சந்திரயான் இலவச தேர்வு- 8ஆம் வகுப்பு தமிழ் இயல்- 04
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – என்ற பாடலடிகள் இடம் பெற்ற செய்யுள்?

1 point
Clear selection
ஏட்டுக் கல்வி மட்டுமின்றித் தொழிற்கல்வி முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே. என்று தொழிற்கல்வியின் முக்கியத்துவத்தை கூறியவர்?

1 point
Clear selection
இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ! தமிழ்க் காவியங்களைப் படியுங்கள் இன்பம் நுகருங்கள் என்று கூறியவர்?

1 point
Clear selection
ஏடன்று கல்வி, சிலர் பேசும் இயலன்று கல்வி, பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி, அது வளர்ச்சி வாயில் – என்ற வரிகளை எழுதியவர்?

1 point
Clear selection
குமரகுருபரரின் காலம் …………நூற்றாண்டு
1 point
Clear selection
மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூலின் ஆசிரியர்?

1 point
Clear selection
திரு.வி.க என்பதன் பொருள்?

1 point
Clear selection
நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள் ………………
1 point
Clear selection
குமரகுருபரர் இயற்றிய நூல் அல்லாதது எது? 
1 point
Clear selection
புத்தியைத் தீட்டு என்னும் கவிதைப்பேழை பகுதியை எழுதியவர் ……
1 point
Clear selection
“தீட்ட வேண்டியது எது?” என்று ஆலங்குடி சோமு குறிப்பிடுகிறார்?
1 point
Clear selection
தடம் என்னும் சொல்லின் பொருள் ……………
1 point
Clear selection
ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ………………
1 point
Clear selection
இயற்கை ஓவியம் ……
1 point
Clear selection
இயற்கை இன்பக்கலம் ………
1 point
Clear selection
இயற்கை வாழ்வில்லம் ………
1 point
Clear selection
இயற்கைத் தவம் ………
1 point
Clear selection
இயற்கைப் பரிணாமம் …
1 point
Clear selection
இயற்கை அன்பு ………
1 point
Clear selection
இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் …………………….. மற்றும் ………………..
1 point
Clear selection
இயற்கை இறையுறையுள் ………….., …………………., …………………
1 point
Clear selection
“கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும், அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை ஆகும்” என்று கூறியவர் 
1 point
Clear selection
தாய்நாடு என்னும் பெயர் ___கொண்டே பிறக்கிறது.
1 point
Clear selection
எட்டாம் வேற்றுமை ……………………. வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது
1 point
Clear selection
உடனிகழ்ச்சிப் பொருளில் ………………………….. வேற்றுமை வரும்
1 point
Clear selection
‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் …………………….. வேற்றுமை பயின்று வந்துள்ளது.
1 point
Clear selection
‘முல்லைக்குத் தேர் கொடுத்தான்’ இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமைப் பொருள்
1 point
Clear selection
உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை ………
1 point
Clear selection
ஆறாம் வேற்றுமைக்கு உருபுகள் 
1 point
Clear selection
உருபு இல்லாத வேற்றுமைகள் எவை?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy