8 மணித்தேர்வு - ( 7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 01 (01 - 03)) (8pm)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1.  பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் ...................... ஆகும்.
1 point
Clear selection
2.  தாமிரத்தின் அடர்த்தி எவ்வளவு?
1 point
Clear selection
3.  சமையல் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்றவை பார்ப்பதற்கு அடர்த்தி மிகுந்தவைகளாக இருந்தாலும் அதை விட அதிக அடர்த்தி உடையது எது.?
1 point
Clear selection
4.  பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு எவ்வளவு?
1 point
Clear selection
5. கல்லின் கன அளவு குறைந்துள்ள நீரின் கன அளவிற்குச் சமம்.
1 point
Clear selection
6. கூற்று : வீட்டு மனை ஒன்றின் பரப்பளவை காண அதன் நீளம் மற்றும் அகலத்தை பெருக்க வேண்டும்.
காரணம் : பரப்பளவின் அலகு : அடிப்பரப்பு X உயரம்
1 point
Clear selection
7.  கூற்று : நெப்டியூன் சூரியனிலிருந்து 40 வானியல் அலகு தொலைவில் உள்ளது. காரணம் : ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.
1 point
Clear selection
8.  ஒரு வட்ட வடிவத் தட்டின் ஆரம் 10 செ.மீ எனில், அதன் பரப்பை சதுர மீட்டரில் காண்க (π = 22/7 எனக் கொள்க).
1 point
Clear selection
9. கூற்று : ஓர் இரும்புக் குண்டு நீரில் மூழ்கும்.

காரணம் : நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.

1 point
Clear selection
10. கூற்று : மரக்கட்டை நீரில் மிதக்கும்.
காரணம் : நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம்.
1 point
Clear selection
11.   கூற்று : கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
காரணம் : கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.
1 point
Clear selection
12. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகமுடைய பொருள் எனப்படும்.
1 point
Clear selection
13.  தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி இவற்றின் SI அலகு.............
1 point
Clear selection
14. ஒரு நாட்டிக்கல் மைல் என்பது ___________ ஆகும்.
1 point
Clear selection
15.  இரயில் நிலையத்திற்கு வரும் தொடர்வண்டியின் இயக்கம்.................
1 point
Clear selection
16.  கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருப்பது...........
1 point
Clear selection
17.  உசைன் போல்ட் 100 மீ தூரத்தினை _____________ எவ்வளவு விநாடிகளில் கடந்தார்.
1 point
Clear selection
18.  பொம்மையின் ___________ அதன் மொத்த எடையும் பொம்மையின் மிகக் கீழான அடிப்பகுதியில் அமைந்து இதன் காரணமாகப் பொம்மையானது மிக மெல்லிய அலைவுடன் நடனம் போன்ற தொடர்ச்சியான இயக்கத்தினைத் தோற்றுவிக்கிறது.
1 point
Clear selection
19. ஒரு நாட் என்பது ஒரு மணி நேரத்தில் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவு கடக்கத் தேவைப்படும் வேகம் ஆகும்.
1 point
Clear selection
20.  ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவினைக் கடந்தால் அப்பொருள் சீரான வேகத்தில் செல்கிறது.
1 point
Clear selection
21. ஒரு பொருள் ஒவ்வொரு விநாடிக்கும் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் மாறுபாடு அடைவது இல்லை இதற்கு சீரற்ற முடுக்கம் ஆகும்.
1 point
Clear selection
22.  அளவு கோலானது ஒரு தாங்கியின் மீது அதன் ஈர்ப்பு மையத்தில் நிறுத்தப்படும் போது சமநிலையில் நிற்கிறது.
1 point
Clear selection
23.  கூற்று : ஒரு பேருந்தானது தஞ்சையிலிருந்து திருச்சியை நோக்கி செல்கிறது.
காரணம் : வேகம் மற்றும் காலத்தின் மதிப்புகள் அட்டவணைப்படுத்தப்பட்டு வரைப்படமானது வரையப்படுகிறது.
1 point
Clear selection
24.  கூற்று : ஒவ்வொரு விநாடிக்கும் பஸ்ஸின் வேகமானது கணக்கிடப்படுவதில்லை.
காரணம் : பந்தயக் கார்கள் உயரம் குறைவாகவும் அகலமானதாகவும் தயாரிக்கப்படுவதால் அதன் சமநிலை அதிகரிக்கப்படுகிறது.
1 point
Clear selection
25. ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து குறைந்து வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் எதிர் முடுக்கம் எனப்படும்.
1 point
Clear selection
26.  இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் வேகம் எனப்படும்.
1 point
Clear selection
27.  ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது...........
1 point
Clear selection
28. கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு மிதிவண்டியில் 15 நிமிடங்களில் சென்றடைகிறாள். சென்றடைகிற மிதிவண்டியின் வேகம் 2மீ/வி எனில் அவளது வீட்டிற்கும் பள்ளிக்கும் உள்ள தொலைவினைக் காண்க.
1 point
Clear selection
29.  பின்வரும் எப்பொருள் அணுக்களால் ஆனது?
1 point
Clear selection
30.  பின்வருவனவற்றுள் எது பல அணு மூலக்கூறு?
1 point
Clear selection
31.  இயற்கையாக கிடைக்கும் தனிமங்களின் எண்ணிக்கை யாது?
1 point
Clear selection
32.  மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் எது?
1 point
Clear selection
33.  பின்வருவனவற்றுள் எது சேர்மம் அல்ல?
1 point
Clear selection
34.  மிகச் சிறந்த ஒளியியல் நுண்ணோக்கியினைக் கொண்டு நம்மால் அணுக்களைக் காண இயலும்.
1 point
Clear selection
35.  நைட்ரிக் ஆக்சைடு ஒரு ஈரணு மூலக்கூறு.
1 point
Clear selection
36.  பூமியில் கிடைக்கக்கூடிய வைரம் கடினமான, பளபளப்பான உலோகம் ஆகும்.
1 point
Clear selection
37. சோடியம் குளோரைடை வடிகட்டுதல் போன்ற இயற்பியல் முறையால் சோடியம் மற்றும் குளோரினாக பிரிக்க இயலாது.
1 point
Clear selection
38.  திண்மத்தை வெப்பப்படுத்தும் போது அதன் துகள்கள் ஆற்றலை இழந்து தீவிரமாக அதிர்வுறுகின்றன.
1 point
Clear selection
39.  தனிமங்களின் குறியீட்டை எழுதும்போது முதல் எழுத்தை சிறிய எழுத்திலும், இரண்டாவது எழுத்தை பெரிய எழுத்திலும் எழுத வேண்டும்.
1 point
Clear selection
40. மனித உடலின் நிறையில் ஏறத்தாழ 99% நிறையானது ....... வேதியியல் தனிமங்களால் மட்டும் ஆனதாகும்.
1 point
Clear selection
41. கீழ்க்கண்டவற்றுள் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறைக் குறிக்கக்கூடிய எளிய மற்றும் அறிவியல் பூர்வமான முறை.
1 point
Clear selection
42.  கூற்று : ஆக்சிஜன் ஒரு சேர்மம்.
காரணம் : ஆக்சிஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.
1 point
Clear selection
43.  கூற்று : ஹைட்ரஜன் ஒரு தனிமம்.
காரணம் : ஹைட்ரஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.
1 point
Clear selection
44.  கூற்று : காற்று தனிமங்களின் கலவை.
காரணம் : நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் நியான் போன்றவை காற்றில் உள்ளன.
1 point
Clear selection
45.  கூற்று : பாதரசம் அறை வெப்பநிலையில் ஒரு திண்மம்.
காரணம் : பாதரசம் ஒரு அலோகம்.
1 point
Clear selection
46. திரவங்களின் பருமனை
அளக்க வேறு சில அலகுகளும்
பயன்படுத்தப் படுகின்றன.
அவற்றுள் சில கேலன் (Gallon), அவுன்ஸ்
(Ounce) மற்றும் குவார்ட் (Quart).
(1) 1 கேலன் = 3785 ml
(2) 1 அவுன்ஸ் = 30 ml
(3) 1 குவார்ட் = 1 l
1 point
Clear selection
47. வேகப்பந்து வீச்சாளர்கள்
பந்தினை எறியும் வேகம் 
1 point
Clear selection
48. சமநிலை ............ வகைப்படும்.
1 point
Clear selection
49. லிட்டர் என்பது திரவங்களின் கனஅளவைக்
குறிக்கப் பயன்படும் பொதுவான ஓர் அலகாகும்.
ஒரு லிட்டர் = .......... cc ஆகும்.
1 point
Clear selection
50. அதிக அடர்த்தியைக் கொண்ட பொருள்கள்
அடர்வுமிகு பொருள்கள் எனப்படும். குறைந்த
அடர்த்தியைக் கொண்ட பொருள்கள்
அடர்வுகுறை பொருள்கள் எனப்படும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy