நான்கு எண்கள் / இணை எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றுள் எவையேனும் மூன்று எண்கள் / இணை எண்களுக்கிடையே ஏதேனும் ஒரு பொதுத்தன்மை இருக்கும். மீதமுள்ள ஒரு எண் / இணை எண் மட்டும் தொடர்பின்றி இருக்கும். அந்த தொடர்பற்ற எண் / இணை எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். IN THE GIVEN QUESTIONS, THERE ARE FOUR GROUP OF NUMBERS / PAIR OF NUMBERS OF WHICH THREE SRE ALIKE AND ONE IS DIFFERENT. FIND THE ONE WHICH IS DIFFERENT.