JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
TNPSC Group 4- Previous Year Question | 2019 (151-200)
General Tamil & General Studies
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Name:
*
Your answer
District:
*
Your answer
151. இந்திய கல்விமுறை, அடிப்படையில் __________ நிலைகளை கொண்டுள்ளது.
1 point
(A) 8
(B) 6
(C) 4
(D) 2
Clear selection
152. தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது
1 point
(A) 7 வருடங்கள்
(B) 8 வருடங்கள்
(C) 9 வருடங்கள்
(D) 10 வருடங்கள்
Clear selection
153.
GST
இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது?
1 point
(A) 29 மார்ச் 2017
(B) 1 ஜுலை 2017
(C) 29 மார்ச் 2016
(D) 1 ஜூலை 2016
Clear selection
154. சடுதி மாற்ற கோதுமை வகை
1 point
(A) ஈனோதீரா லாமார்க்கியானா
(B) ஆமணக்கு அருணா
(C) சார்பதி சொனோரா
(D) மிராபிஸிஸ் ஜலாபா
Clear selection
155. எந்த கூற்று தவறானது?
இக்கேள்வி மற்றும் பதில் இறுதி முடிவிற்காக வல்லுநர் குழுவிற்கு சமர்பிக்கப்பட உள்ளது
1 point
(A) சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களை பயன்படுத்தினர்.
(B) சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது
(C) ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு 'புதையுண்ட நகரம்' என்பது பொருள்
(D) சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளாது
Clear selection
156. 'மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும் , மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்' பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து யாது?
1 point
(A) சரத்து 201
(B) சரத்து 269
(C) சரத்து 272
(D) சரத்து 268
Clear selection
157.
I. பாரிபடா: காடுகளை பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்
II. பாரிபடா : மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளது.
1 point
(A) I என்பது சரி, ஆனால் II தவறு
(B) I மற்றும் II சரியானவை
(C) I என்பது தவறு, ஆனால் II என்பது சரி
(D) I மற்றும் II தவறானவை
Clear selection
158. இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட _________ நகரமாகும்
1 point
(A) முதலாவது
(B) ஐந்தாவது
(C) ஆறாவது
(D) இரண்டாவது
Clear selection
159. எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரி அறிவிக்கப்பட்டது?
1 point
(A) 2 அக்டோபர் 2013
(B) 15 ஆகஸ்டு 2014
(C) 2 அக்டோபர் 2015
(D) 2 அக்டோபர் 2016
Clear selection
160. 1951- ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை?
இக்கேள்வி மற்றும் பதில் இறுதி முடிவிற்காக வல்லுநர் குழுவிற்கு சமர்பிக்கப்பட உள்ளது
1 point
(A) 54
(B) 64
(C) 74
(D) 84
Clear selection
161. இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ___________ வழியாக செல்லுகிறது.
1 point
(A) அகமதாபாத்
(B) மிர்சாபூர்
(C) கிரீன்விச்
(D) குஜராத்
Clear selection
162. 'பத்மஶ்ரீ' விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
1 point
(A) சத்ய ஶ்ரீ ஷர்மிளா
(B) பிரீத்திகா யாஷினி
(C) நர்த்தகி நட்ராஜ்
(D) தமிழ்ச் செல்வி
Clear selection
163. 1857ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி
1 point
(A) நில வரி
(B) சுங்க வரி
(C) வருமான வரி
(D) சேவை வரி
Clear selection
164. பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்
1 point
(A) பாரதியார்
(B) திருமதி. அன்னிபெசண்ட்
(C) நேரு
(D) திலகர்
Clear selection
165.
1 point
(A)
(B)
(C)
(D)
Clear selection
166. ____________ குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
1 point
(A) நிர்வாக சீர்திருத்த ஆணையம்
(B) தேசிய வளர்ச்சிக் குழு
(C) சந்தாணம் ஊழல் தடுப்பு குழு
(D) சட்ட ஆணையம்
Clear selection
167. இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்?
1 point
(A) குடியரசு தலைவர்
(B) தலைமை வழக்குரைஞர்
(C) ஆளுநர்
(D) பிரதம அமைச்சர்
Clear selection
168. 'நகர் பாலிகா' சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் _______________ ஆகும்.
1 point
(A) 73வது சட்ட திருத்தம்
(B) 75வது சட்ட திருத்தம்
(C) 74வது சட்ட திருத்தம்
(D) 70வது சட்ட திருத்தம்
Clear selection
169. கீழ்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது
1 point
(A) சண்டிகர்
(B) லட்சத்தீவுகள்
(C) புதுச்சேரி
(D) டாமன் மற்றும் டயூ
Clear selection
170. மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
1 point
(A) 453
(B) 354
(C) 543
(D) 545
Clear selection
171. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது?
*இக்கேள்வி மற்றும் பதில் இறுதி முடிவிற்காக வல்லுநர் குழுவிற்கு சமர்பிக்கப்பட உள்ளது
1 point
(A) 14
(B) 19
(C) 32
(D) 51 A
Clear selection
172. 1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது?
1 point
(A) சமயச் சுதந்திரத்திற்கான உரிமை
(B) சுரண்டலை தடுப்பதற்கான உரிமை
(C) சொத்துரிமை
(D) அரசியமலைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை
Clear selection
173. 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்
*இக்கேள்வி மற்றும் பதில் இறுதி முடிவிற்காக வல்லுநர் குழுவிற்கு சமர்பிக்கப்பட உள்ளது
1 point
(A) 20 அக்டோபர் 2005
(B) 21 அக்டோபர் 2005
(C) 25 அக்டோபர் 2005
(D) 12 அக்டோபர் 2005
Clear selection
174.
இக்கேள்வி மற்றும் பதில் இறுதி முடிவிற்காக வல்லுநர் குழுவிற்கு சமர்பிக்கப்பட உள்ளது
1 point
(A)
(B)
(C)
(D)
Clear selection
175. "மெண்டிபதார்" இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
1 point
(A) சிக்கிம்
(B) மேகாலையா
(C) திரிபுரா
(D) நாகலாந்து
Clear selection
176. முதல் மொழிவாரி மாநிலம் எது?
1 point
(A) காஷ்மீர்
(B) தமிழ்நாடு
(C) கர்நாடகா
(D) ஆந்திரா
Clear selection
177. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
1 point
(A) முதலாம் ராஜராஜன்
(B) முதலாம் பராந்தகன்
(C) முதலாம் ராஜேந்திரன்
(D) முதலாம் நரசிம்மவர்மன்
Clear selection
178. "மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர் யார்?
1 point
(A) முதலாம் ஆதித்தியா
(B) முதலாம் இராஜராஜன்
(C) இரண்டாம் இராஜராஜன்
(D) முதலாம் பராந்தகன்
Clear selection
179. சிம்ம விஷ்ணுவின் மகன் யார்?
1 point
(A) நரசிம்மவர்மன்
(B) முதலாம் மகேந்திரவர்மன்
(C) பரமேஸ்வரவர்மன்
(D) நந்திவர்மன்
Clear selection
180. மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
1 point
(A) மும்பை
(B) ஹூப்ளி
(C) புது டெல்லி
(D) ஜபல்பூர்
Clear selection
181.
1 point
(A)
(B)
(C)
(D)
Clear selection
182. பின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
I. தெளிவான உட்கரு கிடையாது
II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது
III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது
IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது
1 point
(A) I மற்றும் II சரி
(B) I மற்றும் IV சரி
(C) II மற்றும் III சரி
(D) III மற்றும் IV சரி
Clear selection
1 point
(A)
(B)
(C)
(D)
Clear selection
184. ஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை
1 point
(A) ஆக்ஸிஜனேற்றம்
(B) நடுநிலையாக்கல்
(C) ஆக்ஸிஜன் ஒடுக்கம்
(D) பதிலீட்டு வினை
Clear selection
185. பொதுவாக பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு
1 point
(A) போர்டாக்ஸ் கலவை
(B) 2,4 டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்
(C) டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்
(D) ஆர்சனிக்
Clear selection
186.
1 point
(A)
(B)
(C)
(D)
Clear selection
187. 2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்
1 point
(A) 2 டையாப்டர்
(B) 1 டையாப்டர்
(C) 0.5 டையாப்டர்
(D) -0.5 டையாப்டர்
Clear selection
188. ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8°C, 38.5°C, 33.4°C. 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C ஆக இருந்தது. அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலையைக் காண்க.
1 point
(A) 34.8°C
(B) 34.9°C
(C) 34.7°C
(D) 35.2°C
Clear selection
189. ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.
1 point
(A) 3.23
(B) 4.91
(C) 5.24
(D) 6.38
Clear selection
190. ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
1 point
(A) 7:4
(B) 6:5
(C) 2:3
(D) 4:7
Clear selection
191.
1 point
(A)
(B)
(C)
(D)
Clear selection
192. ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 சதுர மீட்டர் எனில் அதன் பக்கம் எவ்வளவு
1 point
(A) 3 மீ
(B) 8 மீ
(C) 4 மீ
(D) 6 மீ
Clear selection
193.
1 point
(A)
(B)
(C)
(D)
Clear selection
194.
1 point
(A)
(B)
(C)
(D)
Clear selection
195. இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 : 1 ஆகிய விகிதங்களிலிருப்பின் , அவற்றின் கன அளவுகளின் விகிதம்
1 point
(A) 4 : 1
(B) 1 : 4
(C) 2 : 1
(D) 1 : 2
Clear selection
196. ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும்.
1 point
(A) 10%
(B) 20%
(C) 50%
(D) 25%
Clear selection
1 point
(A)
(B)
(C)
(D)
Clear selection
198.
1 point
(A)
(B)
(C)
(D)
Clear selection
199.
1 point
(A)
(B)
(C)
(D)
Clear selection
200.
1 point
(A)
(B)
(C)
(D)
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms