தீங்கனி குறியாது என்ற பாடலை பாடியவர் யார்? *
1 point
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பாடலை பாடியவர் யார்? *
1 point
சென்றே புகும் அது இல்லை இன்னும் சிறந்தது என்னும் பாடலை பாடியவர் யார்? *
1 point
திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் எத்தனை திருமுறையாக இடம்பெற்றுள்ளது? *
1 point
திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது? *
1 point
சித்தம் என்ற சொல்லின் பொருள் என்ன? *
1 point
தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல்- *
1 point
அயோத்திதாசர் பதிப்பித்த நூல் எது? *
1 point
அயோத்தி தாசர் எந்த ஆண்டு பிறந்தார்? *
1 point
அயோத்திதாசர் எங்கு பிறந்தார்? *
1 point
எந்த ஆண்டு சென்னையில் ஒரு பைசா தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் அயோத்திதாசர் தொடங்கினார்? *
1 point
அயோத்தி தாசர் எழுதிய நூல் எது? *
1 point
அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பை எந்த ஆண்டு தோற்றுவித்தார்? *
1 point
அயோத்தி தாசர் இயற்பெயர்- *
1 point
நிலவு நாளும் வளர்ந்து முழு நிலவாக ஒளி வீசுவது போல கல்வி நிறுவனங்களை அறிவை வளர்க்க முன்பு கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் யார்? *
1 point
தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை - *
1 point
விருத்தாச்சலம் என்பது யாருடைய இயற்பெயர்? *
1 point
புதுமைப்பித்தனின் சிறுகதை இந்த இதழில் வெளியானது? *
1 point
எத்தனை ஆயாக்கள் கொண்டது ஒரு ரூபாய்? *
1 point
புதுமைப்பித்தன் இயற்றிய சிறுகதை எது? *
1 point
சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர்- *
1 point
ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி கன்னிப்பாவை எனும் நூலை எழுதியவர் யார்? *
1 point
அறிவு அருள் ஆசை அச்சம் எனும் பாடலை இயற்றியவர் யார்? *
1 point
மையல் என்னும் சொல்லின் பொருள் *
1 point
பால் மனம் என்னும் சிறுகதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy