8 மணித்தேர்வு - ( 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 2 - புவியியல், குடிமையியல், பொருளியல்)  
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர் *
மாவட்டம்: *
1. ............... அடிப்படையில், வளங்களை
உயிரியல் வளங்கள்(Biotic Resources) மற்றும்
உயிரற்ற வளங்கள் (Abiotic Resources) என
வகைப்படுத்தப்படுகிறது.
1 point
Clear selection
2.  .............. அடிப்படையில் வளங்களை,
கண்டறியப்பட்ட வளங்கள் (Actual Resources)
மற்றும் மறைந்திருக்கும் வளங்கள் (Potential Resources) என்று வகைப்படுத்தப்படுகிறது.
1 point
Clear selection
3. ............... ஈஸ்ட்டானது  நிலப்பரப்பிலுள்ள ஈஸ்டைவிட 
மிகுந்த ஆற்றல் உடையது. இச்சத்தை ரொட்டி தயாரித்தல், மது வடித்தல், திராட்சை ரசம் தயாரித்தல், உயிரி எத்தினால் தயாரித்தல் மற்றும் மருத்துவப்புரதம் தயாரித்தலுக்குப் பயன்படுகிறது.
1 point
Clear selection
4. வளங்கள் அதன் ............. அடிப்படையில்,
உள்ளூர் வளங்கள் மற்றும் உலகளாவிய
வளங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
1 point
Clear selection
5. ......... அடிப்படையில் வளங்களைத் தனிநபர் வளங்கள் (Individual Resources), சமூக வளங்கள் (Community- owned Resources), நாட்டு வளங்கள் v(National Resources) மற்றும் பன்னாட்டு
வளங்கள் (International Resources) என்று
வகைப்படுத்தப்படுகின்றன.
1 point
Clear selection
6. வெப்ப மண்டல மழைக்காடுகள் “உலகின்
பெரும் மருந்தகம்” (world’s largest pharmacy)
என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில்
காணப்படும் தாவரங்களில் ...... தாவரங்கள்
மருத்துவ குணம் கொண்ட தாவரங்களாகும்.
1 point
Clear selection
7. ஸ்பெர்ம் திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் ஒரு வகை திடப்பொருளே திமிங்கலப் புனுகு ஆகும். ஒரு பவுண்டு (0.454 கி.கி) திமிங்கலப் புனுகின் விலை ........... அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும். இது வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
1 point
Clear selection
8. “வளங்கள் மனிதனின் பேராசைக்கு
அன்று, அவனது தேவைக்கு மட்டுமே”
என்று ........ அவர்கள் கூறுகிறார்.
உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே
காரணம் எனவும் கூறுகிறார்.
1 point
Clear selection
9. வருங்காலத் தலைமுறையினரின்
தேவைகளைப் பாதிக்காத வண்ணம்
வளர்ச்சி இருத்தல் வேண்டும். நிகழ்காலத்
தேவைகளையும் பூர்த்தி செய்து வருங்காலத்
தலைமுறையினருக்கும் போதுமான
வளங்களை விட்டு வைத்து, சமநிலைத்
தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே
நிலையான வளர்ச்சி (Sustainable Development) எனப்படும்.
1 point
Clear selection
1௦. வளங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் ...... வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1 point
Clear selection
11. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில்
உள்ள விராலிமலையில் ............ களுக்கான
சரணாலயம் உள்ளது.
1 point
Clear selection
12. வௌவால்களைப் போலவே
இந்த ................ மீயொலி அலைகளைப்
பயன்படுத்தி இரையைப் பிடிக்கின்றன.
இவற்றின் பார்வைத்திறன் குறைவு
1 point
Clear selection
13. 2,525 கி.மீ. தொலைவுக்குப் பாயும்
இந்தியாவின் நீளமான நதி............
1 point
Clear selection
14. இது ஒரு தோழமை பாக்டீரியா. இது
லேக்டிக் மற்றும் பாக்டீரியாக்களின்
குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறது. லாக்டோ பேசில்லஸ் இயற்கை தேசியச் சின்னமாக அறிவித்த ஆண்டு ............
1 point
Clear selection
15. இந்திய தேசியக் கொடியை ..............
சேர்ந்த பிங்காலி வெங்கையா என்பவர் 
வடிவமைத்தார்.
1 point
Clear selection
16. தேசியக் கொடியின் நீள, அகலம் ...... என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. நடுவில் உள்ள அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் 
கொண்டுள்ளது.
1 point
Clear selection
17. விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தத்தில், ............ மாவட்டம் நெய்யப்பட்டது.
1 point
Clear selection
18. சாரநாத் அசோகத் தூணின் உச்சியில்
அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம்
இந்தியாவின் தேசிய இலச்சினையாக
............... இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1 point
Clear selection
19. ‘ஜன கண மன......’ பாடல் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது. இதன் இந்தி மொழியாக்கம் .............இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1 point
Clear selection
20. ........., டிசம்பர் 27ஆம் நாள் கொல்கத்தாவில்
நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது  ‘ஜன கண மன......’  பாடல் முதன் முதலாகப் பாடப்பட்டது.
1 point
Clear selection
21. வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி
எழுதிய "வந்தே மாதரம் பாடலின் முதல்
பத்தி விடுதலை போராட்டத்தில் முக்கியப்
பங்களித்தது. இப்பாடல் ............. என்ற
நாவலிலிருந்து எடுக்கப்பட்டது.
1 point
Clear selection
22. “இந்தியா எனது தாய்நாடு.....” எனத்
தொடங்கும் நமது தேசிய உறுதிமொழியைப்
பிதிமாரி வெங்கட சுப்பாராவ் என்பவர்
எந்த மொழியில் எழுதினார்.?
1 point
Clear selection
23. .......-ம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்துக்கு ‘ருபியா’ என்று பெயர்.
1 point
Clear selection
24. ரூபாய்க்கானச் சின்னத்தை 2010-ல்
வடிவமைத்த டி. உதயகுமார் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவர்?
1 point
Clear selection
25. பிரபல வான் இயற்பியலாளர் மேக்னாத் சாகா தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக்
குழுவின் பரிந்துரையின் பேரில் ............
முதல் தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1 point
Clear selection
26. நாடு விடுதலை பெற்ற நாளன்று மகாகவி
பாரதியாரின் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே’ என்ற பாடலை அகில இந்திய
வானொலியில் பாடிய பெருமையைப் பெற்றவர் மறைந்த கர்னாடக இசைப் பாடகி டி.கே. பட்டம்மாள்.
1 point
Clear selection
27. இந்தியக் குடியரசு நாளின் மூன்றாவது
நாளான ....... , அன்று ‘பாசறைக்கு திரும்புதல்’
என்ற விழா சிறப்பாக நடைபெறும். அந்நாளில்
தரைப்படை, கடற்படை, விமானப்படையைச்
சேர்ந்த இசைக்குழுவினர் நிகழ்ச்சிகளை
நடத்துவர். குடியரசு தலைவர் இந்நிகழ்வின்
முதன்மை விருந்தினர் ஆவார். இவ்விழாவின்
ஒரு பகுதியாக மாலை 6 மணிக்கு குடியரசுத்
தலைவர் மாளிகை மின்விளக்குகளால்
அலங்கரிக்கப்படும்.
1 point
Clear selection
28. மகாத்மா காந்தியின் பிறந்த நாளான
அக்டோபர் 2, ‘சர்வதேச அகிம்சை நாள்' ஆக ........ ல் அங்கீகரித்து ஐ.நா. சபை கொண்டாடி வருகிறது.
1 point
Clear selection
29. இந்திய அரசியலமைப்புச் சபை .............இல் மூவண்ணக்கொடியைத் தேசியக் கொடியாக ஏற்றுக் கொண்டது.
1 point
Clear selection
30. .............-ஆம் ஆண்டு லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை (PURNA SWARAJ) அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 1930, ஜனவரி 26 அன்று முழு சுதந்திர நாளாகக்(Purna Swaraj Day) கொண்டாடப்பட்டது. பின்னாளில் அதுவே நமது குடியரசு தினமாக ஆனது.
1 point
Clear selection
31. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்
நோக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள்,
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த .................
உறுப்பினர்களைக் கொண்ட இந்திய
அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு
1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்
தலைவராக முனைவர் ராஜேந்திரபிரசாத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 point
Clear selection
32. “...... பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட
வரைவுக் குழு உருவாக்கப்பட்டு அதன்
தலைவராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இதற்கான ஆலோசகராக பி.என்.ராவ்
நியமிக்கப்பட்டார்.
1 point
Clear selection
33. ............. 'இந்திய அரசமைப்புச்
சட்டத்தின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.
1 point
Clear selection
34. அரசமைப்புச் சட்டம் இறுதி  செய்யப்படுவதற்கு முன்னர் சுமார்
........... திருத்தங்கள் (amendments) அதில் மேற்கொள்ளப்பட்டன.”
1 point
Clear selection
35. “2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்
கடந்த நிலையில், 1949-ஆம் ஆண்டு ........... -ஆம் நாள் முழுமையான அரசமைப்புச்
சட்டம் தயாரானது”.
1 point
Clear selection
36. “அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரைதான்
முகப்புரை என்று அழைக்கப்படுகிறது. அது
இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், மதச்
சார்பின்மை, மக்களாட்சிக் குடியரசு என்று
வரையறை செய்கிறது.”
1 point
Clear selection
37. அடிப்படை உரிமைகள் எத்தனை?
1 point
Clear selection
38. வயது வந்தோர் வாக்குரிமை என்பது
........... வயது பூர்த்தியான இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் ஓட்டளிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள். இந்த உரிமையை அவர்கள் பெறுவதற்கு ஜாதி, மதம், பாலினம், பொருளாதார அடுக்கு உட்பட எதுவும்
தடையாக இருக்க முடியாது.”
1 point
Clear selection
39.  நமது அரசியல் சட்டம் உருவானபோது,
395 உறுப்புகள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன.
தற்போது 448 உறுப்புகள், 25
பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகள்
இடம்பெற்றுள்ளன. அரசமைப்புச் சட்டம் 16.9.2016-வரை 101 முறை திருத்தப்பட்டுள்ளது.
1 point
Clear selection
40. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் (இந்தி, ஆங்கிலம்)
நாடாளுமன்ற நூலகத்தில் ......... வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
1 point
Clear selection
41. அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய
மக்கள் அங்காடியிலிருந்து வாங்கிப்
பயன்படுத்தும் பொருட்கள் நுகர்வுப்
பண்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
(எ.கா) அரிசி, துணிகள், மிதிவண்டிகள்
போன்றவை.
1 point
Clear selection
42. உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வது
முதல் நிலைத் தொழில்கள் எனப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டு தருக..
1 point
Clear selection
43. முன்னர் கூறிய இரண்டு நிலைகளில், குறிப்பாக தொழில் துறையில், பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உற்பத்திப் பொருள்களை தேவையான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் தேவையான சேவைகளை வழங்குவதால் இவை சேவைத் துறை தொழில்கள் என்றும்
அழைக்கப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டு தருக..
1 point
Clear selection
44. இன்று உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகரங்களில் தான் வாழ்கிறார்கள். நம்ம தமிழ்நாட்டில் ......... சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கிறார்களாம்.
1 point
Clear selection
45.  தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ……. வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
46.  இயற்கை வளங்களை சேகரித்தல் …………… எனப்படுகிறது.
1 point
Clear selection
47. இந்திய அரசமைப்புச் சட்டமானது
............. அரசுகள் சட்டமன்ற ஆட்சிமுறையைப் (parliamentary form of government) பின்பற்றி ஆட்சி செய்ய வழிவகை செய்துள்ளது. இந்த அமைப்பின்படி, நிறைவேற்று அதிகாரம் சட்டமன்றத்தின் (நாடாளுமன்றத்தின்) கூட்டுப்பொறுப்பாக இருக்கும்.
1 point
Clear selection
48.  அமைதிக்கான நோபல் பரிசு (2014) இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்திக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யுசூப்சாய்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது .
1 point
Clear selection
49.  எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் உட்படாத மிகப்பரந்த திறந்தவெளி பெருங்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள்  பன்னாட்டு வளங்கள் எனப்படும்.  (இப்பகுதிக்கு உட்பட்ட வளங்களை உலக நாடுகளுக்கிடையேயான
ஒப்பந்தங்களின் மூலமாகவே பயன்படுத்த இயலும்). எ.கா. : .........
1 point
Clear selection
50.  காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் ……………
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy