XII COMPUTER SCIENCE TM - 5
5. பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள் - ஒரு மதிப்பெண் வினாக்கள்
Prepared by S. Saminathan , GHSS- MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
NAME :
REGISTER NO : *
SCHOOL : *
1. பைத்தானை உருவாக்கியவர் யார்? *
1 point
2. இவற்றுள் எந்த தூண்டு குறி நிரல் பெயர்ப்பி கட்டளை ஏற்று கொள்ள தயார் நிலையில் இருப்பதி குறிக்கிறது? *
1 point
3. பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது. *
1 point
4. பின்வரும் எந்த குறியுரு பைத்தான் நிரலை உள்ளீடு செய்ய பயன்படுகிறது *
1 point
5. எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும் *
1 point
6. பின்வரும் எது வில்லைகள் கிடையாது? *
1 point
7. பின்வருவனவற்றில் எது பைத்தான் சிறப்புச் சொல் கிடையாது? *
1 point
8. எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது? *
1 point
9. பின்வருவனவற்றில் எது தருக்க செயற்குறி கிடையாது? *
1 point
10. எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது? *
1 point
11. பைத்தான் மொழி ..........ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது *
1 point
12. .......... என்பது பைத்தான் கட்டளைகளை கொண்ட ஒரு உரை  ஆவணத்தை குறிக்கிறது, *
1 point
13. பைத்தான் இயக்குவதற்கு பயன்படும் சாவி  ....... *
1 point
14. .........செயற்கூறு பைத்தானில் தரவுகளை உள்ளிடவும் *
1 point
15.........செயற்கூறு பைத்தானில் தரவுகளை வெளியிடும் *
1 point
16.......செயற்கூறு பைத்தானில் சரவகை தரவை எண்வகை தரவாக மாற்ற பயன்படுகிறது, *
1 point
17. .... என்பது பைத்தானின் குறிப்புரை கூற்றுக்கான குறியீடு ஆகும் *
1 point
18. பைத்தான் கொண்டு நிரலின்......... தொகுப்புகளை   குறிக்கிறது *
1 point
19. வில்லைகள் ....... வகைப்படும் *
1 point
20. குறிப்பெயர்களை ........ என அழைக்கலாம் *
1 point
21  ..........  என்பது மதிப்பிருத்தும் செயற்குறியாகும் *
1 point
22. ......... நிபந்தனைச் செயற்குறி என அழைக்கலாம் *
1 point
23. நிலை உருக்கள் ........ வகைப்படும் *
1 point
24. சரி அல்லது தவறு ஆகிய மதிப்புகளை கொண்டவை தரவுகள்................. *
1 point
25 IDLE  Expand ....... *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy