SOCIAL TEST 19
Sign in to Google to save your progress. Learn more
ஒரு பகுதி அல்லது ஒரு கிராமம் சிறிய நகரம் அல்லது மாநகரம் போன்ற சிறிய சமூகத்தினை நிர்வாகம் செய்யும் அமைப்புகளை-
1 point
Clear selection
பொதுப் பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளது?
1 point
Clear selection
புதுடெல்லியில் இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடத்தை எந்த ஆண்டு கட்டினார்?
1 point
Clear selection
இந்திய அரசு சட்டம் மாகாணத்தில் தன்னாட்சி அறிமுகப்படுத்திய ஆண்டு எது?
1 point
Clear selection
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு எது?
1 point
Clear selection
மத்திய பட்டியல் எத்தனை துறைகளை உள்ளடக்கியது?
1 point
Clear selection
உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை-
1 point
Clear selection
தற்போதைய நவீன இந்தியாவானது எந்த ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது?
1 point
Clear selection
மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டையோ அல்லது ஒரு அமைப்பையும் கட்டுப்படுத்துவது எது?
1 point
Clear selection
மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்பு சட்டம் எந்த ஆண்டு சட்டமாக இயற்றப்பட்டது?
1 point
Clear selection
மக்களாட்சி எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
எந்த ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒரு புதிய சட்டத்தின் அடிப்படையில் புதிய பஞ்சாயத்துராஜ் அமைப்பு செயல்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
குழாய் மூலம் குடிநீர் வினியோக முறையை அறிமுகப்படுத்திய ஆண்டு-
1 point
Clear selection
வழக்கமாக அரசர்கள் அமைக்கப்படும் அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
இந்தியாவின் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பழங்குடியின மக்கள் உள்ளனர்?
1 point
Clear selection
உள்ளாட்சி அமைப்புகளை எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
1 point
Clear selection
இலவச கட்டாயக் கல்வி வழங்க எந்த ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தியது?
1 point
Clear selection
சமூக அபிவிருத்தி திட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-
1 point
Clear selection
எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது?
1 point
Clear selection
மத்திய அரசு இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு ஆண்டு எது?
1 point
Clear selection
இந்திய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு?
1 point
Clear selection
உயர்குடியினர் ஆல் அமைக்கப்படும் அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
பல லட்சம் மக்கள் தொகை கொண்ட பெருநகர பகுதிகள் எவ்வாறு அழைப்பர்?
1 point
Clear selection
மதராஸ் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-
1 point
Clear selection
தேசிய மகிழ்ச்சி என்னும் பதத்தை எந்த ஆண்டு வான்சுக் அவர்களால் வெளியிடப்பட்டது?
1 point
Clear selection
குடிநீர் வினியோக முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
1 point
Clear selection
அமெரிக்க அதிபர் வாக்காளர் மன்றத்தினால் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
1 point
Clear selection
நவீன மக்களாட்சி முறைகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
1 point
Clear selection
குடிசைகள் இல்லாத கிராமம் என்ற பெருமைக்குரியது எது?
1 point
Clear selection
பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை கட்டமைக்கப்பட்ட வேண்டும் என்பது யாருடைய திட்டங்களில் ஒரு முக்கிய கூறாக இருந்தது?
1 point
Clear selection
மதராஸ் பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-
1 point
Clear selection
தமிழ்நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?
1 point
Clear selection
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள்-
1 point
Clear selection
உலகின் மிக மோசமான சாலை விபத்துக்களை கொண்ட நாடு எது?
1 point
Clear selection
முதன்முதலில் குடியரசு என்னும் சொல் எந்த நாட்டில் வடிவமைக்கப்பட்டது?
1 point
Clear selection
குடியுரிமை என்ற சொல்லின் பொருள்-
1 point
Clear selection
7 கட்சிகள் கூட்டமைப்பின் சார்பில் மக்களுக்கு எந்த ஆண்டு அழைப்பு விடுத்தனர் சமூகத் தலைவர்கள்?
1 point
Clear selection
தே பிராப்ளம் ஆஃ தே ருபீ அண்ட் இசொலேஷன் என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
பிராந்தியம் என்ற சொல்லின் பொருள்?
1 point
Clear selection
தேசிய நீட்டிப்பு சேவை அமைப்பு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
1 point
Clear selection
மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-
1 point
Clear selection
இந்திய அரசு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு-
1 point
Clear selection
இந்தியாவில் நிர்வாகத்தை தாராளமயமாக்கல் நடவடிக்கைகளை மேற் கொண்டவர் யார்?
1 point
Clear selection
முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கமே-
1 point
Clear selection
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி எது?
1 point
Clear selection
பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவு எடுக்கக்கூடிய அரசு முறை-
1 point
Clear selection
எந்த ஆண்டில் இருந்து பல ஆண்டுகள் ஈரோடு நகராட்சியின் பெரும் தலைவராக பதவி வகித்தார் பெரியார்?
1 point
Clear selection
மாநில பட்டியல் எத்தனை துறைகளை கொண்டது?
1 point
Clear selection
இந்தியாவில் பண பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்த ஆண்டு எது?
1 point
Clear selection
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு -
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy